Thursday, July 15, 2010
039- உறவோ புதுமை நினைவோ இனிமை
படம் : ஆடு புலி ஆட்டம் ( Adu Puli Aattam )
பாடல் : உறவோ புதுமை நினைவோ( Uravo Puthumai )
பாடியவர் : திரு.S.P.பாலசுப்ரமணியம்
இசை : விஜய் பாஷ்கர்
வருடம் : 1977
இயக்குநர் : S.P. முத்துராமன்
நடிகர்கள் : Rajinikant, Kamal Haasan, Sripriya, Surulirajan
இசை : விஜய் பாஷ்கர்
வருடம் : 1977
இயக்குநர் : S.P. முத்துராமன்
நடிகர்கள் : Rajinikant, Kamal Haasan, Sripriya, Surulirajan
பாடலாசிரியர் : கண்ணதாசன்
Download This Song Please Right Click Below the Link then Click Save Link as...
Song Download Link : Uravo_Puthumai.mp3
வீடியோ காட்சி
பாடல் வரிகள்
SPB : உறவோ புதுமை நினைவோ இனிமை
உறவோ புதுமை நினைவோ இனிமை
கனிந்தது இளமை காதலின் பெருமை
உறவோ புதுமை நினைவோ இனிமை
SPB : காற்றினில் ஆடும் கொடி மலர் போலே
கண்களில் ஆடும் ஒளி மலர் கண்டேன்
பார்த்ததும் நெஞ்சில் பரவசம் கொண்டேன்
பாவையின் ஜாடையில் எனை நான் மறந்தேன்
உறவோ புதுமை நினைவோ இனிமை
SPB : தேவன் கோயில் நாதம் உன் ஒலியோ
திருச்சபை ஒலிக்கும் கீதம் உன் குரலோ
மார்கழி மாதத்தின் மலர்கள் உன் உடலோ
மாங்கனி இதழ்களில் தவழ்வது என் உயிரோ
உறவோ புதுமை நினைவோ இனிமை
SPB : எங்கோ பிறந்தோம் எங்கோ வளர்ந்தோம்
எவ்விதம் நாம் இன்று ஒன்றாய் இணைந்தோம்
ஒருவரை ஒருவர் சந்திக்கும் நேரம்
உறவுகள் ஆயிரம் பிறந்திடும் காலம். ஹஹஹ
உறவோ புதுமை நினைவோ இனிமை
கனிந்தது இளமை காதலின் பெருமை
உறவோ புதுமை நினைவோ இனிமை
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment