இசை நாயகன் பாடும் நிலா பத்ம பூஷன் திரு.S.P.பாலசுப்ரமணியம் அவர்களுக்காக இந்த வலைப்பின்னலை அளித்தது மதுரை அருண்

மதுரையின் பாடும் நிலா பத்ம பூஷன் Dr.SPB

Thursday, July 29, 2010

062- மலரும் மொட்டுக்கள்.. பழகும் மெட்டுக்கள்...
படம் :   ஆனந்த் ( Anand ) 
பாடல் :   
மலரும் மொட்டுக்கள்.... ( Malarum Mottukkal )
பாடியவர் :   திரு.S.P.பாலசுப்ரமணியம் 
இசை :   இளையராஜா 
வருடம் : 1987
இயக்குநர் : பில்லா கிருஷ்னமூர்த்தி
நடிகர்கள் :
Prabhu, Radha, SasikalaDownload This Song Please Right Click Below the Link then Click  Save Link as... 

Song Download Link  :   Malarum_Mottukkal.mp3


பாடல் வரிகள்
ஆனண்ட் அனண்ட் அனண்ட்

Hey u u come to me...
Hey u u dance with me...
Hey u u listen to me...
Hey u u sing with me...

மலரும் மொட்டுக்கள்
பழகும் மெட்டுக்கள்
இளமை கட்டுக்குள்
இணைந்து தட்டுங்கள்
இரவினில் இனித்திடும் கனவுகள்
ஹேய்ய் இதயம் முழுதும்
உனது நினைவுகள்

Hey u u come to me...
Hey u u dance with me...
Hey u u listen to me...
Hey u u join with me...


சரணம் 1

கொடியென்ன மெலிந்தது
இடையென்ன தெரிந்தது
கொடியை நீங்கி மலர்கள் ஆட
குளிர்ந்த நேரம் பிறந்தது
கொடியென்ன மெலிந்தது
இடையென்ன தெரிந்தது
கொடியை நீங்கி மலர்கள் ஆட
குளிர்ந்த நேரம் பிறந்தது

பருவ மேகம்.. கவிதை பாடும்..
மழையை பொழியும் பருவ மேகம்
மனதில் விழுந்து கவிதை பாடும்
மழையை பொழியும் பருவ மேகம்
மனதில் விழுந்து கவிதை பாடும்
மறுபடி மறுபடி மயக்கமேய் ஹேய்ய்
மதனும் ரதியும் இணைந்து எழுத

Hey u u listen to me...Hey 
Hey u u sing with me...

மலரும் மொட்டுகள்
பழகும் மெட்டுக்கள்
இளமை கட்டுக்குள்
இணைந்து தட்டுங்கள்
இரவினில் இனித்திடும் கனவுகள்
ஹேய்ய் இதயம் முழுதும்
உனது நினைவுகள்

Hey u u come to me...
Hey u u dance with me...with me...with me...


சரணம் 2

மனம் ஒரு மலரிடம்..புகுந்தது புகலிடம்.. 
நினைவு யாவும்.. இனிமை யாகும்...
நிதமும் இன்பம்.. வலம் வரும்..
மனம் ஒரு மலரிடம்..புகுந்தது புகலிடம்.. 
நினைவு யாவும்.. இனிமை யாகும்...
நிதமும் இன்பம்.. வலம் வரும்..
மனது யாவும்..உனது மோகம்
மனது முழுதும் உனது மோகம்
உனது நினைவில் புதிய வேகம்
மனது முழுதும் உனது மோகம்
உனது நினைவில் புதிய வேகம்
உறவினில் கலந்தது இனிக்குதேய்...ஹேய்...
உனக்கும் எனக்கும் பொருத்தம் இருக்க

Hey u u come to me...
Hey u u dance with me...
Hey u u listen to me...
Hey u u join with me...

மலரும் மொட்டுக்கள்
பழகும் மெட்டுக்கள்
இளமை கட்டுக்குள்
இணைந்து தட்டுங்கள்
இரவினில் இனித்திடும் கனவுகள்
ஹேய்ய் இதயம் முழுதும்
உனது நினைவுகள்

Hey u u listen to me...
Hey u u join with me...
Hey u u come to me...
Hey u u sing with me...


1 comments:

விஜய் மோகன் said...

ரொம்ப எனர்ஜிடிக்கான பாடல்... அருமை


விஜய் மோகன்
சிங்கப்பூர்

Post a Comment

Visitors of This Blog