இசை நாயகன் பாடும் நிலா பத்ம பூஷன் திரு.S.P.பாலசுப்ரமணியம் அவர்களுக்காக இந்த வலைப்பின்னலை அளித்தது மதுரை அருண்

மதுரையின் பாடும் நிலா பத்ம பூஷன் Dr.SPB

Wednesday, July 21, 2010

055- காலை நேரப் பூங்குயில் கவிதை பாடத் தூண்டுதே


படம் :   அம்மன் கோவில் கிழக்காலே ( Amman Kovil Kzhilakale ) 
பாடல் :   
காலை நேரப் பூங்குயில் கவிதை பாட.... ( kalai naerap poonguyil )
பாடியவர் :   திரு.S.P.பாலசுப்ரமணியம் 
இசை :   இளையராஜா 
வருடம் : 1986
இயக்குநர் : R. சுந்தர்ராஜன்
நடிகர்கள் :
Vijayakanth, Radha, Ravichandran
பாடலாசிரியர் :   வைரமுத்து 


Download This Song Please Right Click Below the Link then Click  Save Link as... 

Song Download Link  :   Kalai_Nera_Poonguyil.mp3

வீடியோ காட்சி


பாடல் வரிகள்




காலை நேரப் பூங்குயில் கவிதை பாடத் தூண்டுதே
கலைந்து போன மேகங்கள் கவனமாகக் கேட்குதே
கேட்ட பாடல் காற்றிலே கேள்வியாகப் போகுமோ
எங்கே உன் ராகம் சுவரம் ஆ ஆ ஆ


காலை நேரப் பூங்குயில் கவிதை பாடத் தூண்டுதே
கலைந்து போன மேகங்கள் கவனமாகக் கேட்குதே
கேட்ட பாடல் காற்றிலே கேல்வியாகப் போகுமோ
எங்கே உன் ராகம் சுவரம் ஆ ஆ ஆ

மேடை போடும் பௌர்னமி ஆடிப் பாடும் ஓர் நதி வெல்ல ஒலியினில் மேகலை
மெல்ல மயங்குது என் நிலை
புதிய மேகம் கவிதை பாடும்
பூபாலம் பாடாமல் எந்தன் காலை தோன்ரும் என்னாலும்

இளமை என்னும் மோகனம் இனைந்து பாடும் என் மனம்
பட்டு விரித்தது புல்வெளி பட்டுத் தெரித்தது வின்னொளி
தினமும் பாடும் எந்து பாடல்
காற்றொடும் ஆற்றொடும் இன்றும் என்றும் கேட்கும்
என்ன்றெண்டும்ம்

காலை நேரப் பூங்குயில் கவிதை பாடத் தூண்டுதே
கலைந்து போன மேகங்கல் கவனமாகக் கேட்குதே
கேட்ட பாடல் காற்றிலே கேல்வியாகப் போகுமோ
எங்கே உன் ராகம் சுவரம் ஆ ஆ ஆ

காலை நேரப் பூங்குயில் கவிதை பாட போகும்


0 comments:

Post a Comment

Visitors of This Blog