இசை நாயகன் பாடும் நிலா பத்ம பூஷன் திரு.S.P.பாலசுப்ரமணியம் அவர்களுக்காக இந்த வலைப்பின்னலை அளித்தது மதுரை அருண்

மதுரையின் பாடும் நிலா பத்ம பூஷன் Dr.SPB

Monday, May 24, 2010

016 - ஊமை நெஞ்சின் ஓசைகள்

படம் :   ஆனந்த கும்மி  (Anandha kummi) 
பாடல் :   ஊமை நெஞ்சின் ஓசைகள்...  (Omai nengin osaigal...  )
பாடியவர் :   திரு.S.P.பாலசுப்ரமணியம், ஜானகி
இசை :   இளையராஜா 
வருடம் : 1983
இயக்குநர் : K.பாலசந்தர்


Download This Song Please Right Click Below the Link then click Save Link as option

Song Download Link  : Omai nenjin.mp3





ஆஆஆஆஆஆஆ......அ அ அஹா அ ஆஆஆஆ


Janaki:  ஊமை நெஞ்சின் ஓசைகள்...காதில் கேளாதோ...இந்த
ஊமை நெஞ்சின் ஓசைகள்...காதில் கேளாதோ...
மனம் தாங்குமோ...இமை தூங்குமோ....இந்த
ஊமை நெஞ்சின் ஓசைகள்...காதில் கேளாதோ...


சரணம் 1


Janaki   :   பிரிந்தாய் இன்பத்தேனே...
வெறுத்தேன் என்னை நானே...
SPB     :  எனக்கும் அது தானே...
கலக்கம் என்ன மானே...
Janaki   :   நீ இல்லாமல் நடந்து போக கால்கள் இல்லையே...
SPB     : கனவில்லேனும் கடிதம் போடு காதல் முல்லையே...
Janaki   :    உன்னைக் கானும் அந்த நாள் வரை
உறங்காது இந்த தாமரை...
SPB     : முன்னை நினைந்தேன்...உயிரைச் சுமந்தேன்...இந்த
ஊமை நெஞ்சின் ஓசைகள்...காதில் கேளாதோ...
மனம் தாங்குமோ...இமை தூங்குமோ....
Janaki  :    இந்த..ஊமை நெஞ்சின் ஓசைகள்...காதில் கேளாதோ...


சரணம் 2


SPB     : தரையோ வெகு தூரம்...
அலையோ தடுமாறும்...
Janaki  :   விதியோ விளையாடும்...
கிளியோ கிளை தேடும்...
SPB    : மூடி வைத்த காதல் இன்று மோசம் போகுமோ....
Janaki  :    மூடி வைத்த தாழம் பூவில் வாசம் போகுமோ....
SPB    : மலராதோ எந்தன் பூ மனம்...
பெண்மைதானே அதன் காரணம்...
Janaki  :   கண்னே உறங்கு...கனவை வழங்கு...இந்த
ஊமை நெஞ்சின் ஓசைகள்...காதில் கேளாதோ...
SPB    : மனம் தாங்குமோ...இமை தூங்குமோ....இந்த
ஊமை நெஞ்சின் ஓசைகள்...காதில் கேளாதோ...

0 comments:

Post a Comment

Visitors of This Blog