இசை நாயகன் பாடும் நிலா பத்ம பூஷன் திரு.S.P.பாலசுப்ரமணியம் அவர்களுக்காக இந்த வலைப்பின்னலை அளித்தது மதுரை அருண்

மதுரையின் பாடும் நிலா பத்ம பூஷன் Dr.SPB

Showing posts with label Aathi 2006. Show all posts
Showing posts with label Aathi 2006. Show all posts

Thursday, May 27, 2010

023 -அத்தி அத்திக்கா... அத்தை மடி

7 comments
படம் :   ஆதி (Aathi ) 
பாடல் :   அத்தி அத்திக்கா...(Athi Thikka... )
பாடியவர் :   திரு.S.P.பாலசுப்ரமணியம் ,  சாதானா சர்க்கம்   
இசை :   வித்யாசாகர்
வருடம் : 2006
இயக்குநர் : ரமணா
பாடலாசிரியர் : பா.விஜய்
நடிகர்கள் : Vijay, Thrisha, Prakash Raj, Vivek

Download This Song Please Right Click Below the Link then Click  Save Link as... 

Song Download Link  :  Athi Athika.mp3

வீடியோ காட்சி

பாடல் வரிகள்

SPB :  அத்தி அத்திக்கா... அத்தை மடி மேலே,ஆடிக் கிடந்தா சுகமல்லோ...
S.Sargam: தத்தி தத்திக்கா தத்தைமொழி பேசும் தங்கக்கிளிகள் நாமல்லோ...
SPB :  நாங்களெல்லாம்  ஒருயிர்தான்...
S.Sargam: நடந்துவந்தால் ஒர் நிழல் தான்,
SPB :  நாம் சிரித்தால் மெல்லிசைதான்..

SPB & S.Sargam :அத்தி அத்திக்கா... அத்தை மடி மேலே,ஆடிக் கிடந்தா சுகமல்லோ...
தத்தி தத்திக்கா தத்தைமொழி பேசும் தங்கக்கிளிகள் நாமல்லோ...

சரணம் 1

SPB : கொட்டும் மழையில் கொடிகளாய் நனைகிறோம்,
S.Sargam: திட்டும் அன்னை சேலையில் ஒழிகிறோம்
SPB : யெட்டும் கிளைமேல் அணில்களாய் திறிகிறோம்
தட்டும் கதவை அன்பினால் திறக்கிறோம்.
S.Sargam: தாலாட்டும் சத்தம் மட்டும் வீட்டில் ஒய்வதில்லை
SPB : வயதான எல்லொருமே இன்னும் சின்னப் பிள்ளை...
S.Sargam: ஆனந்தம் என்பதன் அர்த்தமும் நாமல்லோ.....
KuttiesChorus: அத்தி அத்திக்கா... அத்தை மடி மேலே,ஆடிக் கிடந்தா சுகமல்லோ...
தத்தி தத்திக்கா தத்தைமொழி பேசும் தங்கக்கிளிகள் நாமல்லோ...

சரணம் 2

SPB : கண்கள் வேறு கனவுகள் ஒன்றுதான்
கைகள் வேறு ரேகைகள் ஒன்றுதான்,
S.Sargam: அறைகள் வேறு ஆனந்தம் ஒன்று தான்
உருவம் வேறு உனர்வுகள் ஒன்றுதான்,
SPB :  கடிகார முல்லில் எங்கள் முன்னோர்களின் நாட்கள்,
S.Sargam: நடு வீட்டு முற்றுத்திலே நாங்கள் தாழம் பூக்கள்
SPB : பாசத்தின் தோட்டதில் பூக்களும் நாமல்லோ....
KuttiesChorus: அத்தி அத்திக்கா... அத்தை மடி மேலே,ஆடிக் கிடந்தா சுகமல்லோ...
தத்தி தத்திக்கா தத்தைமொழி பேசும் தங்கக்கிளிகள் நாமல்லோ...
S.Sargam: நாங்களெல்லாம்  ஒருயிர்தான்...
SPB : நடந்துவந்தால் ஒர் நிழல் தான்,
S.Sargam: நாம் சிரித்தால் மெல்லிசைதான்..
SPB & S.Sargam :அத்தி அத்திக்கா... அத்தை மடி மேலே,ஆடிக் கிடந்தா சுகமல்லோ...
தத்தி தத்திக்கா தத்தைமொழி பேசும் தங்கக்கிளிகள் நாமல்லோ...

Visitors of This Blog