Thursday, July 15, 2010
038- வானுக்கு தந்தை எவனோ
படம் : ஆடு புலி ஆட்டம் ( Adu Puli Aattam )
பாடல் : வானுக்கு தந்தை எவனோ ( vaanukku thanthai )
பாடியவர் : திரு.S.P.பாலசுப்ரமணியம், அஞ்சலி
இசை : விஜய் பாஷ்கர்
வருடம் : 1977
இயக்குநர் : S.P. முத்துராமன்
நடிகர்கள் : Rajinikant, Kamal Haasan, Sripriya, Surulirajan
இசை : விஜய் பாஷ்கர்
வருடம் : 1977
இயக்குநர் : S.P. முத்துராமன்
நடிகர்கள் : Rajinikant, Kamal Haasan, Sripriya, Surulirajan
Download This Song Please Right Click Below the Link then Click Save Link as...
Song Download Link : Vanukku_Thanthai.mp3
பாடல் வரிகள்
SPB : வானுக்கு தந்தை எவனோ
மண்ணுக்கு மூலம் எவனோ
யாவுக்கும் அவனே எல்லை
அவனுக்கும் தந்தை இல்லை
அல்லாஹ் பெற்ற பிள்ளை தானே யாரும்
அல்லாஹ் பெற்ற பிள்ளை தானே யாரும்
Anjali : லாஹில்லாஹ இல்லல்லாஹ முஹம்மடுர் ரசூலுல்லாஹி
லாஹில்லாஹ இல்லல்லாஹ முஹம்மடுர் ரசூலுல்லாஹி
SPB : வானுக்கு தந்தை எவனோ
மண்ணுக்கு மூலம் எவனோ
யாவுக்கும் அவனே எல்லை
அவனுக்கும் தந்தை இல்லை
அல்லாஹ் பெற்ற பிள்ளை தானே யாரும்
அல்லாஹ் பெற்ற பிள்ளை தானே யாரும்
சரணம் 1
SPB : நபிகள் பெருமான் மெக்காவிட்டு மதினா
நடந்து பட்ட துன்பம் நமக்கெல்லாம் வருமா
அந்த நாளை நினைக்கட்டும் நெஞ்சம்
ஆயிரம்தரம் சொல்வேன் நம் துன்பம் கொஞ்சம்
அவனுக்கு முன்னால் இங்கு எல்லோரும் மந்தை
அனாதி யாரும் இல்லை
அவனேதான் தந்தை
அனாதி யாரும் இல்லை
அவனேதான் தந்தை
Anjali : லாஹில்லாஹ இல்லல்லாஹ முஹம்மடுர் ரசூலுல்லாஹி
லாஹில்லாஹ இல்லல்லாஹ முஹம்மடுர் ரசூலுல்லாஹி
SPB : வானுக்கு தந்தை எவனோ
மண்ணுக்கு மூலம் எவனோ
யாவுக்கும் அவனே எல்லை
அவனுக்கும் தந்தை இல்லை
அல்லாஹ் பெற்ற பிள்ளை தானே யாரும்
அல்லாஹ் பெற்ற பிள்ளை தானே யாரும்
சரணம் 2
SPB : கோவில் கண்டு சொல்லு உந்தன் கவலை
போகின்ற வழி எங்கும் காத்து நிற்கும் சிலுவை
வானில் மூன்றாம் பிறை வரும் போது
வாசலில் துண்டை இட்டு திருக் குரான் ஓது
துயரத்தை அங்கே சொன்னால்
சுகம் ஆகும் சிந்தை
அனாதி யாரும் இல்லை
அவனேதான் தந்தை
அனாதி யாரும் இல்லை
அவனேதான் தந்தை
Anjali : லாஹில்லாஹ இல்லல்லாஹ முஹம்மடுர் ரசூலுல்லாஹி
லாஹில்லாஹ இல்லல்லாஹ முஹம்மடுர் ரசூலுல்லாஹி
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment