இசை நாயகன் பாடும் நிலா பத்ம பூஷன் திரு.S.P.பாலசுப்ரமணியம் அவர்களுக்காக இந்த வலைப்பின்னலை அளித்தது மதுரை அருண்

மதுரையின் பாடும் நிலா பத்ம பூஷன் Dr.SPB

Showing posts with label Akka 1976. Show all posts
Showing posts with label Akka 1976. Show all posts

Friday, July 16, 2010

040- மாலை மலர் பந்தலிட்ட மேகம்

2 comments

படம் :   Akka (அக்கா) 
பாடல் :   
மாலை மலர் பந்தலிட்ட மேகம்... ( Maalai Malar Panthalitta )
பாடியவர் :   திரு.S.P.பாலசுப்ரமணியம் ,  வாணி ஜெயராம்
இசை :   M.S. விஸ்வநாதன் 
வருடம் : 1976 
இயக்குநர் : மதுரை திருமாறன் 
நடிகர்கள் :
Jaiganesh, K.R.Vijaya


Download This Song Please Right Click Below the Link then Click  Save Link as... 

Song Download Link  :   Malai_Malar_Panthalitta.mp3


பாடல் வரிகள்





SPB : மாலை மலர் பந்தலிட்ட மேகம்
மங்கையிடம் சங்கொலிக்கும் ராகம்
கோடி  நகை பின்னலிட்ட தேகம்
கோபுரத்தில் ஏற்றி வைத்த தீபம்


சரணம் 1

SPB : கார்கமலக் கூந்தலிலே இளந்தென்றல் விளையாடி ஓட...
களிப் பாக்கு வெற்றிலையைப் போல 
வரும் செவ்வாயின் இசைப் பாடல் பாட
Humming
SPB : இவள் திருமகள்... புகழ் தரும் அவள்
துணை என் வாழ்வில்... அவன் தந்த தெய்வீகம்....
மாலை மலர் பந்தலிட்ட மேகம்
மங்கையிடம் சங்கொலிக்கும் ராகம்
கோடி  நகை பின்னலிட்ட தேகம்
கோபுரத்தில் ஏற்றி வைத்த தீபம்
Humming

சரணம் 2

Humming
SPB : ஞானமழை வீணையுடன் மகாராணி கலைவாணி வந்தாள்
நடமாடும் திருக்கோவில் தந்தாள்
கலை நதியாக ரதியாக நின்றாள்
Humming
SPB : நகை ஒரு வகை...இசை அவள் கதை
அவள் நான் மீட்டும்... சிங்காரக் கல்யானி...
மாலை மலர் பந்தலிட்ட மேகம்
மங்கையிடம் சங்கொலிக்கும் ராகம்

Visitors of This Blog