Thursday, July 8, 2010
025- சாமிகிட்டச் சொல்லிவெச்சி ...
பாடல் : சாமிகிட்டச் சொல்லிவெச்சி (saamikittach chollivechchi )
பாடியவர் : திரு.S.P.பாலசுப்ரமணியம், ஜானகி
இசை : இளையராஜா
வருடம் : 1992
இயக்குநர் : பரதன்
நடிகர்கள் : Vineeth, Nandhini, Nasar
Download This Song Please Right Click Below the Link then click Save Link as option
Song Download Link : Samikitta_Sollivachu.mp3
வீடியோ காட்சி
பாடல் வரிகள்
சாமிகிட்டச் சொல்லிவெச்சி சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே - இந்த
பூமியுள்ள காலம் மட்டும் வாழும் இந்த அன்புக் கதையே

முத்துமணியே பட்டுத்துணியே
ரத்தினமும் முத்தினமும் சேர்ந்துவந்த சித்திரமே
சாமிகிட்டச் சொல்லிவெச்சி சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே
இந்த பூமியுள்ள காலம் மட்டும் வாழும் இந்த அன்புக் கதையே
சரணம் 1
கூவாத குயில் ஆடாத மயில் நானாக இருந்தேனே
பூவோடு வரும் காற்றாக எனை நீ சேரத் தெளிந்தேனே
ஆதாரம் அந்த தேவன் ஆனை சேர்ந்தாய் இந்த மானை
நாவார ருசித்தேனே தேனை தேர்ந்தேன் இன்று நானே
வந்த துனையே வந்து அனையே
அந்தமுல்ல சந்திரனைச் சொந்தங்கொண்ட சுந்தரியே
சாமிகிட்டச் சொல்லிவெச்சி சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே
இந்த பூமியுள்ள காலம் மட்டும் வாழும் இந்த அன்புக் கதையே
முத்துமணியே பட்டுத்துணியே
ரத்தினமும் முத்தினமும் சேர்ந்துவந்த சித்திரமே
சாமிகிட்டச் சொல்லிவெச்சி சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே
இந்த பூமியுள்ள காலம் மட்டும் வாழும் இந்த அன்புக் கதையே
சரணம் 2
காவேரி அணை மேலேறி நதி ஓடோடி வரும் வேகம்
பூவான எனை நீ சேரும் விதி மாறாத இறை வேதம்
பூலோகம் இங்கு வானம் போலே மாறும் நிலை பார்த்தேன்
வாழ் நாளில் சுகந்தானிது போலே வாழும் வழி கேட்டேன்
வன்னக் கனவே வட்ட நிலவே
என்ன என்ன இன்பம் தரும் வன்னம் வரும் கற்பனையே
சாமிகிட்டச் சொல்லிவெச்சி சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே
இந்த பூமியுள்ள காலம் மட்டும் வாழும் இந்த அன்புக் கதையே
முத்துமணியே பட்டுத்துணியே
ரத்தினமும் முத்தினமும் சேர்ந்துவந்த சித்திரமே
சாமிகிட்டச் சொல்லிவெச்சி சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே
இந்த பூமியுள்ள காலம் மட்டும் வாழும் இந்த அன்புக் கதையே
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
அருமையான பாடல்... அந்த சாமிக்கிட்ட சொல்லி வச்சுதான் இப்புடி பாடல் பாடினாரோ நம் பாலு... ?
பாடல் பதிவிற்கு மிக்க நன்றி
அன்புடன்
விஜய் மோகன்
Post a Comment