இசை நாயகன் பாடும் நிலா பத்ம பூஷன் திரு.S.P.பாலசுப்ரமணியம் அவர்களுக்காக இந்த வலைப்பின்னலை அளித்தது மதுரை அருண்

மதுரையின் பாடும் நிலா பத்ம பூஷன் Dr.SPB

Wednesday, August 4, 2010

070- பொண்மனி பொண்மனிக்கும் தானே......உண்ணாத தேனே...


படம் :   அண்ணனுக்கு ஜே. ( Annanuku Jay ) 
பாடல்
பொண்மனி பொண்மனிக்கும் தானே....... ( Ponmani Ponmanikkum ...)
பாடியவர் :   திரு.S.P.பாலசுப்ரமணியம் ,  K.S.சித்ரா
இசை :   இளையராஜா 
வருடம் : 1989
இயக்குநர் : கங்கை அமரன்
நடிகர்கள் :
Arjun, Seetha, Pallavi




பாலுஜி  இந்த பாடலை  K.S.சித்ரா உடன் இணந்து இந்த படத்தில் பாடியிருக்கிறார்... நிறைய படங்களில் பாடியிருக்கிறார் என்பது எல்லோருக்கும் தெரியும்..
ஆனால் இந்த பாடலில் ஒரு கொஞ்சல் மிக அதிகமாக இருக்கும்..
பாலுஜி சூப்பராக பட்டைய கிளப்பியிருக்கிறார் இந்த பாடலில்...


கேட்டு மகிழுங்கள்............


Download This Song Please Right Click Below the Link then Click  Save Link as... 

Song Download Link  :   Ponmani_Ponmanikkum_Thane.mp3


     Get this widget |     Track details  |         eSnips Social DNA   




பாடல் வரிகள்


பொண்மனி பொண்மனிக்கும் தானே
உண்ணாத தேனே...
என் கண்மனி கண்மனிக்கும் தானே
என்றாகிப் போனேன்...

பொண்மனி பொண்மனிக்கும் தானே
உண்ணாத தேனே...
என் கண்மனி கண்மனிக்கும் தானே
என்றாகிப் போனேன்...
பனியும் கொதிக்குது.. பத்தி எரியும் வெயிலும் குளிரெடுத்து போயாச்சு
கனியும் தவிக்குது... உன்ன நெனச்சு கனவும் தினம் நூறாச்சு...

பொண்மனி பொண்மனிக்கும் தானே
உண்ணாத தேனே...
என் கண்மனி கண்மனிக்கும் தானே
என்றாகிப் போனேன்...


சரணம் 1

மேலே மூடும் வானம் போலே நானும் மாற ஆசைதான்
நாள பாத்து மாலை போட நானும் செஞ்சே பூஜைதான்
நேரம் வரும் போது சாரம் எடம் மாறாதோ
தாரம் என ஆனா தாகம் அது மாறாதோ
அழகு சிலையப் பாத்து அன்பாலே ஆசை மீறலாச்சு
பவள இதழச் சேர்த்து உன்மேல பாசங் கூடிப் போச்சு
அட ராசா உன்ன லேசா சேந்தா ராகம் தவளும் சுகமாச்சு

பொண்மனி பொண்மனிக்கும் தானே
உண்ணாத தேனே...
என் கண்மனி கண்மனிக்கும் தானே
என்றாகிப் போனேன்...

சரணம் 2

தானா வந்து மேல சாஞ்சு தேனா ஊத்தும் பூங்கொடி
மாமா இந்த நேரம் பார்த்து நீயா வந்து தேன் குடி
கொட மழை நானே..கூடும் வயல் நீதானே
வாடுன் இதழ் பார்த்து வாரித்தர வந்த்தேனே
மயங்கி மயங்கிப் போனே உன்னாலே மனச இழக்கலானேன்
தினமும் நெனச்சு நெனச்சு திசையை மறந்து போனேன்..
அடி தேனே பாலே மானே மயிலே தேடும் என்னப் பாடும் குயிலே
பொண்மனி பொண்மனிக்கும் தானே
உண்ணாத தேனே...
என் கண்மனி கண்மனிக்கும் தானே
என்றாகிப் போனேன்...
பனியும் கொதிக்குது.. பத்தி எரியும் வெயிலும் குளிரெடுத்து போயாச்சு
கனியும் தவிக்குது... உன்ன நெனச்சு கனவும் தினம் நூறாச்சு...
பொண்மனி பொண்மனிக்கும் தானே
உண்ணாத தேனே...
என் கண்மனி கண்மனிக்கும் தானே
என்றாகிப் போனேன்...




0 comments:

Post a Comment

Visitors of This Blog