இசை நாயகன் பாடும் நிலா பத்ம பூஷன் திரு.S.P.பாலசுப்ரமணியம் அவர்களுக்காக இந்த வலைப்பின்னலை அளித்தது மதுரை அருண்

மதுரையின் பாடும் நிலா பத்ம பூஷன் Dr.SPB

Wednesday, July 7, 2010

024- அடுக்குமல்லி எடுத்து வந்து

படம் :   ஆவாரம் பூ (Aavaram Poo)
பாடல் :   அடுக்குமல்லி எடுத்து வந்து (Aduku Malli)
பாடியவர் :   திரு.S.P.பாலசுப்ரமணியம், ஜானகி
இசை :   இளையராஜா 
வருடம் : 1992
இயக்குநர் : பரதன் 
நடிகர்கள் : Vineeth, Nandhini, Nasar 

Download This Song Please Right Click Below the Link then click Save Link as option

Song Download Link  : Adukkumalli.mp3

வீடியோ காட்சி

பாடல் வரிகள்

ஆஆ...ஆஆ...

SPB :அடுக்குமல்லி எடுத்து வந்து தொடுத்து வச்சே மாலை
மணக்கும் ஒரு மணிக்கழுத்தில் விழுந்ததிந்த வேள
Janaki :அடுக்குமல்லி எடுத்து வந்து தொடுத்து வச்சேன் மாலை
மணக்கும் ஒரு மணிக்கழுதில் விழுந்ததிந்த வேள
SPB :அச்சாரம் அப்பன் தந்த முத்தாரம்
Janaki :அத அடகு வைக்காம காத்து வந்தேன் இன்னாள
தள்ளி வெலகி நிக்காம தாளம் தட்டு கண்ணாள
SPB :அடுக்குமல்லி எடுத்து வந்து தொடுத்து வச்சே மால
Janaki :மணக்கும் ஒரு மணிக்கழுதில் விழுந்ததிந்த வேள

சரணம் 1

SPB :வெற்றிமாலை போட்டான் அய்யா கெட்டிக்கார ராசா
முத்துபோல காண்டான் அங்கே மொட்டுபோல ரோசா
Janaki :சொந்தம் இங்கே வந்தாளென்ன சொன்னா அவன் லேசா SPB :சிரிப்பு
காணாதத கண்டான் அப்போ ஆனான் அய்யா 'பாசா'
SPB :என்னாச்சு இந்த மனம் பொன்னாச்சு
அட எப்போதும் ரெண்டும் மட்டும் ஒண்ணாசு
Janaki :அட வாய்யா மச்சானே யோகம் இப்போ உண்டாச்சு

SPB :அடுக்குமல்லி எடுத்து வந்து தொடுத்து வச்சே மால
Janaki :மணக்கும் ஒரு மணிக்கழுதில் விழுந்ததிந்த வேள

ம்ம்ம்ம்....ம்ம்ம்ம்....ம்ம்ம்ம்...ம்ம்ம்ம்....ஆஆஆஆஆ.....ஆஆஆஆஆ...

சரணம் 2

Janaki :மெட்டுப்போடும் செந்தாழம்பூ கெட்டி மேளம் போட
எட்டிப்பார்க்கும் ஆவாரம்பூ வெட்கத்தோடு வாட
SPB :அக்கம் பக்கம் சொல்லாமத்தான் உள்ளுக்குள்ளே வாட
சுத்தும் மனம் நில்லாமத்தான் கெட்டான் அய்யா கூட
Janaki :சந்தோஷம் தங்கத்துக்கு சந்தோஷம்
இப்போதும் கிட்ட வரும் எப்போதும்
SPB :அட வாய்யா ராசாவே அய்யா இப்போ உன் நேரம்

Janaki :அடுக்குமல்லி எடுத்து வந்து தொடுத்து வச்சேன் மாலை
மணக்கும் ஒரு மணிக்கழுதில் விழுந்ததிந்த வேள
SPB :அச்சாரம் அப்பன் தந்த முத்தாரம்
Janaki :அத அடகு வைக்காம காத்து வந்தேன் இன்னாள
தள்ளி வெலகி நிக்காம தாளம் தட்டு கண்ணாள
SPB :அடுக்குமல்லி எடுத்து வந்து தொடுத்து வச்சே மாலை
மணக்கும் ஒரு மணிக்கழுத்தில் விழுந்ததிந்த வேள
Janaki :அடுக்குமல்லி எடுத்து வந்து தொடுத்து வச்சேன் மாலை
மணக்கும் ஒரு மணிக்கழுதில் விழுந்ததிந்த வேள

0 comments:

Post a Comment

Visitors of This Blog