இசை நாயகன் பாடும் நிலா பத்ம பூஷன் திரு.S.P.பாலசுப்ரமணியம் அவர்களுக்காக இந்த வலைப்பின்னலை அளித்தது மதுரை அருண்

மதுரையின் பாடும் நிலா பத்ம பூஷன் Dr.SPB

Showing posts with label Alai Osai 1984. Show all posts
Showing posts with label Alai Osai 1984. Show all posts

Friday, July 16, 2010

041- நீயா அழைத்தது என் நெஞ்சில் மின்னல் அடித்தது

1 comments

படம் :   அலைஓசை ( Alai Osai ) 
பாடல் :   
நீயா அழைத்தது என் நெஞ்சில் (Neeya Azhaithathu)
பாடியவர் :   திரு.S.P.பாலசுப்ரமணியம், S.ஜானகி 
இசை :   இளையராஜா 
வருடம் : 1984 
இயக்குநர் : சிறுமுகை ரவி 
நடிகர்கள் :
Vijayakanth

Download This Song Please Right Click Below the Link then Click  Save Link as... 

Song Download Link  :   Neeya_Alaiththathu.mp3

பாடல் வரிகள்

Janaki :நீயா அழைத்தது என் நெஞ்சில் மின்னல் அடித்தது
நீயா அழைத்தது என் நெஞ்சில் மின்னல் அடித்தது
சிலிர்க்கிறேன் வெண்ணீர் ஆற்றில் குளிக்கிறேன்
தவிக்கிறேன் என்னை நானே அணைக்கிறேன்
சிரிக்கிறேன் தனிமையில் - எனை
நீயா அழைத்தது என் நெஞ்சில் மின்னல் அடித்தது
நீயா அழைத்தது என் நெஞ்சில் மின்னல் அடித்தது

சரணம் 1

SPB : தண்ணீரில் வெண்ணிலவு நீராடுமா
Janaki :வெண்ணிலவு தரைவந்தால் ஆறோடுமா
SPB : பெண்மை குளித்ததில் தனை மறந்தது நீரோடை
Janaki :தரையில் இருந்தது காற்றில் பறந்தது மேலாடை
SPB : காற்றே வாழ்க காதல் தேவன் நன்றி சொல்கிறேன்
Janaki :என்ன லீலை கன்னன் வேலை
இலைகளில் உடை கொடு இல்லை ஒரு வழி விடு
நீயா அழைத்தது என் நெஞ்சில் மின்னல் அடித்தது
நீயா அழைத்தது என் நெஞ்சில் மின்னல் அடித்தது

சரணம் 2

Janaki :தலைவனே விரைவினில் பெண் பார்க்க வா
SPB : காலங்கள் கனியட்டும் கை சேர்க்க வா
Janaki :சேலைப் பூக்களில் தேனை திருடுது பொன்வண்டு
SPB : ஆசை நதியினில் ஆழம் பார்க்கிற நாள் என்று?
Janaki :என்னி ஏங்கும் கன்னி நெஞ்சம் பள்ளிகொள்ளுமா?
SPB : கேள்வி என்ன கேலி என்ன
SPB : என்ன இதில் வரைமுறை தென்றல் தொடும் இதுவரை
நீயா அழைத்தது என் நெஞ்சில் மின்னல் அடித்தது
சிலிர்க்கிறேன் வெண்ணீர் ஆற்றில் குளிக்கிறேன்
தவிக்கிறேன் என்னை நானே அணைக்கிறேன்
சிரிக்கிறேன் தனிமையில் - எனை
நீயா அழைத்தது என் நெஞ்சில் மின்னல் அடித்தது

Visitors of This Blog