இசை நாயகன் பாடும் நிலா பத்ம பூஷன் திரு.S.P.பாலசுப்ரமணியம் அவர்களுக்காக இந்த வலைப்பின்னலை அளித்தது மதுரை அருண்

மதுரையின் பாடும் நிலா பத்ம பூஷன் Dr.SPB

Showing posts with label Amara Kaviyam 1979. Show all posts
Showing posts with label Amara Kaviyam 1979. Show all posts

Wednesday, July 21, 2010

053- தன் வானத்தை தேடுது ஒரு நிலவு.....

0 comments

படம் :   அமர காவியம் ( Amara Kaaviyam ) 
பாடல் :   
தன் வானத்தை தேடுது ஒரு நிலவு.... ( Than Vaanathai )
பாடியவர் :   திரு.S.P.பாலசுப்ரமணியம் ,
S.ஜானகி
இசை :   M S விஸ்வநாதன் 
வருடம் : 1979
இயக்குநர் : அமிர்தம் 
நடிகர்கள் :
Sivaji Ganesan, Madhavi, Sripriya
பாடலாசிரியர் : வாலி
தயாரிப்பு : M.S.விஸ்வநாதன்



Download This Song Please Right Click Below the Link then Click  Save Link as... 

Song Download Link  :   Than_Vaanaththai.mp3


பாடல் வரிகள்




தன் வானத்தை தேடுது ஒரு நிலவு..
அது வருமோ வாராதோ..
தன் கானத்தை தேடுது ஒரு வீணை..
அது வருமோ வாராதோ..

ஆசை என்னும் நூலில் ஆடி வரும் பொம்மை..
வாசமலர் இங்கு வாடுவது உண்மை...
ஆசை என்னும் நூலில் ஆடி வரும் பொம்மை..
வாசமலர் இங்கு வாடுவது உண்மை...
மாமன் மகன் இல்லை..மாலையிடச் சொல்ல...
மாமன் மகன் இல்லை..மாலையிடச் சொல்ல...
அத்தை மகன் இல்லை...அன்பு மனம் கொள்ள..
அத்தை மகன் இல்லை...அன்பு மனம் கொள்ள..
காலம் வரும் என்று...காத்திருக்கும் என்று...

ஆசை என்னும் நூலில் ஆடி வரும் பொம்மை..
வாசமலர் இங்கு வாடுவது உண்மை...





மூன்று கனி ஒன்றாய்..மூடி வைத்த தேகம்...
பாவலர்கள் பார்த்து பாடி வைத்த ராகம்...
என் சிங்காரம் என்றெந்த சங்கீதம் எல்லோர்க்கும் சந்தோஷம் உண்டாக்கலாம்...
என் மோகங்கள் ஆனந்த லோகத்தில் சந்திக்கும் யோகத்தை உண்டாக்கலாம்...
என் உள்ளத்தில் அன்றாடம் உண்டாகும் போராட்டம் யார் கண்டதோ...

ஆசை என்னும் நூலில் ஆடி வரும் பொம்மை..
வாசமலர் இங்கு வாடுவது உண்மை...

ஆஆஆஆஆஆஆஆஅ.....ஆஆஆஆஆஆஆஅஅஅ....
உயரத்தில் உட்கார்ந்து... ஒருவன் எழுதுகின்றான்...
எழுதி வைத்த நாடகத்தில்.. எல்லோரும் நடிக்கின்றோம்...
நடித்து முடித்த பின்னர்.. வேடத்தை கலைக்கின்றோம்...
வேடத்தை கலைத்தவுடன்.. பாடத்தை மறக்கின்றோம்...
கண்ணீரில் ஆடும் என் காதல் ஓடம்...
யாராலே இன்று ஊர் சேரக்கூடும்...
கண்ணீரில் ஆடும் என் காதல் ஓடம்...
யாராலே இன்று ஊர் சேரக்கூடும்...
நீயாடும் போது நான் ஆடக் கண்டேன்...
உன் கண்ணில்..ஏ .. பொன் நிழல் ஆடக் கண்டேன்... 
என் புண்ணான நெஞ்சத்தை கண்ணான கண்னே உன் கை கொண்டு தாலாட்ட வா...
என் உள்ளத்தை என்றென்னும் வெள்ளத்தில் என்னாளும் ஓயாமல் நீராட்டவா..
நீ நஞ்சள்ளித் தந்தாலும்.. தேன் நஞ்சள்ளித் தந்தாலும்..நான் உண்ணுவேன்...அ..ஹா..

நா ந ந நா.. நா ந ந நா..
நா ந ந நா.. நா ந ந நா..

ஒ...ஆசை என்னும் நூலில் ஆடி வரும் பொம்மை..
வாசமலர் இங்கு வாடுவது உண்மை...










052- காதல் அந்த மூன்றெழுத்து இனிக்கும்

1 comments


படம் :   அமர காவியம் ( Amara Kaaviyam ) 
பாடல் :   
காதல் அந்த மூன்றெழுத்து இனிக்கும்.... ( Kaadhal Andha Moondr Ezhuthu )
பாடியவர் :   திரு.S.P.பாலசுப்ரமணியம் ,
S.ஜானகி
இசை :   M S விஸ்வநாதன்
வருடம் : 1979
இயக்குநர் : அமிர்தம் 
நடிகர்கள் :
Sivaji Ganesan, Madhavi, Sripriya
பாடலாசிரியர் : வாலி
தயாரிப்பு : M.S.விஸ்வநாதன்






Download This Song Please Right Click Below the Link then Click  Save Link as... 

Song Download Link  :   Kathal_Antha_Moondreluthu.mp3


மிக அருமையாக இந்த பாடலை வடிவமைத்த M.S.விஸ்வநாதன் அவருக்கு எப்படி நன்றி சொன்னாலும் அது மிகையாகாது..........

 நம் பாலுஜியின் குரல் இந்த பாடலில் சற்று அதிகமாகவே காதல் கலந்து வந்திருக்கும்... கூடவே ஜானகி அம்மாவின் குரலும் கேட்கும் போது என்ன அருமை..........

இந்த படத்தை தயாரித்து வெளியிட்டவர் நம் M.S.விஸ்வநாதன் அவர்களே....


பாடல் வரிகள்






காதல் அந்த மூன்றெழுத்து இனிக்கும்




காதல் அந்த மூன்றெழுத்து இனிக்கும்
கண்கள் அதன் மோகனத்தில் குளிக்கும்
காதல் சங்கீதமும்...காதல் சந்தோஷமும்...
காதல் ஆனந்த வைபோகமே...
காதல் ஆனந்த வைபோகமே...

காதல் அந்த மூன்றெழுத்து இனிக்கும்
கண்கள் அதன் மோகனத்தில் குளிக்கும்

சரணம் 1

காதல் ஒரு உல்லாச பூங்காவனம்...
லாலா..லாலா..லலா...
மதன் உட்காரும் சிம்மாசனம்...
காதல் ஒரு உல்லாச பூங்காவனம்...
மதன் உட்காரும் சிம்மாசனம்...
வாலிபத்தின் ஏடெடுத்து..நூறு கவி நீ எழுது...
காதல் இரு நெஞ்சத்தின் ஆலாபனை...
மலர் மஞ்சத்தின் ஆராதனை....
காதல் இரு நெஞ்சத்தின் ஆலாபனை...
மலர் மஞ்சத்தின் ஆராதனை....
பூ மேனி தான் தேவாலயம்...
பார்த்தால் இது தேஜோ மயம்...
வேறேது சொல் ஞானோதயம்..

காதல் அந்த மூன்றெழுத்து இனிக்கும்
கண்கள் அதன் மோகனத்தில் குளிக்கும்
காதல் சங்கீதம்...காதல் சந்தோஷம்...
காதல் ஆனந்த வைபோகமே...
காதல் ஆனந்த வைபோகமே...


சரணம் 2









காதல் கொஞ்சும் இளமைக்கு நிலவாகலாம்...
கொல்லும் தனிமைக்கு நெருப்பாகலாம்...
ஜோடியில்லா மானிடத்தில் வாழ்வு என்ன ? சுகம் இருக்கு
காதல் அது என் கண்ணில் தென்பட்டது...
எந்தன் கைதொட்டு மெய்தொட்டது...
நீரோட்டம் நான்... பூந்தோட்டம் நீ..
தேரோட்டம் நான்... தெய்வீகம் நீ...
நீங்காமல் நாம் உறவாடலாம்...

காதல் அந்த மூன்றெழுத்து இனிக்கும்
கண்கள் அதன் மோகனத்தில் குளிக்கும்






Visitors of This Blog