Monday, July 26, 2010
057- பத்ம ஸ்ரீ சித்ரா-வின் 47-வது பிறந்த நாள் Special
சின்னக்குயில் , குயில் பாட்டு பத்ம ஸ்ரீ சித்ரா-வின் 47-வது பிறந்த நாள் (June 27 1963) இன்று.
முழு பெயர் : சித்ரா கிருஷ்ணன் நாயர்
பிறந்த தேதி : July 27, 1963 (age 47)
தொழில் : பின்னனி பாடகி
தேர்ந்த இசைக் கருவி : வாக்கலிஸ்ட்
பாடவந்த வருடம் : 1982 முதல் தற்போது வரை
என்னவெண்று சொல்வதம்மா வஞ்சி அவள் குரல்ழகை
சொல்ல மொழி இல்லையம்மா கொஞ்சி வரும் பாட்டழகை
அந்தி மஞ்சள் நிறத்தவளை எங்கள் நெஞ்சில் நிலைத்தவளே
நான் என்னெண்று சொல்வேனோ அதை எப்படி சொல்வேனோ
அவள் வான்மேகம் கானாத பால் நிலா
இந்த பூலோகம் பாராத தேன் நிலா..............
இந்த வரிகள் குயில் பாட்டு சித்ராவிற்கு மிக அருமையாக ஒத்துப் போகும்.
நாளை மேற்கண்ட பாடலின் தொகுப்பை கண்டிப்பாக பாடும் நிலாவின் ரசிகர்களுக்கு நாளை சமர்பிக்கிறேன்
இன்று குயில் பாட்டு சித்ராவின் பிறந்த நாள் என்பதால் அவரைப் பற்றிய சில சுவராஷ்யமான சம்பவங்கள்...
ஒரு மேடைக் கச்சேரியில் நம் பாடும் நிலா இப்படி கூறினார்..
பாடும் நிலா பிரபலமாகி பாடிக் கொண்டிருந்தபோது சித்ரா அப்போதுதான் தவழ்ந்து கொண்டிருந்தாராம். அனால் இப்போது இங்கே எப்படி பாடிகிறார் என்று பாருங்கள் என்று பாடும் நிலா பெருமையுடன் கூறினார்.
வைரமுத்துவின் வரியில் பாடறியேன்..படிப்பறியேன் என்ற பாடல்( படம் : சிந்து பைரவி) பதிவின் போது நடந்த சுவராஷ்யமான விஷயம் இது..
அப்பாடலில் வரும் ”சொன்னது தப்பா தப்பா.. ஆஆஆ... சொன்னது தப்பா தப்பா..” இதில் முதலில் வரும் சொன்னது தப்பா தப்பா என்ற வரியில் த-வின் உச்சரிப்பு மிக அழுத்தமாகவும் , அடுத்து வரும் சொன்னது தப்பா தப்பா என்ற வரியில் வரும் த-வின் உச்சரிப்பு மேலோட்டமாகவும் இருக்க வேண்டும் என்று இசைஞானி பலதடவை வேறு விதமாக கூறியும் சித்ரா தவறாகவே பாடல் பதிவின் போது பாடினாராம்... அப்புறம் மேற்கண்டவாறு உச்சரிப்பு தந்திரத்தை வைரமுத்து சித்ராவிடம் சொன்னவுடன் முதல் டேக்கிலே பாடல் பதியப்பட்டது.. இது சித்ராவின் இசை உலகின் ஆரம்ம்பக் கட்டம்.. ஆனால் இப்போது அவரின் உச்சரிப்புக்கு ஏதேனும் ஈடு இணை உண்டா... இந்த பாடலுக்குத்தான் சித்ரா அவர்கள் தேசிய விருது பெற்றார்...
இந்தக் கேரளக் குயிலின் குரலிசை உலகம் அடங்கும் வரையில் ஒலிக்கட்டும்
அவர் பெற்ற விருதுகளின் விவரங்கள்
§ 2005 - Padma Shri - India 's fourth highest civilian honours
§ 2004 - Best Female Playback Singer - Autograph, Tamil Film (Song: 'Ovvoru Pookalume')
§ 1997 - Best Female Playback Singer - Virasat, Hindi Film (Song: 'Payalein Chun Mun')
§ 1996 - Best Female Playback Singer - Minsaara Kanavu, Tamil Film (Song: 'Maana Madurai (Ooh La La La)')
§ 1989 - Best Female Playback Singer - Vaishali, Malayalam Film (Song: 'Indupushpam Choodi Nilkum Raathri')
§ 1987 - Best Female Playback Singer - Nakhashathangal, Malayalam Film (Song: 'Manjal Prasadavum')
§ 1986 - Best Female Playback Singer - Sindhu Bhairavi, Tamil Film (Song: 'Padariyen Padippariyen')
She has also received 15 awards for the best female playback singer from Kerala State Government, 7 awards from Andhra Pradesh State Government, 4 awards from Tamil Nadu State Government and 3 awards from Karnataka State Government. She is the only playback singer to be recognised by all the four state governments in South India for her contributions.
§ 2005 - Best Play Back Singer - Nottam ('Mayangipoyi')
§ 2002 - Best Play Back Singer - Nandanam ('Karmukil Varnante')
§ 2001 - Best Play Back Singer - Theerthadanam ('Mooli Mooli')
§ 1999 - Best Play Back Singer - Angane Oru Avadhikkalathu ('Pular Veyilum')
§ 1995 - Best Play Back Singer - Devaragam ('Sasikala Charthiya')
§ 1994 - Best Play Back Singer - Parinayam ('Parvanenthu')
§ 1993 - Best Play Back Singer - Sopanam ('Ponmeghame'), Chamayam ('Rajahamsame'), Gazal ('Sangeethame')
§ 1992 - Best Play Back Singer - Savidham ('Mounasarovaram')
§ 1991 - Best Play Back Singer - Keli ('Thaaram'), Santhwanam ('Swarakanyakamar')
§ 1990 - Best Play Back Singer - Innale ('Kannil Nin meyyil'), Njan Gandharvan ('Palappoove')
§ 1989 - Best Play Back Singer - Oru Vadakkan Veera Gadha ('Kalarivilakku'), Mazhavilkkavadi ('Thankathoni')
§ 1988 - Best Play Back Singer - Vaishali ('Indupushpam')
§ 1987 - Best Play Back Singer - Eenam Maranna Kattu ('Eenam marannakatte'), Ezhuthappurangal ('Thalolam Paithal')
§ 1986 - Best Play Back Singer - Nagakshathangal ( 'Manjalprasadavum')
§ 1985 - Best Play Back Singer - Ente Kaanakuyil ('Oreswaram Ore Niram'), Nirakkootu ('Poomaname'), Nokettadoorathu Kannum Nattu ('Aayiram Kannumai')
§ 2008: Filmfare Best Female Playback Award (Malayalam) - Oduvil Oru (Thirakkatha)
§ 2006: Filmfare Best Female Playback Award (Malayalam) - Kalabham tharam (Vadakkumnathan)
§ 2004: Filmfare Best Female Playback Award (Telugu) - Nuvvostanante (Varsham)
§ 2009 - Best Female Playback - Kunnathe Konnakkum (Pazhassiraja)
§ 2007 - Best Female Playback - Chellathamare (Hallo)
§ 2005 - Best Female Playback - Enthu Paranjalum (Achuvinte Amma)
§ 2003 - Best Female Playback - Mizhi Randilum
§ 2000 - Best Female Playback - Nil
§ 1999 - Best Female Playback - Megham
§ 2004 - Best Female Playback Singer - Ovvoru Pookalume (Autograph)
§ 1995 - Best Female Playback Singer - Kannalane (Bombay)
§ 1990 - Best Female Playback Singer - Various Films
§ 1988 - Best Female Playback Singer - Various Films
§ 2004 - Best Female Playback Singer - Varsham ('Nuvvostanante Neddontana')
§ 1999 - Best Female Playback Singer - Swayamvaram
விருதுகளின் தகவலுக்கு நன்றி : விக்கிப்பீடியா.காம்
இப்படிக்கு
மதுரை அருண்
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
சின்னக்குயில் சித்ராவிற்க்கு கோவை ரசிகர்கள் அன்பு வாழ்த்துக்கள்.
சித்ராவின் பணி மிகப் பெரிய மகத்தானது..
சித்ராவிற்கு ராஜபாளையம் பாலு ரசிகர்கள் சார்பாக எங்களது வாழ்துக்கள்...
குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டு கேக்குதா....
நீங்கள் பாடினால் குழலூதும் கண்ணனுக்கு மட்டுமல்ல... அணைவருக்கும்தான் இசை கேட்கிறது.
இப்படிக்கு
கண்ணன் RP
சித்ராவிற்கு மதுரை பாலுஜி ரசிகர்கள் சார்பாக பிறந்த நாள் வாழ்துக்கள்....
இப்படிக்கு
சத்யா
வருக சோவை ரவே அண்ணா, கண்ணன், ஸத்யா அவர்களே... பணி முகுதியாக கொஞ்சம் தாமதமாக பதிலளிக்கிறேன்.. மண்ணிக்கவும்...
மதுரை பாடும் நிலா பாலுஜியின் சார்பாகவும் சின்னக்குயில் சித்ராவிற்கு பிறந்த நாள் வாழ்துக்கள்....
இப்படிக்கு
மதுரை அர்ண்
nice to c something good..keep it up
Post a Comment