இசை நாயகன் பாடும் நிலா பத்ம பூஷன் திரு.S.P.பாலசுப்ரமணியம் அவர்களுக்காக இந்த வலைப்பின்னலை அளித்தது மதுரை அருண்

மதுரையின் பாடும் நிலா பத்ம பூஷன் Dr.SPB

Showing posts with label Achaani 1978. Show all posts
Showing posts with label Achaani 1978. Show all posts

Thursday, July 15, 2010

037- தாலாட்டு...பிள்ளை உண்டு..

0 comments


படம் :   அச்சானி ( Achaani ) 
பாடல் :   
தாலாட்டு.. பிள்ளை உண்டு தாலாட்டு ( Thalattu Pillai )
பாடியவர் :   திரு.S.P.பாலசுப்ரமணியம், P.சுசீலா. 
இசை :   இளையராஜா 
வருடம் : 1978
இயக்குநர் : காரைக்குடி நாராயணன்


Download This Song Please Right Click Below the Link then Click  Save Link as... 

Song Download Link  :   Thalattu_Piilai.mp3


பாடல் வரிகள்





SPB : தாலாட்டு... பிள்ளை உண்டு தாலாட்டு
மணித்தொட்டிலில் முல்லை மெத்தையிட்டு
சிறு மாங்கனிக் கண்ணம் முத்தமிட்டு

Suseela:பாராட்டு... அன்னை என்னை பாராட்டு
உந்தன் பேர் சொல்ல பிள்ளை பெற்றெடுத்தேன்
அந்த பாக்கியம் செய்து பேரெடுத்தேன்
SPB : தாலாட்டு..

சரணம் 1

SPB : நான் படைத்த தேன் மழலை
நலமுடன் வளர்ந்து வர வேண்டும்
Suseela:வான் படைத்த முழு நிலவாய்
வாழ்வில் வெளிச்சம் தர வேண்டும்
SPB : மான் படைத்த மைவிழியே
இன்னொரு பிள்ளை பெறவேண்டும்
Suseela:ஒன்றோ ரெண்டோ பிள்ளை
என்றால் இன்பம் கொள்ளை
SPB : மெய் சிலிர்த்திட மகன் படிப்பது
மழலை என்ற மந்திரம்
Suseela:யாழிசையிலும் ஏழிசையிலும்
இல்லை இந்த மோகனம்
SPB : தாலாட்டு.. பிள்ளை உண்டு தாலாட்டு
Suseela:உந்தன் பேர் சொல்ல பிள்ளை பெற்றெடுத்தேன்
அந்த பாக்கியம் செய்து பேரெடுத்தேன்
SPB : தாலாட்டு..

சரணம் 2

SPB : வாழ்க்கையிலே வழக்குகளை
என் மகன் நாளை தீர்த்து வைப்பான்
Suseela:வருத்தமுறும் மானிடர்க்கு
மருத்துவம் செய்து மகிழ்ந்திருப்பான்
SPB : நாம் வளர்த்த கனவுகளை
நனவாய் நிஜமாய் ஆக்கி வைப்பான்
Suseela:கண்ணன் வண்ணம் கண்டு
SPB : துள்ளும் உள்ளம் ரெண்டு
Suseela:தென்பொதிகையில் நின்றுலவிடும்
தென்றல் போல வந்தவன்
SPB : செந்தமிழினில் சிந்திசைக்க
சந்தம் கொண்டு தந்தவன்
Suseela:பாராட்டு,... அன்னை என்னை பாராட்டு
உந்தன் பேர் சொல்ல பிள்ளை பெற்றெடுத்தேன்
அந்த பாக்கியம் செய்து பேரெடுத்தேன்


Visitors of This Blog