இசை நாயகன் பாடும் நிலா பத்ம பூஷன் திரு.S.P.பாலசுப்ரமணியம் அவர்களுக்காக இந்த வலைப்பின்னலை அளித்தது மதுரை அருண்

மதுரையின் பாடும் நிலா பத்ம பூஷன் Dr.SPB

Showing posts with label Anbu Chinnam 1990. Show all posts
Showing posts with label Anbu Chinnam 1990. Show all posts

Wednesday, August 11, 2010

079- வாத்தியத்தை வாசி என்றாலே....

7 comments




படம் :   அன்பு சின்னம்  ( Anbu Chinnam ) 
பாடல் :   வாத்தியத்தை வாசி என்றாலே.......... ( Vadhiyathai Vasi Endrale )
பாடியவர் :   திரு.S.P.பாலசுப்ரமணியம் 
இசை :   இசைஞானி  இளையராஜா 
வருடம் : 1990
நடிகர்கள் :
வெங்கடேஷ்






















அன்பு சின்னம் திரைப்படம் 1990ல் ஆங்கில வருடபிறப்பு அன்று திரைக்கு வந்தது. இந்த படம் ஒரு மலையாள படம். அதில் நடித்த வெங்கடேஷ் அவரை வைத்தே தமிழிழும் டப் செய்த்ய் வெளியிட்டார்கள்.

ஏற்கனவே இந்த திரைபட்த்தின் மற்றொரு பாடல் இங்கு பதியப்பட்டுவிட்ட்து..




இளையராஜாவின் இசையில் நம் பாலுஜியின் இன்னொரு ரொமன்ஷ் பாடல் என்றே சொல்ல்லாம்.
இபாடலில் வரும் கோபாலா என்ற வார்த்தையை நம் பாலுஜி கொஞ்சம் ...இல்லை ...இல்லை ரொம்ம்பவே கலேபரம் பன்னியிருப்பார்...

இப்படத்தின் இயக்குனர் யார் என்று எங்கு தேடியும் கிடைக்கவில்லை.. தெரிந்தவர்கள் கொஞ்சம் சொல்லுங்கப்பா.....

கேட்டு மகிழுங்கள்....


Download This Song Please Right Click Below the Link then Click  Save Link as... 

Song Download Link  :   Vathiyathai_Vasi_Endrale.mp3



பாடல் வரிகள்






வாத்தியத்தை வாசி என்றாலே....
கண்ணா கோபாலா...
ஸ்ருதி சேர்த்துக்குகொள்வேண்டா...
பூமாலை மாற்று  என்றாலே....
அப்பா கோபாலா...
ஓர் அழகுப் பொன்னு தேவையடா....
டீச்சர் வந்து பொம்மை வரையும் போதே...
பாவம் கோபாலா...
அது குரங்கு போல ஆவாதா...அ ஆஆ Common...

ஐயாம் சாரி -சோ சாரி ஐயாம் சாரி - சோ சாரி
பிள்ளையாரை நெனச்சு நாந்தான்...
பிடிச்ச போதும் குரங்கு ஆச்சே...
கோபாலா ராம ராமா....
முத்திப் போச்சே கோபால ராமா...ஆஆஆ
கோபாலா ராம ராமா....
புத்தி போச்சே கோபால ராமா...
ஐயாம் சாரி -சோ சாரி ஐயாம் சாரி - சோ சாரி..


சரணம் 1

பூமிக்குள் யாருக்கும் நெஞ்சுக்குள்ளே...
பெண் மேல் மோகம் உண்டு...ஆ...
பூமிக்குள் யாருக்கும் நெஞ்சுக்குள்ளே...
பெண் மேல் மோகம் உண்டு...
கண்ணன் போல் யாருக்குந்தான்..பாவ சபலம்
கண்ணிப் பூங்கொடியைக் கண்டால் பாதி சரசம்...
கண்ணன் போல் யாருக்குந்தான்..பாவ சபலம்
கண்ணிப் பூங்கொடியைக் கண்டால் பாதி சரசம்...
மனசுக்குள் ஏதோ...பேச்சுங்குது...
மரணந்தா எப்பவும்...யார் சொல்வது...
ஆளுக்கொரு ஆசை நெஞ்சு 
அலையடிச்சு அழும் போது..கண்ணீர் விடாது..ஹ..ஹா...
ஐயாம் சாரி -சோ சாரி ஐயாம் சாரி - சோ சாரி..ஹே.ஹே...

சரணம் 2

காதலும் பிரேமையும் உசந்ததடா..ஆஆ...
ஆஆஆஆஆ
ஆசையோ யாரையும் அசத்துதடா...ஆஆ...
ஆடிடும் நாள் மட்டும் அது விடுதா...
ஆடுவோம் ஆடேண்டா...          Chorus : Yes Boss 
ஆடிடும் நாள் மட்டும் அது விடுதா...
ஆடுவோம் ஆடேண்டா...
ஓர் நாளும் இதுகொரு எல்லை உண்டு..  Chorus : உண்டோ
கண்ணீரும் மங்கையும் கசப்பதுண்டு...  Chorus : No No
ஓர் நாளும் இதுகொரு எல்லை உண்டு..  
கண்ணீரும் மங்கையும் கசப்பதுண்டு...
மது உண்ண சட்டம்....யார் போட்டது
வாழ்வுக்கு அர்த்தம்....யார் சொன்னது
ஆளுக்கொரு அர்த்தமென்ன... 
ஆட்டமென்ன..கிடைக்கும் போது..தண்ணி அடிடா..ஹ..ஹா...
ஐயாம் சாரி -சோ சாரி ஐயாம் சாரி - சோ சாரி..
பிள்ளையாரை நெனச்சு நாந்தான்...
பிடிச்ச போதும் குரங்கு ஆச்சே...
கோபாலா ராம ராமா....
புத்தி போச்சே கோபால ராமா...ஹா ஹா...
கோபாலா ராம ராமா....
தாளம் போச்சே கோபால ராமா...
ஐயாம் சாரி -சோ சாரி ஐயாம் சாரி - சோ சாரி..


Sunday, August 8, 2010

074- மயக்கமா கண் திறக்குமா...

0 comments


படம் :   அன்பு சின்னம்  ( Anbu Chinnam ) 
பாடல் :   
மயக்கமா கண் திறக்குமா........ ( Mayakkamaa Kan Thirakkumaa )
பாடியவர் :   திரு.S.P.பாலசுப்ரமணியம் 
இசை :   இசைஞானி  இளையராஜா 
வருடம் : 1990
நடிகர்கள் :
வெங்கடேஷ்




















ஒரு அழகான சோகப் பாடலை அன்பு சின்னம் என்ற திரைப்பட்த்திற்காக நம் பாலுஜி பாடியிருக்கிறார்..
இந்த பாடலைக் கேட்டால் நம் கண்கள் மூடுமோ தெரியவில்லை.. செவிகள் மூடாது..
இசைஞானி இளையராஜாவின் இசையில் இந்த பாடல் மற்றும் ஒரு மயக்கம் தரும் பாடல்..ஆனால் நம் மனதை விட்டு போகாத பாடல்

கேட்டுப் பாருங்களேன்...

Download This Song Please Right Click Below the Link then Click  Save Link as... 

Song Download Link  :   Mayakkama_Kan_Thirakkuma.mp3







Get Your Own Hindi Songs Player at Music Plugin

பாடல் வரிகள்






மயக்கமா கண் திறக்குமா...
மயக்கமா கண் திறக்குமா...
பெண் மயில் விட்டுப் போகுமா..
பெண் மயில் விட்டுப் போகுமா..
எனைக் குழந்தை போல் அணத்தது நீயம்மா...
அருள் மனிதனாய் ஆக்கிய தாயம்மா...
மயக்கமா கண் திறக்குமா...
பெண் மயில் விட்டுப் போகுமா..

சரணம் 1 

தனியாக நான் ஓர் தீவான போது...
நான் கண்ட பகலும் இருள் சூழ்ந்ததம்மா...
விழி மீது தாவி.. பொழி தன்னைத் தூவி...
இருள் போக நிதமும் அருள் செய்த பாவை...
உயிர் வாழ்க இங்கே உன் அன்பு தேவை...
துளிலயம் தானே இனை சேர்ந்திடாதோ...
சுமை தாங்கி நானோ..சோகங்கள் ஏனோ..
கள்வாடி நின்றால் இமை ஏங்கிடாதோ...
அமையும் அணத்தும் வைதி வசமா...
மயக்கமா கண் திறக்குமா...
பெண் மயில் விட்டுப் போகுமா..

சரணம் 2 

லா...லலலா...லா....
லா...லலலா...லா....

என் பருவப் பாடல் வெருங்காதல் கனவு...
என் இனிய தோழி இது என்ன பிரிவு...
உன் கண்ணீரின் வெள்ளம் கடல் போலத் தானோ...
கரை தாளாமல் மூழ்கும் படகாக நானோ...
கடல் கொண்டு நானும் உடல் மூழ்கினாலும்...
உயிர் கொண்ட காதல் ய்கம் தோறும் வாழும்..
உறவான பின்பு..பிறிவென்பதேது..
பல ஜென்மம் வந்த பந்தம் தீர்ந்திடாது...
வானம் இரண்டாய் விளங்கிடுமா...

மயக்கமா கண் திறக்குமா...
மயக்கமா கண் திறக்குமா...
பெண் மயில் விட்டுப் போகுமா..
பெண் மயில் விட்டுப் போகுமா..
எனைக் குழந்தை போல் அணத்தது நீயம்மா...
அருள் மனிதனாய் ஆக்கிய தாயம்மா...
மயக்கமா கண் திறக்குமா...
பெண் மயில் விட்டுப் போகுமா..


Visitors of This Blog