இசை நாயகன் பாடும் நிலா பத்ம பூஷன் திரு.S.P.பாலசுப்ரமணியம் அவர்களுக்காக இந்த வலைப்பின்னலை அளித்தது மதுரை அருண்

மதுரையின் பாடும் நிலா பத்ம பூஷன் Dr.SPB

Friday, July 16, 2010

045- இனிய தென்றலே..இனிய தென்றலே



படம் :   அம்மா பிள்ளை ( Amma Pillai ) 
பாடல் :   
இனிய தென்றலே ( Iniya Thendrale )
பாடியவர் :   திரு.S.P.பாலசுப்ரமணியம் 
இசை :   சங்கர் கணேக்ஷ் 
வருடம் : 1990
இயக்குநர் : R.C. சக்தி 
நடிகர்கள் :
Ramki, Seetha, Sreevidhya


Download This Song Please Right Click Below the Link then Click  Save Link as... 

Song Download Link  :   Iniya_Thendrale.mp3


பாடல் வரிகள்




இனிய தென்றலே...இனிய தென்றலே
இரு கைகள் வீசி வா ...இரு கைகள் வீசி வா
இளய தேவதை..இவள் பேரை பாடி வா

இனிய தென்றலே
இரு கைகள் வீசி வா 
இளய தேவதை..இவள் பேரை பாடி வா
கவி கம்பன் காவியம்
ரவி வர்மன் ஓவியம்
இரண்டும் இவளோ
இனிக்கும் தமிழோ

ஒஹ் ஊஊஒ ஒஹூஊ
இனிய தென்றலே
இரு கைகள் வீசி வா 
இளய தேவதை..இவள் பேரை பாடி வா


சரணம் 1

தரையில் வந்த சொர்கம்
எனத் தடுமாறும் நெஞ்சம்
தழுவும் அது நழுவும்
அது அழகின் ஆலயம்
பவளம் போலும் தேகம்
அதில் பசி ஆரும் மோகம்
இதழ்கள் இவை இரண்டும்
அமுத பாத்திரம்
அவள் தான் அவள் தான்
கனவில் அதை நானும் படித்தேன்
அதை நீ சிந்து சொல்லிவா...

இனிய தென்றலே
இரு கைகள் வீசி வா 
இளய தேவதை..இவள் பேரை பாடி வா
கவி கம்பன் காவியம்
ரவி வர்மன் ஓவியம்
இரண்டும் இவளோ
இனிக்கும் தமிழோ

அஹாஅ அஹாஆ
இனிய தென்றலே
இரு கைகள் வீசி வா 
இளய தேவதை..இவள் பேரை பாடி வா


1 comments:

விஜய் மோகன் said...

பாலு அண்ணாவின் குரலுக்கு கட்டாயம் அந்த இனிய தென்றலும் அதன் இரு கைகளை வீசி வந்திருக்கும்

அருமையான பாடல் பதிவிற்கு மிக்க நன்றி அருண்


விஜய் மோகன்
சிங்கப்பூர்

Post a Comment

Visitors of This Blog