இசை நாயகன் பாடும் நிலா பத்ம பூஷன் திரு.S.P.பாலசுப்ரமணியம் அவர்களுக்காக இந்த வலைப்பின்னலை அளித்தது மதுரை அருண்

மதுரையின் பாடும் நிலா பத்ம பூஷன் Dr.SPB

Thursday, July 15, 2010

035- புதிய உலகிலே ஜல் ஜல்...படம் :   அபூர்வ சக்தி 369 (Aboorva Sakthi 369) 
பாடல் :   
புதிய உலகிலே ஜல் ஜல்... ( Puthiya Ulagille )
பாடியவர் :   திரு.S.P.பாலசுப்ரமணியம், சித்ரா 
இசை :   இளையராஜா 
வருடம் : 1991
இயக்குநர் : சங்கீதம் ஸ்ரீநிவாச ராவ்
நடிகர்கள் :
Bala krishna, Mohini

Download This Song Please Right Click Below the Link then Click  Save Link as... 

Song Download Link  :   Puthiya_Ulagile.mp3

பாடல் வரிகள்SPB :புதிய உலகிலே ஜல் ஜல் ஜல் ஜல் ஜல்..
விந்தை கானவே வந்தேன் இங்கும்... புதுமைகள் பார்துக்கோ
Chitra :பட்டன் தொட்டதும் ஜல் ஜல் ஜல் ஜல் ஜல்..
காஷ்டு மோஷனில் ஃப்யூட்ச்சர்(future) கண்டோம்...அதிசயம் பார்துக்கோ
SPB :புத்தம் புதிய வண்ணத்தில் சூப்பர் செட்டைக் கண்டோமே...
Chitra :எட்ட நின்னு வெட்டிக் கொல்லும் நீ ஒட்டி நின்னுக்கோ.....ர ர ர....
SPB :புதிய உலகிலே ஜல் ஜல் ஜல் ஜல் ஜல்..
விந்தை கானவே வந்தேன் இங்கும்... புதுமைகள் பார்துக்கோ
Chitra :பட்டன் தொட்டதும் ஜல் ஜல் ஜல் ஜல் ஜல்..
காஷ்டு மோஷனில் ஃப்யூட்ச்சர்(future) கண்டோம்...அதிசயம் பார்துக்கோ

சரணம் 1

SPB :ஆயிரம் நிலவை கண்டோம் இங்கே ...
புதுமைகள் காண இங்கே வந்தோம்...
Chitra :கனவுகள் கானும் காட்சி இங்கு... 
நினைவுகள் மீறி எல்லாம்...ம்ம்ம்
SPB :மேழும் கீழும் உலகம் போகும் புதுமை இங்கே நாமும் காண்போம் என்றும்
Chitra :கனவு கன்னிகள் எங்கும் கானோம் காதல் ஜோடிகள் அன்றும் என்றும் உண்டு
SPB :ஆளைப் பார்த்து ஹலோ சொல்லுவோம்
பொண்னைப் பார்த்து சைட்டும் அடிப்போம்...
Chitra :அங்கும் இங்கும் அபூர்வங்கள் பார்த்தோம்
இது ஒன்னும் அறியல...எனக்கெதும் தெரியல....
SPB :புதிய உலகிலே ஜல் ஜல் ஜல் ஜல் ஜல்..
விந்தை கானவே வந்தேன் இங்கும்... புதுமைகள் பார்துக்கோ
Chitra :பட்டன் தொட்டதும் ஜல் ஜல் ஜல் ஜல் ஜல்..
காஷ்டு மோஷனில் ஃப்யூட்ச்சர்(future) கண்டோம்...அதிசயம் பார்துக்கோ
SPB :புத்தம் புதிய வண்ணத்தில் சூப்பர் செட்டைக் கண்டோமே...
Chitra :எட்ட நின்னு வெட்டிக் கொல்லும் நீ ஒட்டி நின்னுக்கோ.....ர ர ர....
SPB :புதிய உலகிலே ஜல் ஜல் ஜல் ஜல் ஜல்..
விந்தை கானவே வந்தேன் இங்கும்... புதுமைகள் பார்துக்கோ
Chitra :பட்டன் தொட்டதும் ஜல் ஜல் ஜல் ஜல் ஜல்..
காஷ்டு மோஷனில் ஃப்யூட்ச்சர்(future) கண்டோம்...அதிசயம் பார்துக்கோ

சரணம் 2

Chitra :காதிலே கேக்கும் கூக்கூ..வெல்கம்...
அதனிடம் கேளு டான்சங் சொல்லும்
SPB :மனிதனின் வாழ்வில் மாற்றம் கண்டோம்
கதவுகள் திறந்தால் சொர்க்கம் பார்த்தோம்...
Chitra :உனக்கு இருக்கவும் ஏதோ மயக்கம் இந்த உலகினில் சூழ்நிலை மாற்றம் ஏனோ...
SPB :மைந்து வெற்றியில் மாறா இன்பம் நைட்டு டின்னரில் சொல்லும் மாயா மந்த்ரம்
Chitra :காதலைகள் செய்து பார்ப்போம்  நாகத்துக்குள் வெற்றி கொள்வோம்...
SPB :ஆடும் இந்த இடம் கானும் எல்லை
இனி ஒரு முறை தரம்...மனம் நிலை மயங்குது...
Chitra :புதிய உலகிலே ஜல் ஜல் ஜல் ஜல் ஜல்..
விந்தை கானவே வந்தேன் இங்கும்... புதுமைகள் பார்துக்கோ
SPB :பட்டன் தொட்டதும் ஜல் ஜல் ஜல் ஜல் ஜல்..
காஷ்டு மோஷனில் ஃப்யூட்ச்சர்(future) கண்டோம்...அதிசயம் பார்துக்கோ
Chitra :புத்தம் புதிய வண்ணத்தில் சூப்பர் செட்டைக் கண்டோமே...
SPB :எட்ட நின்னு வெட்டிக் கொல்லும் நீ ஒட்டி நின்னுக்கோ.....ர ர ர....
புதிய உலகிலே ஜல் ஜல் ஜல் ஜல் ஜல்..
விந்தை கானவே வந்தேன் இங்கும்... புதுமைகள் பார்துக்கோ
Chitra :பட்டன் தொட்டதும் ஜல் ஜல் ஜல் ஜல் ஜல்..
காஷ்டு மோஷனில் ஃப்யூட்ச்சர்(future) கண்டோம்...அதிசயம் பார்துக்கோ

0 comments:

Post a Comment

Visitors of This Blog