இசை நாயகன் பாடும் நிலா பத்ம பூஷன் திரு.S.P.பாலசுப்ரமணியம் அவர்களுக்காக இந்த வலைப்பின்னலை அளித்தது மதுரை அருண்

மதுரையின் பாடும் நிலா பத்ம பூஷன் Dr.SPB

Wednesday, July 21, 2010

054- கல்யாணச் சேலை உனதாகும் நாளை.......

படம் :   அம்பிகை நேரில் வந்தாள்  ( Ambigai Neeril Vanthaal ) 
பாடல் :   
கல்யாணச் சேலை உனதாகும் நாளை.... ( Kalyaana Selai )
பாடியவர் :   திரு.S.P.பாலசுப்ரமணியம் ,  ஷோபா 
இசை :   இளையராஜா 
வருடம் : 1984
இயக்குநர் : மணிவன்னன்
நடிகர்கள் :
Mohan, Radha, Uma


மிக அருமையாக இந்த பாடலை வடிவமைத்த M.S.விஸ்வநாதன் அவருக்கு எப்படி நன்றி சொன்னாலும் அது மிகையாகாது.......

 நம் பாலுஜியின் குரல் இந்த பாடலில் சற்று அதிகமாகவே காதல் கலந்து வந்திருக்கும்... உடன் சேர்ந்து பாடியது ஷோபா... அவரும் தன் பங்குக்கு நன்றாகவே அசத்தியிருப்பார்.......

இந்த படத்தை தயாரித்து வெளியிட்டவர் நம் M.S.விஸ்வநாதன் அவர்களே......


Download This Song Please Right Click Below the Link then Click  Save Link as... 

Song Download Link  :   Kalyaana_Selai.mp3


பாடல் வரிகள்

கல்யாணச் சேலை உனதாகும் நாளை
கல்யாணச் சேலை உனதாகும் நாளை (2)

கல்யாணச் சேலை உனதாகும் நாளை
கல்யாணச் சேலை உனதாகும் நாளை
நீயாக மேடை ஏற்றிப் போடும் பூமாலை
பாடாத ராகம் கேட்டு கொண்டேன் உறவு
சூடாத பூவைத் தேடும் எந்தன் மனது...
கல்யாணச் சேலை உனதாகும் நாளை

சரணம் 1

காதல் திருமொழி காக்கும் இரு விழி கூட்டு புது சுகமே...
பாதி புதியது மீதி தெரியுது ஏது இனி தடையே...
காதல் திருமொழி காக்கும் இரு விழி கூட்டு புது சுகமே...
பாதி புதியது மீதி தெரியுது ஏது இனி தடையே...
சொந்தம் இன்று மலரும்...
சொர்க்கம் இங்கே துலரும்..
அசை போடும் ஆசை கூடுதே...
போது புது வேகம் இது தாளாதா....

கல்யாணச் சேலை உனதாகும் நாளை
கல்யாணச் சேலை உனதாகும் நாளை

சரணம் 2

காதல் இளமையில் மேனி துடித்திடும் நேரம் வரம் தருதே...
மாலை முழுமதி சாயும் பொழுதிலும் தூக்கம் இனி வருமா
காதல் இளமையில் மேனி துடித்திடும் நேரம் வரம் தருதே...
மாலை முழுமதி சாயும் பொழுதிலும் தூக்கம் இனி வருமா
கன்னி நெஞ்சம் இனி எங்கும்...
பெண்மை தஞ்சம் அடையும்...
அணல் மீது பூவாய் வேகுதே...
நாளும் சுபநாளே இது போலே.....

கல்யாணச் சேலை உனதாகும் நாளை
கல்யாணச் சேலை உனதாகும் நாளை
நீயாக மேடை ஏற்றிப் போடும் பூமாலை
பாடாத ராகம் கேட்டு கொண்டேன் உறவு
சூடாத பூவைத் தேடும் எந்தன் மனது...
கல்யாணச் சேலை 
எனதாகும் நாளை
கல்யாணச் சேலை 
எனதாகும் நாளை


2 comments:

sathya said...

இந்த பாடலில் மோகன் நடிப்பும் மிக அற்புதமாக இருக்கும் அண்ணா...
அருமையான பாடலை நினைவு படுத்தி இங்கு பதிந்ததற்கு மிக்க நன்றி.

விஜய் மோகன் said...

அருமையான பாலு அண்ணாவின் பாடல்களில் இதுவும் ஒன்று

அருமையான பாடல் பதிவிற்கு மிக்க நன்றி அருண்


விஜய் மோகன்
சிங்கப்பூர்

Post a Comment

Visitors of This Blog