Showing posts with label pancha Kalyani 1979. Show all posts
Showing posts with label pancha Kalyani 1979. Show all posts
Monday, July 19, 2010
050- பூமா தேவி போலே வாழும்
படம் : பஞ்ச கல்யாணி ( Panja Kalyani )
பாடல் : பூமா தேவி போலே வாழும்.... ( Bhooma Devi Pole Vzhalum )
பாடியவர் : திரு.S.P.பாலசுப்ரமணியம்
இசை : ஷ்யாம்
வருடம் : 1979
இயக்குநர் : N.சம்பந்தம்
நடிகர்கள் : Sivachandran, Vasanthi
தயாரிப்பு : உடந்தை மணாளன்
மிக அருமையான பாடல்.... என்னுடைய வலைத்தளத்தின் இந்த 50-வது பாடல் திரு.கோவை ரவீ அண்ணாவின் விருப்பமாக இங்கு பதிந்திருக்கிறேன்...
அவரது விருப்ப பாடல் இங்கு 50-வது பாடலாக இருக்க வேண்டும் என்று நான் ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தேன்...
அவர் பஞ்ச கல்யாணி என்னும் படத்திலிருந்து பூமா தேவி போலே வாழும் என்ற பாடலை பதியுமாறு விருப்பம் தெரிவித்தார்..
உண்மையில் இந்த பாடலை இது வரை நான் கேட்டதில்லை.. இதை கேட்கவும் மற்றும் இங்கு பதியவும் காரணமாயிருந்த கோவை ரவீ அண்ணாவிற்கு மிக்க நன்றி..
திரு.பாலுவின் குரலில் ,நான் இந்த பாடலில் ,
ஜாதி பேதம் ஊரை வாட்டும்
காலம் மாறாதோ ஊ நல்ல நாளும் வாறதோ...
இந்த வரிகளை மீண்டும் மீண்டும் கேட்டேன்... அதை என்னவென்று பாராட்ட..அதற்கு புது மொழியை இன்னும் நான் தேடிக்கொண்டிருக்கிறேன்...
நேயர்களும் இந்த பாடலை கேட்டு மகிழுங்கள்......
Download This Song Please Right Click Below the Link then Click Save Link as...
Song Download Link : Booma_Devi_Pole.mp3
பாடல் வரிகள்
ஆஅ ஆஆ நானா ஆஆ
நநாஆஆஅ நானா ஆஆ
நநாஆ ஹெய்யேஏஏ
பூமா தேவி போலே வாழும்
ஜீவன் நீ தானே
பூமா தேவி போலே வாழும்
ஜீவன் நீ தானே
ஆறாம் அறிவை தேறா மனிதன்
நியாயம் மறந்தனே....
ஆறாம் அறிவை தேறா மனிதன்
நியாயம் மறந்தேனே ஹோய்ய்ய்யி
பூமா தேவி போல வாழும்
ஜீவன் நீ தானே
சரணம் 1
தாகம் தீர்க்கும் மேகம் போலே
நீயும் வந்தாயே
தாகம் தீர்க்கும் மேகம் போலே
நீயும் வந்தாயே
ஓடம் போலேஏஏஏஏஏ நநாஆஆ
ஓடம் போலே ஓரம் சாய்ந்து சோஹம் தந்தாயே
ஜாதி பேதம் ஊரை வாட்டும்
காலம் மாறாதோ... நல்ல நாளும் வாராதோ
நாளும் வாராதோ
பூமா தேவி போலே வாழும்
ஜீவன் நீ தானே
சரணம் 2
தியாகம் செய்தே தேய்ந்த உன்னை வீசி எறிந்தாலே
தியாகம் செய்தே தேய்ந்த உன்னை வீசி எறிந்தாலே
பாவி மனிதன்... நன்னன் நநநாஆஅ
பாவி மனிதன் பாவச் செயலை நீயும் மறப்பாயே
ஜாதி பேதம் ஊரை வாட்டும்
காலம் மாறாதோ ஊ நல்ல நாளும் வாறதோ
நாளும் வாராதோ
பூமா தேவி போலே வாழும்
ஜீவன் நீ தானே
ஆறாம் அறிவை தேறா மனிதன்
நியாயம் மறந்தானே அஹாஆஅ
ஆறாம் அறிவை தேறா மனிதன்
நியாயம் மறந்தானே ஹோஓ
பூமா தேவி போலே வாழும்
ஜீவன் நீ தானே
ஜீவன் நீ தானே
ஜீவன் நீ தானே
Subscribe to:
Posts (Atom)

