Sunday, July 18, 2010
049- தாஜ்மஹால் தேவை இல்லை அன்னமே
படம் : அமராவதி ( Amaravathi )
பாடல் : தாஜ்மஹால் தேவை இல்லை அன்னமே.... ( Tajmahal Thevai illai anname anname .... )
பாடியவர் : திரு.S.P.பாலசுப்ரமணியம், S.ஜானகி
இசை : பால பாரதி
வருடம் : 1993
இயக்குநர் : செல்வா
நடிகர்கள் : Ajith Kumar, Sanghavi
பாடலாசிரியர் : வைரமுத்து
Download This Song Please Right Click Below the Link then Click Save Link as...
Song Download Link : Taj_Mahal_Thevaiillai.mp3
வீடியோ காட்சி
பாடல் வரிகள்
SPB : தாஜ்மஹால் தேவை இல்லை அன்னமே அன்னமே ....
Janaki : காடு மலை நதிகள் எல்லாம் காதலின் சின்னமே ..
SPB : இந்த பந்தம் (ஹ்ம்ம்ம்ம்) இன்று வந்ததோ ...
Janaki : ஏழு ஜென்மம் கண்டு வந்ததோ ..
SPB : உலகம் முடிந்தும் தொடரும் உறவு இதுவோ ..
Janaki : தாஜ்மஹால் தேவை இல்லை
SPB : அன்னமே அன்னமே ....காடு மலை நதிகள் எல்லாம்
Janaki : காதலின் சின்னமே ..
சரணம் 1
SPB : பூலோகம் என்பது பொடியாகி போகலாம் ..
பொன் ஆரமே நம் காதலோ பூலோகம் தாண்டி வாழழாம் ..
Janaki : ஆகாயம் என்பது இல்லாமல் போகலம் ..
ஆனாலுமே நம் நேசமே ஆகாயம் தாண்டி வாழழாம் ..
SPB : கண்ணீரில் ஈரமாகி கரை ஆச்சு காதலே ..
Janaki : கறை மாற்றி நாமும் வெல்ல கரை யேர வேண்டும்மே ..
SPB : நாளை வரும் காலம் நம்மை கொண்டாடும்மே
Janaki : தாஜ்மஹால் தேவை இல்லை
SPB : அன்னமே அன்னமே ....காடு மலை நதிகள் எல்லாம்
Janaki : காதலின் சின்னமே ..
சரணம் 2
Janaki : சில் வண்டு என்பது சில மாதம் வாழ்வது ..
சில் வண்டுகள் காதல் கொண்டால் செடி என்ன கேள்வி கேட்குமா ..
SPB : வண்டாடும் காதலை கொண்டாடும் கூட்டமே
ஆணும் பெண்ணும் காதல் கொண்டால் அது ரொம்ப பாவம் என்பதா ..
Janaki : வாழாத காதல் ஜோடி இம்மண்ணில் கோடியே ..
SPB : வாழாத பேர்க்கும் சேர்த்து வாழ்வோமே தோழியே ..
Janaki : வானும் மண்ணும் பாடல் சொல்லும் நம் பேரிலே ..
SPB : தாஜ்மஹால் தேவை இல்லை அன்னமே அன்னமே ....
Janaki : காடு மலை நதிகள் எல்லாம் காதலின் சின்னமே ..
SPB : இந்த பந்தம் (ஹ்ம்ம்ம்ம்) இன்று வந்ததோ ...
Janaki : ஏழு ஜென்மம் கண்டு வந்ததோ ..
SPB : உலகம் முடிந்தும் தொடரும் உறவு இதுவோ ..
Janaki : தாஜ்மஹால் தேவை இல்லை
SPB : அன்னமே அன்னமே ....காடு மலை நதிகள் எல்லாம்
Janaki : காதலின் சின்னமே ..
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment