Thursday, July 29, 2010
061- ஓல ஒலக் குடிசயிலே.....
பாடல் : ஓல ஒலக் குடிசயிலே.... ( Oley oley kudisayile )
பாடியவர் : திரு.S.P.பாலசுப்ரமணியம்
இசை : இளையராஜா
வருடம் : 1987
இயக்குநர் : பில்லா கிருஷ்னமூர்த்தி
நடிகர்கள் : Prabhu, Radha, Sasikala
Download This Song Please Right Click Below the Link then Click Save Link as...
Song Download Link : Ola_Ola_Kudisayila.mp3
பாடல் வரிகள்
அஆஆஆ...ஆஆஆஅ
அஆஆஆ...ஆஆஆஅ
பிப்பீ பீப்பீ...பிப்பீ பீப்பீ
ஓல ஒலக் குடிசயிலே
கொஞ்சிக் கொஞ்சி விளயாடுங்க
கஞ்சி கஞ்சிக் கவலயில்ல
மிஞ்சி மிஞ்சி உறவாடுங்க
துன்பத்தில இன்பம் உண்டு
அந்த இன்பங்கள
நீ கண்டு பின்னால
ஓல ஒலக் குடிசயிலே
கொஞ்சிக் கொஞ்சி விளயாடுங்க
கஞ்சி கஞ்சிக் கவலயில்ல
மிஞ்சி மிஞ்சி உறவாடுங்க..ஹோய்
சரணம் 1
பொண்ணால தாலி கட்டி..பூமால போட்டது
நல்லதொரு நாள் தானேய்
கண்ணால ஜாட சொல்லி...கையோட சேர்ந்தது
காலம் இனி தேன் தானேய்
மச்சான வச்சுக்கடி..மார் மேல தான்
மெச்சாம மெச்சிக்கடி..ஊர் மேல தான்
மச்சான வச்சுக்கடி..மார் மேல தான்
மெச்சாம மெச்சிக்கடி..ஊர் மேல தான்
பொண்டாட்டி ஆனாத்தான்
கொண்டாட்டம் கும்மாளம்
இபொதும் எபோதும் தான்....யம்ம யம்மா
ஓல ஒலக் குடிசயிலே
கொஞ்சிக் கொஞ்சி விளயாடுங்க..ஹோய்
ஓல ஒலக் குடிசயிலே
கொஞ்சிக் கொஞ்சி விளயாடுங்க....
சரணம் 2
கட்டாடத தொட்டிலுக்கு..இப்போ வெத போடுங்க
கட்டிலுக்கு மேலாக...அ
எப்போதும் விட்டு விட்டு...வெள்ளாம போடுங்க
கன்னு வெய்க போராங்க
பூமி எடங்குகுடுத்தா...போததம்மா
சாமி வரங்குடுக்கும்... தாராளம்மா
பூமி எடங்குகுடுத்தா...போததம்மா
சாமி வரங்குடுக்கும்... தாராளம்மா
முப்போகம் இப்போது
நீ போடு தப்பாது
அப்பாவா ஆகப்போர..ஹெ..ஹே..
யப்பா யப்பா
ஓல ஒலக் குடிசயிலே
கொஞ்சிக் கொஞ்சி விளயாடுங்க
கஞ்சி கஞ்சிக் கவலயில்ல
மிஞ்சி மிஞ்சி உறவாடுங்க
துன்பத்தில இன்பம் உண்டு
அந்த இன்பங்கள
நீ கண்டு பின்னால
ஒலக் குடிசயிலே
கொஞ்சிக் கொஞ்சி விளயாடுங்க
கஞ்சி கஞ்சிக் கவலயில்ல
மிஞ்சி மிஞ்சி உறவாடுங்க....
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment