இசை நாயகன் பாடும் நிலா பத்ம பூஷன் திரு.S.P.பாலசுப்ரமணியம் அவர்களுக்காக இந்த வலைப்பின்னலை அளித்தது மதுரை அருண்

மதுரையின் பாடும் நிலா பத்ம பூஷன் Dr.SPB

Thursday, May 27, 2010

022 -வலை விரிக்கிறேன்..வலை விரிக்கிறேன்..

படம் :   ஆசை மச்சான் (Asai Machan) 
பாடல் :   வலை விரிக்கிறேன் (Valai Virikkiren  ...  )
பாடியவர் :   திரு.S.P.பாலசுப்ரமணியம்   
வருடம் : 1985
இயக்குநர் : காரைக்குடி நாராயணன்
தயாரிப்பு : கங்கை அமரன்

Download This Song Please  Click Below the Link 

Song Download Link  :   Valai Virikuraen.mp3

SPB : வலை விரிக்கிறேன்..வலை விரிக்கிறேன்..வள்ளியம்மா...
நான் விரிச்ச வலையில் சீக்கிரம் வந்து சிக்கிக்கம்மா....
பழகிக்கத்தா பச்சைக் கொடி கட்டட்டும்மா ?
அட நெருங்கி வந்தா படகு ரெண்டும் முட்டிக்குமா ?
அடி போடடி போடடி துடுப்பு...உன் பொடவ ரொம்ப எடுப்பு...
அடி போடடி போடடி துடுப்பு...உன் பொடவ ரொம்ப எடுப்பு...
வலை விரிக்கிறேன்..வலை விரிக்கிறேன்..வள்ளியம்மா...
நான் விரிச்ச வலையில் சீக்கிரம் வந்து சிக்கிக்கம்மா....
Chorus : வலை விரிக்கிறேன்..வலை விரிக்கிறேன்..வள்ளியம்மா...
நான் விரிச்ச வலையில் சீக்கிரம் வந்து சிக்கிக்கம்மா....
சரணம் 1

ladies Chorus: ஓஓஓஓஓஓஓஓஓஓ...............

SPB : தென்னை மரத்துலதா...
தேங்கி நிற்கும் தண்ணியத்தா....
கன்னி மனசு வைச்சா தண்ணி தாகம் தீருமப்பா...
ladies Chorus: ஓஓஓஓஓஓஓஓஓஓ...............
பெண் : சூடு குறையனுன்னா சுரணை கொஞ்ச வேனுமப்பா...
சுளுக்கு சுண்ணாம்புத்தா...சும்மா உரசிப் பாக்காதுப்பா....
SPB : ஆத்துத் தண்ணி மேல சின்னக் காத்து படும் போது
ஆடுதம்மா படகு..ஏ..ஆசை மனம் போல...
முக்குளிக்க எனக்கு இப்ப நீ சொல்ல வேணும்...
நாம முழுகிட வேணும்...
பெண் : எக்..கே...
SPB : வலை விரிக்கிறேன்..வலை விரிக்கிறேன்..வள்ளியம்மா...
நான் விரிச்ச வலையில் சீக்கிரம் வந்து சிக்கிக்கம்மா....
Chorus: வலை விரிக்கிறேன்..வலை விரிக்கிறேன்..வள்ளியம்மா...
நான் விரிச்ச வலையில் சீக்கிரம் வந்து சிக்கிக்கம்மா....

சரணம் 2

ladies Chorus: தந்தானே தானேதன்னா......தந்தானே தானேதன்னா
ladies Chorus: தந்தானே தானேதன்னா......தந்தானே தானேதன்னா

ladies Chorus: ஓஓஓஓஓஓஓஓஓஓ...............
Gents Chorus: ஓஓஓஓஓஓஓஓஓஓ...............
Gents Chorus: ஓஓஓஓஓஓஓஓஓஓ...............

SPB : எட்டாத இடத்துலதா ...
என்னனம்மோ தெருயுதப்பா...
தொட்டாலும் குத்தமில்ல ஏ மனசு சொல்லுதப்பா....
ladies Chorus: ஓஓஓஓஓஓஓஓஓஓ...............
பெண் : பட்டாளம் வந்தாலுமே பட்டா போட்ட நிலத்துலதா...
கிட்டாத இடத்த நீயும் கிட்ட வந்து கேட்காதப்பா....
SPB : மாலை ஒன்னு தருவேன்..கெட்டி மேளத்தோட வருவேன்...
மாலை ஒன்னு தருவேன்..கெட்டி மேளத்தோட வருவேன்...
அடி அக்கிரிமெண்ட்டு எனக்கு இருக்கு..நீயும் தெரிஞ்சுக்கோ...
தெரிஞ்சு புரிஞ்சு நடந்துக்கோ...
பெண் : ஐய...
SPB : வலை விரிக்கிறேன்..வலை விரிக்கிறேன்..வள்ளியம்மா... பெண் :
நான் விரிச்ச வலையில் சீக்கிரம் வந்து சிக்கிக்கம்மா....   பெண் : ஆசை
பழகிக்கத்தா பச்சைக் கொடி கட்டட்டும்மா ?  பெண் : சீ போ... 
அட நெருங்கி வந்தா படகு ரெண்டும் முட்டிக்குமா ? பெண் : சிரிப்பு
அடி போடடி போடடி துடுப்பு...உன் பொடவ ரொம்ப எடுப்பு...
Chorus: அடி போடடி போடடி துடுப்பு... SPB :ஏ ஏ ஏ
உன் பொடவ ரொம்ப எடுப்பு... SPB :ஏ போடு
வலை விரிக்கிறேன்..வலை விரிக்கிறேன்..வள்ளியம்மா... SPB :எம்மா
நான் விரிச்ச வலையில் சீக்கிரம் வந்து சிக்கிக்கம்மா....   SPB :சிக்கிக்கம்மா..

0 comments:

Post a Comment

Visitors of This Blog