இசை நாயகன் பாடும் நிலா பத்ம பூஷன் திரு.S.P.பாலசுப்ரமணியம் அவர்களுக்காக இந்த வலைப்பின்னலை அளித்தது மதுரை அருண்

மதுரையின் பாடும் நிலா பத்ம பூஷன் Dr.SPB

Friday, May 21, 2010

011 -வாரணம் ஆயிரம் சூழ வலம்..

பாடல்        : வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து ...
பாடியவர் திரு.S.P.பாலசுப்ரமணியம்.
படம் :  கேளடி கண்மனிஇந்தப் பாடல் பதிவிறக்கம்(Download) செய்யும் வசதி எங்கும் கிடைக்கவில்லை...
நேயர்கள் இந்தப் பாடலை இணயதளத்தில் இருந்து நேரிடையாக கேட்க கீழே உள்ள இணயதள தொடர்பை பயன் படுத்தவும்...


Clik here : Vaaranam Ayiram soola valam seythu


வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து...
நாரண நம்பி நடக்கின்றான்...
வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து...
நாரண நம்பி நடக்கின்றான்...
வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து...
நாரண நம்பி நடக்கின்றான்...
பூரண பொற்குடம் வைத்து புறமென்னும்
தோரணம் நாட்ட கனா கண்டேன்...தோழி நான் கனா கண்டேன்...


மத்தளம் கொட்ட...வரி சந்தம் நீ கூற...
மத்தளம் கொட்ட...வரி சந்தம் நீ கூற...
ஒத்துழைத்தான் நீ வழி தாழ்ந்த பந்தக்கிளி...
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்தேனை...
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்தேனை...
கைத்தளம் பற்ற  கனா கண்டேன்...தோழி நான் கனா கண்டேன்...
வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து...
நாரண நம்பி நடக்கின்றான்... 


2 comments:

gopalv1958 said...

Dear Mr. Arun Kumar,
It is a great thing that you have started your
Madurai SPB Blog. My Best Wishes for you and
your team to publish our Guruji's scores of songs in your web site and hope you will soon reach the majic number 1000.
If you provide me with your e mail ID, I shall send you 'Vaaranam Aayiram' mp3.
Regards,
V. Gopalakrishnan (gopal_venkat58@yahoo.com)
SPB Fan,
Coimbatore.

Arun Kumar N said...

அன்பர் திரு.கோபால கிருஷ்ணன் அவர்களின் வருகைக்கும் உங்களின் இந்த இணையதளத்திற்கான வாழ்த்துக்களையும் நம் குருஜிக்கு சமர்ப்பிக்கிறேன்...
தாங்கள் அனுப்பிய பாடலுக்கு மிக்க நன்றி....
தாங்கள் இந்த வலைப்பின்னலில் பின்னூட்டமாக இணைந்ததற்கு என் இதயம் கணிந்த நன்றிகள்....
தங்களின் கருத்துக்களை என்னுடைய ஒவ்வொரு பாடலின் பதிவிற்கும் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்...

அன்புடன்
மதுரை அருண்

Post a Comment

Visitors of This Blog