இசை நாயகன் பாடும் நிலா பத்ம பூஷன் திரு.S.P.பாலசுப்ரமணியம் அவர்களுக்காக இந்த வலைப்பின்னலை அளித்தது மதுரை அருண்

மதுரையின் பாடும் நிலா பத்ம பூஷன் Dr.SPB

Thursday, May 20, 2010

007 -காதல் கவிதைகள் படித்திடும் நேரம்

பாடல்        : காதல் கவிதைகள் படித்திடும் நேரம் 
பாடியவர் திரு.S.P.பாலசுப்ரமணியம்.
படம் :  கோபுர வாசலிலே

You Want to Download This Song Please Click the Below Link

Song Download Link  :  Kadhal Kavithaikal.mp3

காதல் கவிதைகள் படித்திடும் நேரம்...இதழோரம்
இனி காமன் கலைகளில் பிறந்திடும் ராகம்...புது மோகம்
இதயம் இடம் மாறும்...
இளமை பறி மாறும்...
அமுதும் வழிந்தோடும்...
அழகில் கலந்தாட...
இதம் தரும் காதல் கவிதைகள் படித்திடும் நேரம்...இதழோரம்
இனி காமன் கலைகளில் பிறந்திடும் ராகம்...புது மோகம்
இதயம் இடம் மாறும்...
இளமை பறி மாறும்...
அமுதும் வழிந்தோடும்...
அழகில் கலந்தாட...
இதம் தரும் காதல் கவிதைகள் படித்திடும் நேரம்...இதழோரம்

கை வீசிடும் தென்றல்...கண் மூடிடும் மின்னல்...
இது கனியோ கவியோ அமுதோ சிலை அழகோ....
பன் பாடிடும் சந்தம்...உன் நாவினில் சிந்தும்...
அதி மழையோ புனலோ நதியோ கலை அழகோ...
மேகம் ஒன்று நேரில் இங்கு வாழ்த்த வந்ததடி...
தாகம் கொண்ட பூமி நெஞ்சில் சேர்த்துக் கொண்டதடி...
இது தொடரும் வளரும் மலரும் 
இனி கனவும் நினைவும் உனையே....
தொடர்ந்திடும் காதல் கவிதைகள் படித்திடும் நேரம்...இதழோரம்
இனி காமன் கலைகளில் பிறந்திடும் ராகம்...புது மோகம்
இதயம் இடம் மாறும்...
இளமை பறி மாறும்...
அமுதும் வழிந்தோடும்...
அழகில் கலந்தாட...
இதம் தரும் காதல் கவிதைகள் படித்திடும் நேரம்...இதழோரம்
இனி காமன் கலைகளில் பிறந்திடும் ராகம்...புது மோகம்

பூமாலைகள் கொஞ்சும்...பாமாலைகள் கெஞ்சும்...
உனை மனதால் நினைத்தால் அணைத்தால் அது இனிமை...
தோழ் சேர்ந்திடும் கங்கை...செவ்வாழையின் தங்கை...
எனை ஒரு நாள் பல நாள் தொடர்ந்தால் அது புதுமை...
கோவிலுக்குள் ஏற்றி வைத்த தீபம் அல்லவோ...
காதலுக்கு காத்திருந்து காட்சி வந்ததோ...
இனி வருவாய் தருவாய் மலர்வாய்
எனை உயிராய் உறவாய் தொடர்வாய்...
தினம் தினம் காதல் கவிதைகள் படித்திடும் நேரம்...இதழோரம்
இனி காமன் கலைகளில் பிறந்திடும் ராகம்...புது மோகம்
இதயம் இடம் மாறும்...ம்ம்
இளமை பறி மாறும்...
அமுதும் வழிந்தோடும்...ம்ம்
அழகில் கலந்தாட...
இதம் தரும் காதல் கவிதைகள் படித்திடும் நேரம்...இதழோரம்
இனி காமன் கலைகளில் பிறந்திடும் ராகம்...புது மோகம்

0 comments:

Post a Comment

Visitors of This Blog