இசை நாயகன் பாடும் நிலா பத்ம பூஷன் திரு.S.P.பாலசுப்ரமணியம் அவர்களுக்காக இந்த வலைப்பின்னலை அளித்தது மதுரை அருண்

மதுரையின் பாடும் நிலா பத்ம பூஷன் Dr.SPB

Thursday, July 8, 2010

026- அழகிய அழகிய கிளி ஒன்றை

படம் :   அபியும் நானும் (Abhiyum Naanum)
பாடல் :   அழகிய அழகிய கிளி ஒன்றை (Azhagiya Azhagiya Kili)
பாடியவர் :   திரு.S.P.பாலசுப்ரமணியம்
இசை :   வித்யாசாகர் 
வருடம் : 2008
இயக்குநர் : ராதா மோகன்
நடிகர்கள் : Thrisha, Aishwarya, Prakash Raj 




Download This Song Please Right Click Below the Link then click Save Link as option

Song Download Link  : Azhagiya_Azhagiya_Kili.mp3



 அழகிய அழகிய கிளி ஒன்றை
பிடி பிடி பிடித்தது பூனை...
பனி விழும் பனி விழும் மலர் ஒன்றை
பறி பறி பறித்தது யானை...
அய்யோ...அய்யோ...அநியாயம் அய்யய்யோ...
உயிர் போல் வளர்த்தேன்...உன் உறவு பொய்யய்யோ...
நூலானது இலையும் இலையும்
தறிதானடி அறியும் வலியும் வலியும்...
அது போன்ற எனது நிலையும்...ஆசை கண்னே...
Chorus
அழகிய அழகிய கிளி ஒன்றை
பிடி பிடி பிடித்தது பூனை...
பனி விழும் பனி விழும் மலர் ஒன்றை
பறி பறி பறித்தது யானை...ஹோ.....

சரணம் 1

உயிரின் பிரிவு முழுசாய் மகலம்...
உறவின் பிரிவு பாதி மரணம்...
விதியின் பிடியில் நானே சகலம்...
ஞானம் பழக இதுவே தருணம்...
என் வாசனை வாசனை வாதையோ...
இன்று வாணர சேனையிடம்...
அட தாடிகள் கூடுகள் ஆகுமோ...
என் பைங்கிளி சேருமிடம்...
என் கண்ணாடி கை மாறி கல் சேருமோ...
தூளானது இலையும் இலையும்
அடிதானடி வலிகள் அறியும்...
அது போன்றது எனது நிலையும்...ஆசை கண்னே...
Chorus

சரணம் 2

தாய்தான் அழுதால் கூடம் நனையும்...
தந்தை அழுதால் வீடே நனையும்...
ஊமை வலியில் உள்ளம் எரியும்...
பெண்ணை பெற்றால் உமக்கும் புரியும்...
நான் ஆசையில் சேமித்த புதையலை
ஒரு அன்னியன் திருடுவதோ....அ....
எந்தன் நெஞ்சினில் ஆடிய நிலவினை....
இன்று காலன் தீண்டுவதோ...
இனி என் வாழ்வும் பெண் வாழ்வும் என் ஆகுமோ....
மகன் என்பது முதலில் இனிமை...
மகள் என்பது பிரிவின் கொடுமை...
முடிவென்பது முதுமை தனிமை...போய் வா பெண்ணே...









0 comments:

Post a Comment

Visitors of This Blog