இசை நாயகன் பாடும் நிலா பத்ம பூஷன் திரு.S.P.பாலசுப்ரமணியம் அவர்களுக்காக இந்த வலைப்பின்னலை அளித்தது மதுரை அருண்

மதுரையின் பாடும் நிலா பத்ம பூஷன் Dr.SPB

Thursday, July 15, 2010

033- செஞ்சுரிய போடும் வயசுதானே....

படம் :   அபூர்வ சக்தி 369 (Aboorva Sakthi 369) 
பாடல் :   

செஞ்சுரிய போடும் வயசுதானே..(Century Poodum)

பாடியவர் :   திரு.S.P.பாலசுப்ரமணியம், janaki
இசை :   இளையராஜா 
வருடம் : 1991
இயக்குநர் : சங்கீதம் ஸ்ரீநிவாச ராவ்
நடிகர்கள் :
Bala krishna, Mohini

Download This Song Please Right Click Below the Link then Click  Save Link as... 

Song Download Link  :   Centuriya_Podum.mp3


பாடல் வரிகள்


SPB : செஞ்சுரிய போடும் வயசுதானே....
பவுண்டரிய தாண்டும் மனசுதானே....
Chorus :செஞ்சுரிய போடும் வயசுதானே....
பவுண்டரிய தாண்டும் மனசுதானே....
SPB : ஆசையோடு பேசி...மஜா மாஜானு கூடி பேசி..
Chorus :பாடி ஆட..கொஞ்சம் போடு ஆடியோ...
வீடியோலே ஒரு ஜோடி ஆனோம்...
SPB : செஞ்சுரிய போடும் வயசுதானே....
பவுண்டரிய தாண்டும் மனசுதானே....

சரணம் 1

janaki: கண்ணில் மனம் உன்னைக் கண்டு காதலானதோ
வண்ண மேக வானவில்லில் வர்ணம் ஆனதோ...
SPB : துள்ளி ஓடும் புள்ளி மானின் உள்ளமானதோ
கொஞ்சிப் பேசும் வஞ்சிக் கொடி அஞ்சி ஓடுதோ...
janaki: சந்த்ர வான மேகம் மீது ...வசந்த கானம் பாட...
இன்று வந்த ஜோடி சேரு...இனிமையே...
SPB : கன்னி உன்னனி தொட்டுப் பார்த்தால்..கரண்ட் ஷாக்குதானே...
என்னி பார்த்து ஒதுங்கி போனா..ஏமாற்றமே...
janaki: லைப் (Life) எங்கும் டான்சு...அதில் இன்று ஜீன்சூ...
SPB : உன்னைத் தொட்ட சான்சு..சுகத்தை தந்த சைசு...
வானம் மீது கீதம் பாட..ராகமாக சிந்து பாடும் வேளை... 
janaki: செஞ்சுரிய போடும் வயசுதானே....
SPB : பவுண்டரிய தாண்டும் மனசுதானே....
janaki: ஆசையோடு பேசி...மஜா மாஜானு கூடி பேசி..
Chorus :பாடி ஆட..கொஞ்சம் போடு ஆடியோ...
வீடியோலே ஒரு ஜோடி ஆனோம்...
SPB : செஞ்சுரிய போடும் வயசுதானே....
janaki: பவுண்டரிய தாண்டும் மனசுதானே....


சரணம் 2

SPB : லட்ச்சி மீது வானம் இடிந்து வீழ்ந்த போதிலும்...
அச்சமில்லை அச்சமில்லை அச்சமில்லையே....
janaki: மங்கை என்னை தொட்டுப் பார்த்து முத்தம் கொடுக்கவே...
வீரமில்லை வீரமில்லை வீரமில்லையே...
SPB : ஷாக்‌ஷபோனில் பீட்டு சேர்த்து...சாங்ஷை எழுதி பாடும்...
ஹார்ட்டு பீட்டு ஒன்னு சேரும்...விலிக்கிலே...
janaki: குச்சி பொடி நடனமாட...ஜாலி பாட்டு பாட...
கண்ணுக்குள்ள கானுகின்ற காட்சியோ...
SPB : கொஞ்சி பேசும் கண்னே...என் நெஞ்சில் ஆடும் பெண்னே...
janaki: கன்னிக் காதல் வன்ன...சிரித்து பேசும் கண்ணா...
தாகம் தீர மோகத்தோடு மஞ்சம் மீது நெஞ்சம் சேர வேண்டும்...
SPB : செஞ்சுரிய போடும் வயசுதானே....
janaki: பவுண்டரிய தாண்டும் மனசுதானே....
SPB : ஆசையோடு பேசி...மஜா மாஜானு கூடி பேசி..
Chorus :பாடி ஆட..கொஞ்சம் போடு ஆடியோ...
வீடியோலே ஒரு ஜோடி ஆனோம்...
செஞ்சுரிய போடும் வயசுதானே....
பவுண்டரிய தாண்டும் மனசுதானே....
SPB : ஜிங்கு சாங்கு ஜச்சா..ஜிஜாங்கு ஜாஞ்சா...
ஜிங்கு சாங்கு ஜச்சா..ஜிஜிக்கு ஜாஞ்சா...0 comments:

Post a Comment

Visitors of This Blog