இசை நாயகன் பாடும் நிலா பத்ம பூஷன் திரு.S.P.பாலசுப்ரமணியம் அவர்களுக்காக இந்த வலைப்பின்னலை அளித்தது மதுரை அருண்

மதுரையின் பாடும் நிலா பத்ம பூஷன் Dr.SPB

Monday, May 24, 2010

013 - தேனருவியில் நணைந்திடும் மலரோ

படம் :   ஆகாய கங்கை   (Agaya kangai) 
பாடல் :   தேனருவியில் நணைந்திடும் மலரோ  (Thaenaruviyil nanainthidum)
பாடியவர் :   திரு.S.P.பாலசுப்ரமணியம்., janaki
இசை :   இளையராஜா 
வருடம் : 1982
நடிகர்கள்  : Karthik, Suhasini
இயக்குநர் : மனோ பாலாDownload This Song Please Click Below the Link

Song Download Link  : Thenaruviyil naninthidum Malaroo.mp3
Get Your Own Hindi Songs Player at Music Plugin
SPB      : தீம்..திரணன...
janaki : தீம்..திரணன...திரணன தீம் தன...
SPB      : தேனருவியில் நணைந்திடும் மலரோ...
janaki : திரணா...திரணா....
SPB      : தொடரும் கதையோ...
janaki: திரணா...திரணா....
SPB     : எதுதான் விடையோ...
மண வீணை நான் இசைத்திட...
தேனருவியில் நணைந்திடும் மலரோ...

சரணம் 1

SPB     : முக வாசல் மீது தீபம்...
இரு கண்களானதோ....
janaki: ம்ம்ம்ம்ம்.....ம்ம்ம்ம்...ஆஆஆஆ
SPB     : முக வாசல் மீது தீபம்...
இரு கண்களானதோ....
மண வாசல் கோலமே...
தினம் போடுதோ...
janaki: ஆஆஆ
SPB     : துணையாகும் தேவியை...
கொடி தேடுதோ...
janaki: ஆஆஆ
SPB     : புன்னகையோ...பூ மழையோ...
உன் நடையோ...தேர்ப் படையோ...
வரமோ வருமோ நான் நலம் பெற...
janaki: தீம்..திரணன...திரண தீம் தனனா...
SPB     : தேனருவியில் நணைந்திடும் மலரோ...
janaki: திரணா...திரணா....
SPB     : திரணா...திரணா....
janaki: திரணா..ணா...ணா... திரணன 
தீம் திரணன..திரண தீம் திர...ண.....சரணம் 2

SPB     :  நாளும் ஒவ்வொரு நாடகமோ...
இது மேடையோ...ஓ
janaki: ஆஆஆஆ  ஆஆஆஆ
SPB     : நாளும் ஒவ்வொரு நாடகமோ...
இது மேடையோ...ஓ
இனிமை விழி நாட்டியமோ...
எனை வாட்டுமோ...
ஏன் தொலைவோ... நீ நிலவோ...
janaki: ஆஆஆ...ஆஆஆ
SPB     : தனிமை கொடுமை எனதுயிர் அழைத்திட...
janaki: தீம்..திரணன...திரணன...
தேனருவியில் நணைந்திடும் மலரோ...
தொடரும் கதையோ...
எதுதான் விடையோ...
மண வீணை நான் இசைத்திட...
தேனருவியில் நணைந்திடும் மலரோ...


0 comments:

Post a Comment

Visitors of This Blog