இசை நாயகன் பாடும் நிலா பத்ம பூஷன் திரு.S.P.பாலசுப்ரமணியம் அவர்களுக்காக இந்த வலைப்பின்னலை அளித்தது மதுரை அருண்

மதுரையின் பாடும் நிலா பத்ம பூஷன் Dr.SPB

Thursday, July 15, 2010

036- ராச லீலைக் காலம்...



படம் :   அபூர்வ சக்தி 369 (Aboorva Sakthi 369) 
பாடல் :   
ராச லீலைக் காலம்... ( Raasa Leelai )
பாடியவர் :   திரு.S.P.பாலசுப்ரமணியம், ஜானகி 
இசை :   இளையராஜா 
வருடம் : 1991
இயக்குநர் : சங்கீதம் ஸ்ரீநிவாச ராவ்
நடிகர்கள் :
Bala krishna, Mohini


Download This Song Please Right Click Below the Link then Click  Save Link as... 

Song Download Link  :   Rasa_Leelai_Kalam.mp3


பாடல் வரிகள்




SPB :ராச லீலைக் காலம்
காதல் யோகம் ஆகும்
மௌனமே கீதமாய் தென்றலாக வீசும்
ராச லீலைக் காலம்
காதல் யோகம் ஆகும்

சரணம் 1

Janaki :கல்விக் கூடம் போகையில்....காதல் பாடம் நல்லதா....
கண்ணின் ஜாடை பேசுதல்....தேவையில்லை அல்லவா...
SPB :காதலின்றி பாடமா...படிப்பதென்ன வேதமே...
அந்தி நேரக் கல்வி தான்...தந்ததெந்தன் சாதனை...
Janaki :தேனைப் போல பேசிக் கெடுத்த தீமையாகும் நண்பனே...
SPB :மேனி கண்ட பருவ தாகம் மூடி மறைக்க முடியுமா ?
Janaki :உதய கீதம் பாடி என்னை மயக்க வேண்டாம் இதய ராஜ ராச லீலைக் காலம்
காதல் யோகம் ஆகும்
மௌனமே கீதமாய் தென்றலாக வீசும்
ராச லீலைக் காலம்
காதல் யோகம் ஆகும்


சரணம் 2

SPB :தூரல் போடும் நீர்த்துளி...மாறன் வீசும் மலர்க்கனை...
மாலை  நேரம் மயக்கம்...உதட்டில் உந்தன் புன்னகை...
Janaki :நேரம் காலம் பார்த்து நீ...கொஞ்ச வேண்டும் என்னிடம்...
ஆசை மீறிப் போனதால்...அஞ்சி நின்றேன் உன்னிடம்...
SPB :கொட்டும் மழையில் நடுக்கம் நீங்க இடையை நானும் பிடிக்கவா ?
Janaki :இடையை மறந்து குடையைப் பிடித்தால் உந்தன் நடுக்கம் தீருமே...
SPB :தழுவும் போது நழுவி ஓடும் என்னம் ஏனோ இதய ராணி ராச லீலைக் காலம்
காதல் யோகம் ஆகும்
மௌனமே கீதமாய் தென்றலாக வீசும்..ம்ம்ம்ம்
ராச லீலைக் காலம்
SPB & Janaki: காதல் யோகம் ஆகும்


0 comments:

Post a Comment

Visitors of This Blog