இசை நாயகன் பாடும் நிலா பத்ம பூஷன் திரு.S.P.பாலசுப்ரமணியம் அவர்களுக்காக இந்த வலைப்பின்னலை அளித்தது மதுரை அருண்

மதுரையின் பாடும் நிலா பத்ம பூஷன் Dr.SPB

Sunday, August 8, 2010

074- மயக்கமா கண் திறக்குமா...படம் :   அன்பு சின்னம்  ( Anbu Chinnam ) 
பாடல் :   
மயக்கமா கண் திறக்குமா........ ( Mayakkamaa Kan Thirakkumaa )
பாடியவர் :   திரு.S.P.பாலசுப்ரமணியம் 
இசை :   இசைஞானி  இளையராஜா 
வருடம் : 1990
நடிகர்கள் :
வெங்கடேஷ்
ஒரு அழகான சோகப் பாடலை அன்பு சின்னம் என்ற திரைப்பட்த்திற்காக நம் பாலுஜி பாடியிருக்கிறார்..
இந்த பாடலைக் கேட்டால் நம் கண்கள் மூடுமோ தெரியவில்லை.. செவிகள் மூடாது..
இசைஞானி இளையராஜாவின் இசையில் இந்த பாடல் மற்றும் ஒரு மயக்கம் தரும் பாடல்..ஆனால் நம் மனதை விட்டு போகாத பாடல்

கேட்டுப் பாருங்களேன்...

Download This Song Please Right Click Below the Link then Click  Save Link as... 

Song Download Link  :   Mayakkama_Kan_Thirakkuma.mp3Get Your Own Hindi Songs Player at Music Plugin

பாடல் வரிகள்


மயக்கமா கண் திறக்குமா...
மயக்கமா கண் திறக்குமா...
பெண் மயில் விட்டுப் போகுமா..
பெண் மயில் விட்டுப் போகுமா..
எனைக் குழந்தை போல் அணத்தது நீயம்மா...
அருள் மனிதனாய் ஆக்கிய தாயம்மா...
மயக்கமா கண் திறக்குமா...
பெண் மயில் விட்டுப் போகுமா..

சரணம் 1 

தனியாக நான் ஓர் தீவான போது...
நான் கண்ட பகலும் இருள் சூழ்ந்ததம்மா...
விழி மீது தாவி.. பொழி தன்னைத் தூவி...
இருள் போக நிதமும் அருள் செய்த பாவை...
உயிர் வாழ்க இங்கே உன் அன்பு தேவை...
துளிலயம் தானே இனை சேர்ந்திடாதோ...
சுமை தாங்கி நானோ..சோகங்கள் ஏனோ..
கள்வாடி நின்றால் இமை ஏங்கிடாதோ...
அமையும் அணத்தும் வைதி வசமா...
மயக்கமா கண் திறக்குமா...
பெண் மயில் விட்டுப் போகுமா..

சரணம் 2 

லா...லலலா...லா....
லா...லலலா...லா....

என் பருவப் பாடல் வெருங்காதல் கனவு...
என் இனிய தோழி இது என்ன பிரிவு...
உன் கண்ணீரின் வெள்ளம் கடல் போலத் தானோ...
கரை தாளாமல் மூழ்கும் படகாக நானோ...
கடல் கொண்டு நானும் உடல் மூழ்கினாலும்...
உயிர் கொண்ட காதல் ய்கம் தோறும் வாழும்..
உறவான பின்பு..பிறிவென்பதேது..
பல ஜென்மம் வந்த பந்தம் தீர்ந்திடாது...
வானம் இரண்டாய் விளங்கிடுமா...

மயக்கமா கண் திறக்குமா...
மயக்கமா கண் திறக்குமா...
பெண் மயில் விட்டுப் போகுமா..
பெண் மயில் விட்டுப் போகுமா..
எனைக் குழந்தை போல் அணத்தது நீயம்மா...
அருள் மனிதனாய் ஆக்கிய தாயம்மா...
மயக்கமா கண் திறக்குமா...
பெண் மயில் விட்டுப் போகுமா..


0 comments:

Post a Comment

Visitors of This Blog