பாடியவர் : திரு.S.P.பாலசுப்ரமணியம்
இசை : பரத்வாஜ்
வருடம் : 2003
இயக்குநர் : மணி பாரதி
நடிகர்கள் : Sham, Sharmili
Thursday, July 29, 2010
063- இதுதான் சந்தோசமா
பாடல் : இதுதான் சந்தோசமா ?.... ( Ithuthaan santhosamaa? )
Download This Song Please Right Click Below the Link then Click Save Link as...
Song Download Link : Ithuthan_Santhosama.mp3
பாடல் வரிகள்
இதுதான் சந்தோசமா?
இனிக்கும் சங்கீதமா?
தினமே நம் வீட்டிலே
சுகமே அலை மோதுமே
ஓருவரின் விழியும் கலங்கிடும் சமயம்
அணைவரின் இதயம் கை குட்டையாஹும்
முன் காலம் நிகழ் காலம் எதிர்காலமும்
நம் சொந்தம் இது போலே தினம் வாழ்ந்திடும்
இதுதான் சந்தோசமா?
இனிக்கும் சங்கீதமா?
இதுதான் சந்தோசமா?
இனிக்கும் சங்கீதமா?
ஆழகா ஊர் கூட்டிலே
கிளிகள் குடியிருந்ததே
கல்லடி பட்டு கலைந்தே போச்சு
கன்னடி பட்டு பிரிந்தே போச்சு
பறந்தோட புது வானம் கிடைதாலுமே
உறவோடு இருக்கின்ற சுகம் தோன்றுமா?
இதுதான் சந்தோசமா?
இனிக்கும் சங்கீதமா?
இதுதான் சந்தோசமா?
இனிக்கும் சங்கீதமா?
இதுதான் மறு ஜென்மமா?
இறைவன் தரும் பாடமா?
இலையுதிர் காலம் முடிந்தேய் போச்சோ?
மரங்களின் கிளைகள் பசுமய் ஆச்சோ?
குற்றாலம் பனிச் சாரல் நம் சொந்தமே
வற்றாத ஊற்றாகும் நம் பாசமே
இதுதான் சந்தோசமே
இனிக்கும் சங்கீதமே
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment