இசை நாயகன் பாடும் நிலா பத்ம பூஷன் திரு.S.P.பாலசுப்ரமணியம் அவர்களுக்காக இந்த வலைப்பின்னலை அளித்தது மதுரை அருண்

மதுரையின் பாடும் நிலா பத்ம பூஷன் Dr.SPB

Thursday, July 15, 2010

034- இள வாலிபனே வர வேனுமென


படம் :   அபூர்வ சக்தி 369 (Aboorva Sakthi 369) 
பாடல் :   
இள வாலிபனே வர வேனுமென ( Ila Valibane )
பாடியவர் :   திரு.S.P.பாலசுப்ரமணியம், S.P.சைலஜா , ஜிக்கி 
இசை :   இளையராஜா 
வருடம் : 1991
இயக்குநர் : சங்கீதம் ஸ்ரீநிவாச ராவ்
நடிகர்கள் :
Bala krishna, Mohini


Download This Song Please Right Click Below the Link then Click  Save Link as... 

Song Download Link  :   Ila_Valibane.mp3


பாடல் வரிகள்




ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ......
இள வாலிபனே வர வேனுமென
கிளி கொஞ்சி பாடுதே...அ அ ஆஆ
வாலிபனே புது பானியிலே...
மது தந்த மயக்கமோ...
கண்னளவோ..சரசத்தின் வெண்ணிலவோ...
சந்திரனோ..சாகச இந்திரனோ...
பூவிதழின் புன்னகையில் மோகமூட்டம் முடியுமோ...
வாலிபனே வர வேனுமென
கிளி கொஞ்சி பாடுதே...அ அ ஆஆ
வாலிபனே புது பானியிலே...
மது தந்த மயக்கமோ...


சரணம் 1

ஆவலினாலே அழைத்திடும் சென்னை
அழைத்திடுவார்...அ அ ஆஆ..ஒ ஒ ஓஒ...
கோகுல கண்ணன் குழலிசை போல..இசைத்திடுவார்...
இரு கனிகளையே சுவைத்திடவே... வாராய் கண்ணாலா..
கொடி இடையினிலே முகம் பதித்தே...வாராய் மணாளா..
இசையோடு இனிதான இன்ப தாகம் தீர்க்க வா... வா...
வாலிபனே வர வேனுமென
கிளி கொஞ்சி பாடுதே...அ அ ஆஆ
வாலிபனே புது பானியிலே...
மது தந்த மயக்கமோ...
கண்னளவோ..சரசத்தின் வெண்ணிலவோ...
சந்திரனோ..சாகச இந்திரனோ...
பூவிதழின் புன்னகையில் மோகமூட்டம் முடியுமோ...
வாலிபனே வர வேனுமென
கிளி கொஞ்சி பாடுதே...அ அ ஆஆ
வாலிபனே புது பானியிலே...
மது தந்த மயக்கமோ...


சரணம் 2

பகலின் கோபம் இரவுக்கு லாபம்...
செல்லக் கிளியே..அ அ ஆஆ..ஒ ஒ ஓஒ...
இன்பத்தின் ராணி சுவைத்திடும் சேனி..மோகினியே..
ஒரு முத்தம் தந்தால் ஓடி விடும்... உந்தன் கோபமே...
இந்த சோகத்திலும் உன்னழகை...நான் ரசித்தேனே...
உறவாடிட வர வேண்டும் நீஇன்பம் தேடும் நேரம் வா..வா..
வாலிபனே வர வேனுமென
கிளி கொஞ்சி பாடுதே...அ அ ஆஆ
தேனிசையே வன தேவதையே..
மலர் மஞ்சம் தேடுதோ...
கண்னளவோ..சரசத்தின் வெண்ணிலவோ...
சந்திரன் நான்..சாகச இந்திரன் நான்...
பூவிதழின் புன்னகையில் மோகமூட்டம் முடியுமே...
தேனிசையே வர வேனுமென
மலர் மஞ்சம் தேடுதோ...அ அ ஆஆ
தேனிசையே வர வேனுமென
மலர் மஞ்சம் தேடுதோ

1 comments:

விஜய் மோகன் said...

இள வாலிபனின்( பாலு அண்ணா தாங்க )குரல் இன்னும் தொடர்ந்து ஒலிக்க வேணுமென இறைவனை வேண்டுகிறேன்...


விஜய் மோகன்
சிங்கப்பூர்

Post a Comment

Visitors of This Blog