இசை நாயகன் பாடும் நிலா பத்ம பூஷன் திரு.S.P.பாலசுப்ரமணியம் அவர்களுக்காக இந்த வலைப்பின்னலை அளித்தது மதுரை அருண்

மதுரையின் பாடும் நிலா பத்ம பூஷன் Dr.SPB

Sunday, July 18, 2010

047- ஆஹா கனவேதானா....



படம் :   அமராவதி ( Amaravathi ) 
பாடல் :   
ஆஹா கனவேதானா..... ( Aaha Kanave thana )
பாடியவர் :   திரு.S.P.பாலசுப்ரமணியம் 
இசை :   பால பாரதி 
வருடம் : 1993
இயக்குநர் : செல்வா 
நடிகர்கள் :
Ajith Kumar, Sanghavi


Download This Song Please Right Click Below the Link then Click  Save Link as... 

Song Download Link  :   Aha_Kanavethana-Amaravathi-SPB.mp3

வீடியோ காட்சி



பாடல் வரிகள்



ஆஹா கனவேதானா....
ஓஹோ நிஜமேதானா....
காதல் தேவதை மண்ணில் வந்ததோ
கண்கள் ரெண்டும் போதை கொண்டதோ...ஓஹோ..
உன்னால் தானடி உன் உதட்டைப் பார்க்கிறேன்
நீ பின்னால் போவதேன்.. நான் பெண்ணா கேட்கிறேன்
ஆஹா கனவேதானா....
ஓஹோ நிஜமேதானா....

சரணம் 1

கட்டுக் கூந்தல் பார்த்தேன்..தரையில் வந்த மேகமா...
பட்டுத் தோள்கள் பார்த்தேன்..பாரிஜாத தேகமா...
முதுகு வண்ணம் பார்த்தேன்..முல்லைப்பூவின் பாகமா...
மொட்டு வண்ணம் பார்த்தேன்..கட்டுக் காவல் மீறுமா...
கழுத்து வரைக்கும் பார்த்தேன்..சில கணக்குவளக்கும் பார்த்தேன்..
பளிங்கு நிறங்கள் பார்த்தேன்..அடி பறந்து பறந்து பார்த்தேன்..ஓஹோ...
உன்னால் தானடி உன் உதட்டைப் பார்க்கிறேன்
நீ பின்னால் போவதேன்.. நான் பெண்ணா கேட்கிறேன்
ஆஹா கனவேதானா....
ஓஹோ நிஜமேதானா....


சரணம் 2

ஏரி நீரில் நீந்தும் ..ஈரமான முல்லையே...
மீன்கள் செய்த புண்ணியம்..ஆண்கள் செய்ய வில்லையே...
தேக வண்ணம் காட்டி..தீ வளர்த்த முல்லையே...
பூ முகத்தைக் காட்டு..பொறுமை இன்னும் இல்லையே...
முழுக்க நினைந்த பின்னே..உன் முகத்தை மறைப்பதென்ன...
குளித்து முடித்த பெண்ணே..உன் கூந்தல் தடுப்பதென்ன...ஓஹோ...
உன்னால் தானடி உன் உதட்டைப் பார்க்கிறேன்
நீ பின்னால் போவதேன்.. நான் பெண்ணா கேட்கிறேன்
ஆஹா கனவேதானா....
ஓஹோ நிஜமேதானா....
காதல் தேவதை மண்ணில் வந்ததோ
கண்கள் ரெண்டும் போதை கொண்டதோ...ஓஹோ..
உன்னால் தானடி உன் உதட்டைப் பார்க்கிறேன்
நீ பின்னால் போவதேன்.. நான் பெண்ணா கேட்கிறேன்
ஆஹா கனவேதானா....
ஓஹோ நிஜமேதானா....









1 comments:

விஜய் மோகன் said...

பாடல் முடிந்தவுடன் தான் இது கனெவே அல்ல.. உண்மை உலகம் என்று என்ன வைத்தது....

அருமையான பாடல் பதிவிற்கு மிக்க நன்றி அருண்


விஜய் மோகன்
சிங்கப்பூர்

Post a Comment

Visitors of This Blog