Friday, July 16, 2010
044- மழையே மழையே இளமை முழுதும்
படம் : அம்மா ( Amma )
பாடல் : மழையே மழையே இளமை ( Mazhaiyae Mazhaiyae )
பாடியவர் : திரு.S.P.பாலசுப்ரமணியம் , S. ஜானகி
இசை : சங்கர் கணேக்ஷ்
வருடம் : 1982
இயக்குநர் : ராஜசேகர்
நடிகர்கள் : Prathap Pothen, Saritha, Nagesh
பாடலாசிரியர் : வைரமுத்து
Download This Song Please Right Click Below the Link then Click Save Link as...
Song Download Link : Mzhaye_Mzhaye_Ilamai.mp3
பாடல் வரிகள்
SPB :மழையே மழையே இளமை முழுதும் நனையும் வரையில் வா
சாரல் விழும் நேரம்...தேவ மயக்கம்
கூந்தல் மலரில் தேனை எடுக்க
காத்து கிடந்தேன் கால்கள் கடுக்க...இதயம் துடிக்க
Janaki :மழையே மழையே இளமை முழுதும் நனையும் வரையில் வா
சாரல் விழும் நேரம்...தேவ மயக்கம்
கூந்தல் மலரில் தேனை எடுக்க
காத்து கிடந்தேன் கால்கள் கடுக்க...இதயம் துடிக்க
சரணம் 1
SPB :விரக வேதனையில் பருவமான ஒரு தாமரை
மன்மத தேசத்து மாதுளை
விரக வேதனையில் பருவமான ஒரு தாமரை
மன்மத தேசத்து மாதுளை
Janaki :நாம் போகும் பாதை எங்கெங்கும்
பயிராகும் காதல் தங்கம்
நாம் போகும் பாதை எங்கெங்கும்
பயிராகும் காதல் தங்கம்
உயிருக்குள் எரிகின்ற நெருப்பு
வந்து அணைப்பது இனி உந்தன் பொறுப்பு
SPB :மழையே மழையே இளமை முழுதும் நனையும் வரையில் வா
சாரல் விழும் நேரம்...தேவ மயக்கம்
Janaki :கூந்தல் மலரில் தேனை எடுக்க
காத்து கிடந்தேன் கால்கள் கடுக்க...இதயம் துடிக்க
சரணம் 2
Janaki :நனைந்த பூவில் வண்டு ஒதுங்கும் போது ஒரு சோதனை
SPB : ப.பப.பப.பா...
SPB : ப.பப.பப.பா...
மார்கழி மாதத்து வேதனை
நனைந்த பூவில் வண்டு ஒதுங்கும் போது ஒரு சோதனை
SPB : ப.பப.பப.பா...
SPB : ப.பப.பப.பா...
மார்கழி மாதத்து வேதனை
SPB :மடி மீது சாயும் இன்நேரம்
மழைக்கால ஆசை தோன்றும்
மடி மீது சாயும் இன்நே..ரம்
மழைக்கால ஆசை தோன்றும்
இடைவெளி குறைகின்ற நெருக்கம்
இந்த இரவினில் இளமைக்கு பசிக்கும்
Janaki :மழையே மழையே இளமை முழுதும் நனையும் வரையில் வா
சாரல் விழும் நேரம்...தேவ மயக்கம்
SPB :கூந்தல் மலரில் தேனை எடுக்க
காத்து கிடந்தேன் கால்கள் கடுக்க...இதயம் துடிக்க
SPB & Janaki :லால..லல.. லால..லல.. லால..லல....
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment