இசை நாயகன் பாடும் நிலா பத்ம பூஷன் திரு.S.P.பாலசுப்ரமணியம் அவர்களுக்காக இந்த வலைப்பின்னலை அளித்தது மதுரை அருண்

மதுரையின் பாடும் நிலா பத்ம பூஷன் Dr.SPB

Saturday, July 10, 2010

028- வாழவைக்கும் காதலுக்கு ஜே...

படம் :   அபூர்வ சகோதரர்கள் (Aboorva Sagathorgal)
பாடல் :   வாழவைக்கும் காதலுக்கு ஜே (Vaalavaikum Kathalukku )
பாடியவர் :   திரு.S.P.பாலசுப்ரமணியம், ஜானகி
இசை :   இளையராஜா 
வருடம் : 1989
இயக்குநர் : சங்கீதம் ஸ்ரீநிவாச ராவ்
நடிகர்கள் : Kamal Haasan, Nagesh, Srividhya, Gowthami, Roobini

பாடலாசிரியர் :      வாலி


Download This Song Please Right Click Below the Link then click Save Link as option

Song Download Link  :  Valavaikkum_Kathalukku.mp3பாடல் வரிகள்

 SPB : வாழவைக்கும் காதலுக்கு ஜே !
வாலிபத்தின் பாடலுக்கும் ஜே !
Janaki: தூது விட்ட கண்கள் உன்னைத் தேடுதே
அம்பு விட்ட காமனுக்கும் ஜே !
SPB : வாசமுள்ள பூவெடுத்துத் தூவி
நம் வாசல் வந்த தென்றலுக்கும் ஜே !
Janaki: வாழவைக்கும் காதலுக்கு ஜே !
வாலிபத்தின் பாடலுக்கும் ஜே !

சரணம் 1

Janaki: நாணமென்னை விட்டுச்சே மோகம் என்னை தொட்டுச்சே
கைஅணைக்க கை அணைக்க..
SPB : கன்னி விழி பட்டுச்சே காளை மனம் கெட்டுச்சே
மெய் அணைக்க மெய் அணைக்க..
Janaki: கள்ளோடும் முள்ளோடும் தள்ளாடும் செம்பூவை நீயும் அள்ள
Janaki: அம்மம்மா என்னென்ன ரசித்தேன்
SPB : முன்னாலும் பின்னாலும் முத்தாட இன்நேரம் மோகம் கொண்டு
அப்பப்பா தப்புக்கு தவிச்சேன்
Janaki: பார்வைதனில் நாளும் நீந்தும் பாவை ஒரு மீனாச்சே
SPB : தேகந்தனை நாளும் மூட ஆடை இந்த ஆணாச்சே
Janaki: வாசமுள்ள பூவெடுத்து தூவி
நம் வாசல் வந்த தென்றலுக்கும் ஜே !
SPB : வாழவைக்கும் காதலுக்கு ஜே !
வாலிபத்தின் பாடலுக்கும் ஜே !
Janaki: தூது விட்ட கண்கள் உன்னைத் தேடுதே
அம்பு விட்ட காமனுக்கும் ஜே !
SPB : வாசமுள்ள பூவெடுத்துத் தூவி
நம் வாசல் வந்த தென்றலுக்கும் ஜே !
Janaki: வாழவைக்கும் காதலுக்கு ஜே !
வாலிபத்தின் பாடலுக்கும் ஜே !


சரணம் 2

SPB : தேன் மழையும் கொட்டுச்சே தேகம் எங்கும் பட்டுச்சே
வெட்கம் விட்டு பக்கம் நிர்க்க..
Janaki: பெண் மனது அஞ்சிச்சே போதும் என்று கெஞ்சிச்சே
வஞ்சி என்னை கொஞ்ச கொஞ்ச..
SPB : உன் மடி பொன் மடி மன்னவன் கொண்டாடும் நேரம் என்ன
சொல்லடி சொல்லடி சிந்திச்சே
Janaki: பொன் மகள் பூ மகள் என்மனம் என்னாளும் தஞ்சமென்று
உன்னிடம் உன்னிடம் வந்துச்சே
SPB : வாடை என நானும் வந்தேன் வாழை மடல் போலாச்சே
Janaki: வாரி என்னை நானும் தந்தேன் வாலிபம் தான் மேலாச்சே
SPB : வாசமுள்ள பூவெடுத்துத் தூவி
நம் வாசல் வந்த தென்றலுக்கும் ஜே !
Janaki: வாழவைக்கும் காதலுக்கு ஜே ! SPB : இம்ம் இம்ம் இம்ம்ம்
வாலிபத்தின் பாடலுக்கும் ஜே ! SPB : இம்ம் இம்ம் இம்ம்ம்
SPB : தூது விட்ட கண்கள் உன்னை தேடுதே
அம்பு விட்ட காமனுக்கும் ஜே !
Janaki: வாசமுள்ள பூவெடுத்துத் தூவி
நம் வாசல் வந்த தென்றலுக்கும் ஜே !
SPB : வாழவைக்கும் காதலுக்கு ஜே ! இம்ம் இம்ம் இம்ம்ம்
Janaki: வாலிபத்தின் பாடலுக்கும் ஜே ! இம்ம் இம்ம் இம்ம்
வாழவைக்கும் காதலுக்கு ஜே ! இம்ம் இம்ம் இம்ம்ம்
SPB : வாலிபதின் பாடலுக்கும் ஜே ! இம்ம் இம்ம் இம்ம்

1 comments:

விஜய் மோகன் said...

எங்களுடைய இசை தாகத்தை வாழ வைக்கும் பாலு அண்ணாவின் இசைப் பயணத்துக்கு ஜே....

விஜய் மோகன்
சிங்கப்பூர்

Post a Comment

Visitors of This Blog