Thursday, July 29, 2010
058- I want to tell u something....
படம் : ஆனந்த் ( Anand )
பாடல் : I want to tell u something..
பாடியவர் : திரு.S.P.பாலசுப்ரமணியம்
இசை : இளையராஜா
வருடம் : 1987
இயக்குநர் : பில்லா கிருஷ்னமூர்த்தி
நடிகர்கள் : Prabhu, Radha, Sasikala
Download This Song Please Right Click Below the Link then Click Save Link as...
Song Download Link : I want tell u something.mp3
பாடல் வரிகள்
I want to tell u something....
wait a minitue...
I want to tell u something....
wait a minitue...
Is the Love story...
Is the True story...
I want to tell u something....
wait a minitue...
I want to tell u something....
wait a minitue...
சரணம் 1
பூவொன்று.. பூஜைக்கென்று..கொடியினில் பிறந்தது...
பூமாலை..போல வாழ..கனவினை வளர்த்தது...
பூவொன்று.. பூஜைக்கென்று..கொடியினில் பிறந்தது...
பூமாலை..போல வாழ..கனவினை வளர்த்தது...
புதிய பூபாளம் கேட்டது...பூவும் கண் கொண்டு பார்த்தது...
இனிய தேவாரப் பாடலும்...நுழைந்து காற்றோடு பாடுது...
தான் அறியாத பொழுதினில்....
பூ வழி மாறிப் பிரிந்தது...
I want to tell u something....
wait a minitue...Hey..
I want to tell u something....
wait a minitue...
Is the Love story...
Is the True story...
I want to tell u something....
wait a minitue...
I want to tell u something....
wait a minitue...
சரணம் 2
நீ எந்தன்..நிழலும் என்று..நினைத்தது மனதுதான்...
ஆனந்தம்..மலரும் என்று..தவித்தது கனவுதான்...
நீ எந்தன்..நிழலும் என்று..நினைத்தது மனதுதான்...
ஆனந்தம்..மலரும் என்று..தவித்தது கனவுதான்...
எனது மனம் இன்று தனிமையில்...உனது உறவென்னும் இனிமையில்...
புதிய சங்கீதம் படிக்குதே...வெளியில் சொல்லாமல் துடிக்குதே...
நான் அறியாத உறவுகள்...
நீ எனதென்று உணர்த்துதே...
I want to tell u something....
wait a minitue...Hey..
I want to tell u something....
wait a minitue...
Is the Love story...
Is the True story...
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment