Thursday, July 15, 2010
030- புது மாப்பிள்ளைக்கு
படம் : அபூர்வ சகோதரர்கள் (Aboorva Sagathorgal)
பாடல் : புது மாப்பிள்ளைக்கு (Pudhu Mappillaikku )
பாடியவர் : திரு.S.P.பாலசுப்ரமணியம், S.P.சைலஜா
இசை : இளையராஜா
வருடம் : 1989
இயக்குநர் : சங்கீதம் ஸ்ரீநிவாச ராவ்
நடிகர்கள் : Kamal Haasan, Nagesh, Srividhya, Gowthami, Roobini
Download This Song Please Right Click Below the Link then Click Save Link as...
Song Download Link : Pudhu_Mappilaikku.mp3
வீடியோ காட்சி
பாடல் வரிகள்
பப்பப்பா பப்பப்பரி பப்பரி
SPB : புது மாப்பிள்ளைக்கு Chorus : பப்பப்பரே....
SPB : நல்ல யோகமடா Chorus : பப்பப்பரே....
SPB : அந்த மணமகள்தான் Chorus : பப்பப்பரே....
SPB : வந்த நேரமடா Chorus : பப்பப்பரே....
SPB : புது மாப்பிள்ளைக்கு Chorus : பப்பப்பரே....
SPB : நல்ல யோகமடா Chorus : பப்பப்பரே....
SPB : அந்த மணமகள்தான் Chorus : பப்பப்பரே....
SPB : வந்த நேரமடா Chorus : பப்பப்பரே....
SPB : பொண்ணு ஓவியம் போல் இருப்பா இருப்பா
குளிர் ஓடையைப் போல் நடப்பா நடப்பா
கலகலப்பா அவ சிரிப்பா கரவடிப்பா Chorus : பப்பப்பரே....
SPB : புது மாப்பிள்ளைக்கு Chorus : பப்பப்பரே....
SPB : நல்ல யோகமடா Chorus : பப்பப்பரே....
SPB : அந்த மணமகள்தான் Chorus : பப்பப்பரே....
SPB : வந்த நேரமடா Chorus : பப்பப்பரே....
சரணம் 1
SPB : சிங்கம் புலி கூட Chorus : பப்பரே
SPB : ஜோடி ஒன்னு தேட Chorus : பப்பரே
SPB : தன்னந்தனியாக Chorus : பப்பரே
SPB : நானும் இங்கு வாட Chorus : பப்பரே
SPB : வந்தாலந்தத் தோகைதான்
தந்தாலொரு ஆசைதான்
ரபப்பப்ப ரப்பப்ப ரிபிப்பிபி ரிப்பிப்பி
என்னாலும் நான் சான் பிள்ளைதான்
ஆனாலும் ஓர் ஆண் பிள்ளைதான்
என்னோடு பூத்தேன் முல்லைதான்
உல்லாசமாய் ஆடத்தான்
காதல் மோதிரம் கைகளில் போட்டவள்
அவள்தான் எனக்கெனப் பிறந்தாலே
எனை நெனச்சா பரிதவிச்சா துடிதுடிச்சா
SPB : புது மாப்பிள்ளைக்கு Chorus : பப்பப்பரே....
SPB : நல்ல யோகமடா Chorus : பப்பப்பரே....
SPB : அந்த மணமகள்தான் Chorus : பப்பப்பரே....
SPB : வந்த நேரமடா Chorus : பப்பப்பரே....
சரணம் 2
SP.Sailaja :சின்ன விழி மீனு Chorus : பப்பப்பரே....
SP.Sailaja :சொல்லும் மொழித் தேனு Chorus : பப்பப்பரே....
SP.Sailaja :கன்னி ஒரு மானு Chorus : பப்பப்பரே....
SP.Sailaja :கையனைக்க நானு Chorus : பப்பப்பரே....
SP.Sailaja :குள்ளமனி நீயாட கொஞ்சும் கிளி ஒன் கூட
SPB : ரபப்பப்ப ரப்பப்ப ரிபிப்பிபி ரிப்பிப்பி
கல்யானம்தான் மாசி மாசம்
நாதஸ்வரம் மேளதாளம்
வந்தாச்சுங்க காலம் நேரம்
ஊர்கோலம் நா போகத்தான்
SP.Sailaja :மாலை சூடிட மாப்பிள்ளையாகிட
உனக்கோர் தொனைதான் கெடச்சாச்சு
SPB : எனை நெனச்சா பரிதவிச்சா துடிதுடிச்சா Chorus : ரம்பம்பம் பம்...
SPB : புது மாப்பிள்ளைக்கு Chorus : ரிப்பப்பரே....
SPB : நல்ல யோகமடா Chorus : ரிப்பப்பரே....
SPB : அந்த மணமகள்தான் Chorus : ரிப்பப்பரே....
SPB : வந்த நேரமடா Chorus : ரிப்பப்பரே....
SPB : பொண்ணு ஓவியம் போல் இருப்பா இருப்பா
குளிர் ஓடையைப் போல் நடப்பா நடப்பா
கலகலப்பா அவ சிரிப்பா கரவடிப்பா Chorus : பப்பரே....
SPB : புது மாப்பிள்ளைக்கு Chorus : ரிப்பப்பரே....
SPB : நல்ல யோகமடா Chorus : ரிப்பப்பரே....
SPB : அந்த மணமகள்தான் Chorus : ரிப்பப்பரே....
SPB : வந்த நேரமடா Chorus : ரிப்பப்பரே....
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment