Wednesday, July 21, 2010
051- காவிரியே கவிக்குயிலே கண்மனியே வா வா
படம் : அடுத்த வாரிசு ( Adutha Varisu )
பாடல் : காவிரியே கவிக்குயிலே கண்மனியே வா வா... ( Kaveriye Kavikuyiley )
பாடியவர் : திரு.S.P.பாலசுப்ரமணியம் , S.ஜானகி
இசை : இளையராஜா
வருடம் : 1983
இயக்குநர் : S.P. முத்துராமன்
நடிகர்கள் : Rajinikant, Manorama, Sri Devi, Cho Ramasawamy
பாடலாசிரியர் : பஞ்சு அருணாச்சலம்
Download This Song Please Right Click Below the Link then Click Save Link as...
Song Download Link : Kavriye_Kavikuyile.mp3
வீடியோ காட்சி
பாடல் வரிகள்
SPB : காவிரியே கவிக்குயிலே கண்மனியே வா வா - மனம்
தாவுதடி தவிக்குதடி தலிர்க் கொடியே வா வா
Janaki :பூங்காற்று தாலாட்ட தாளாத மோகம்
தீராத மோகங்கள் தீராமல் தீரும்
SPB : oh My Love....Your My Sweet heart
Janaki :oh My Love....Your My Sweet heart
சரணம் 1
Janaki :இருவர் ஒருவர் எனத்தானே ....உரவினில் இனைவோமே
SPB : பருவம் கனிந்த புதுத்தேனே.....பழகிக் கலிப்போமே
Janaki :உனக்கும் எனக்கும் பொருத்தம் வளர வளர சுகமே
SPB : இனிக்கும் இதழில் அமுதம் பழக பழக சுகமே
Janaki :ஆனந்தம் உல்லாசம்
SPB : வா எந்தன் பக்கத்தில் I Love You!
Janaki :oh My Love....Your My Sweet heart
oh My Love....Your My Sweet heart
(சைய்யா மோரே கோயா ஏ தேகோ ஏ தேகோ (2)
காலி கடா சாரி தேகோனா (2)
ஆஜா சைய்யா அரே மோரே கோயா)
சரணம் 2
SPB : குளிரும் வாட்டுதடி பெண்னே விலகி ஓடாதே
Janaki :கொடியும் படர்ந்துவரும் கன்னா படரும் கிளை நீயே
SPB : சிரித்து சிரித்து மயக்கும் புதுமைப் பதுமையே வா
Janaki :அழைத்து அணைத்து வளைத்து ரசிக்கும் ரசிகனே வா
SPB : ஆனந்தம் உல்லாசம்
Janaki :வா எந்தன் பக்கத்தில் I Love You!
SPB : oh My Love....Your My Sweet heart
Janaki :oh My Love....Your My Sweet heart
SPB : காவிரியே கவிக்குயிலே கண்மனியே வா வா - மனம்
தாவுதடி தவிக்குதடி தலிர்க் கொடியே வா வா
Janaki :பூங்காற்று தாலாட்ட தாளாத மோகம்
தீராத மோகங்கள் தீராமல் தீரும்
SPB : oh My Love....Your My Sweet heart
SPB & Janaki :oh My Love....Your My Sweet heart
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment