இசை நாயகன் பாடும் நிலா பத்ம பூஷன் திரு.S.P.பாலசுப்ரமணியம் அவர்களுக்காக இந்த வலைப்பின்னலை அளித்தது மதுரை அருண்

மதுரையின் பாடும் நிலா பத்ம பூஷன் Dr.SPB

Saturday, July 10, 2010

029- அண்ணாத்த ஆடுறார் ஒத்திக்கோ...

படம் :   அபூர்வ சகோதரர்கள் (Aboorva Sagathorgal)
பாடல் :   
அண்ணாத்த ஆடுறார் ஒத்திக்கோ(Annatha Adurar )
பாடியவர் :   திரு.S.P.பாலசுப்ரமணியம்
இசை :   இளையராஜா 
வருடம் : 1989
இயக்குநர் : சங்கீதம் ஸ்ரீநிவாச ராவ்
நடிகர்கள் : Kamal Haasan, Nagesh, Srividhya, Gowthami, RoobiniDownload This Song Please Right Click Below the Link then click Save Link as option

Song Download Link  :  Annatha_Adurar.mp3


வீடியோ காட்சி
பாடல் வரிகள்


SPB : அண்ணாத்த ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ
தெண்ணாட்டு வேங்கதான் ஒத்துக்கோ ஒத்துக்கோ

SPB : அண்ணாத்த ஆடுறார்
Chorus: ஒத்திக்கோ ஒத்திக்கோ
SPB : தெண்ணாட்டு வேங்கதான்
Chorus: ஒத்துக்கோ ஒத்துக்கோ

SPB : காட்டோரம் மேயும் குரும்பாடு அத
போட்டாத்தான் நமக்குச் சாப்பாடு...அட
காட்டோரம் மேயும்
Chorus: குரும்பாடு
SPB : அத போட்டாத்தான் நமக்குச்
Chorus: சாப்பாடு
SPB : சீரினா சீருவேன் கீரினா கீருவேன்
SPB : அண்ணாத்த ஆடுறார்
Chorus: ஒத்திக்கோ ஒத்திக்கோ
SPB : தெணாட்டு வேங்கதான்
Chorus: ஒத்துக்கோ ஒத்துக்கோ
SPB : அட அண்ணாத்த ஆடுறார்
Chorus: ஒத்திக்கோ ஒத்திக்கோ
SPB : அட தெண்ணாட்டு வேங்கதான்
Chorus: ஒத்துக்கோ ஒத்துக்கோ

சரணம் 1

SPB : அட தார தம்பட்டம் தட்டட்டும் கொட்டட்டும் நானாட ஹோய்
நேசம் சிக்கட்டும் சொக்கட்டும் நிக்கட்டும் பூவாரம் போடத்தான்
பாரு முன்னாலும் பின்னாலும் என்னாளும் வாலாட ஹோய்
யாரும் வம்புக்கும் தும்புக்கும் எங்கிட்டே வாராம ஓடத்தான்
அட போக்கிரி ஆடுனா... மோதினா தூளுதான்...
நான் பஞ்சாட
Chorus: ஹோய் ஹோய்
SPB : மூக்குதான் மொகரதான் எகிறித்தான் போகுமே
நான் பாந்தாட
Chorus: ஹோய் ஹோய்
SPB : கில்லாடி ஊரிலே
Chorus: யாரடா கூரடா
SPB : மல்லாடி பாப்போமா
Chorus: வாங்கடா எல்லா...
SPB : ஒரு துப்பாக்கி கையில் எடுக்காதே எந்த தோட்டவும் என்னத் துளைக்காதே
SPB : அண்ணாத்த ஆடுறார்
Chorus: ஒத்திக்கோ ஒத்திக்கோ
SPB : தெண்ணாட்டு வேங்கதான்
Chorus: ஒத்துக்கோ ஒத்துக்கோ
SPB : அட அண்ணாத்த ஆடுறார்
Chorus: ஒத்திக்கோ ஒத்திக்கோ
SPB : போடு...தெண்ணாட்டு வேங்கதான்
Chorus: ஒத்துக்கோ ஒத்துக்கோ

சரணம் 2

SPB : அட பாசம் வச்சாலே வாலாட்டி நிப்பேனே நாய்போல ஹோய்
மோசம் செஞ்சாலே கொல்லாமக் கொல்லுவேன் பேய்போல மாரித்தான்
உள்ளம் இப்பொதும் எப்பொதும் கொண்டேனே பூவாக ஹோய்
நியாயம் இல்லாத பொல்லாரை சாய்பேனே புலியாக மாரிதான்...
அட குத்துனா குத்துவேன் வெட்டுனா வெட்டுவேன் ஏன் வீராப்பு
ஒத்தையா நின்னு நான் வித்தய காட்டுவேன் ஏன் கில்லாப்பு
Chorus: ஹோய் ஹோய்
SPB : வில்லாதி வில்லனும்
Chorus: அஞ்சனும் கெஞ்சனும்
SPB : வந்திங்கே வந்தனம்
Chorus: சொல்லனும்
SPB : ஒரு துப்பாக்கி கையில் எடுக்காதே எந்த தோட்டவும் என்னத் துளைக்காதே
அண்ணாத்த ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ
தெண்ணாட்டு வேங்கதான் ஒத்துக்கோ ஒத்துக்கோ
SPB : அட அண்ணாத்த ஆடுறார்
Chorus: ஒத்திக்கோ ஒத்திக்கோ
SPB : தெண்ணாட்டு வேங்கதான்
Chorus: ஒத்துக்கோ ஒத்துக்கோ
SPB : காட்டோரம் மேயும் குரும்பாடு அத
போட்டாத்தான் நமக்குச் சாப்பாடு...
SPB : காட்டோரம் மேயும்
Chorus: குரும்பாடு
SPB : அத போட்டாத்தான் நமக்குச்
Chorus: சாப்பாடு
SPB : சீரினா சீருவேன் கீரினா கீருவேன்
Chorus: அண்ணாத்த ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ
தெணாட்டு வேங்கதான் ஒத்துக்கோ ஒத்துக்கோ
Chorus: அண்ணாத்த ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ
தெணாட்டு வேங்கதான் ஒத்துக்கோ ஒத்துக்கோ

0 comments:

Post a Comment

Visitors of This Blog