இசை நாயகன் பாடும் நிலா பத்ம பூஷன் திரு.S.P.பாலசுப்ரமணியம் அவர்களுக்காக இந்த வலைப்பின்னலை அளித்தது மதுரை அருண்

மதுரையின் பாடும் நிலா பத்ம பூஷன் Dr.SPB

Saturday, July 10, 2010

027- ராஜா கைய வச்சா...

படம் :   அபூர்வ சகோதரர்கள் (Aboorva Sagathorgal)
பாடல் :   ராஜா கைய வச்சா.. (Raja kaiya vacha )
பாடியவர் :   திரு.S.P.பாலசுப்ரமணியம்
இசை :   இளையராஜா 
வருடம் : 1989
இயக்குநர் : சங்கீதம் ஸ்ரீநிவாச ராவ்
நடிகர்கள் : Kamal Haasan, Nagesh, Srividhya, Gowthami, Roobini


Download This Song Please Right Click Below the Link then click Save Link as option

Song Download Link  : Raja_Kaiya_Vacha.mp3



வீடியோ காட்சி



பாடல் வரிகள்

 SPB : ராஜா கைய வச்சா
அது ராங்கா போனதில்ல...
நா தாஜா பன்னி வச்சா
வண்டி பேஜார் பன்னதில்ல...
பெருசு என்றாலும்..சிறுசு என்றாலும்...
சொகுசு என் வேலைதா...
தரரம்பம்பம்...இந்த
ராஜா கைய வச்சா
அது ராங்கா போனதில்ல...
ராஜா கைய வச்சா.....

சரணம் 1

SPB : கட்ட வண்டி எங்கிட்ட காரா மாறுண்டா...
ஓட்ட வண்டி கைபட்டா ஜோரா ஓடுண்டா...
என்னப்பத்தி யாருன்னு ஊரக் கேளுப்பா...
இல்லையினா ஓ வீட்டு காரக் கேளப்பா...
SPB : சரக்கிருக்கு Chorus : ரபப்பப்பா
SPB : முருக்கிருக்கு Chorus : ரபப்பப்பா
SPB : தலக் கிறுக்கு Chorus : பபப்பப்பா
SPB : அது எனக்கெதுக்கு Chorus : பபப்பப்பா
SPB : வாழ்ந்திடத்தா பொறந்தாச்சு...வாசல்கள் தான் தொறந்தாச்சு...
பாடுங்கடா இசைப் பாட்டு...ஆடுங்கடா நடை போட்டு...
பெருசு என்றாலும்..சிறுசு என்றாலும்...
சொகுசு என் வேலைதா...
தரரம்பம்பம்...இந்த
ராஜா கைய வச்சா
அது ராங்கா போனதில்ல...
ராஜா கைய வச்சா....ஹோய்


சரணம் 2

SPB : கன்னிப் பொண்ணா நினைச்சு காரத் தொடனும்...
கட்டினவன் விரல் தான் மேல படனும்...
கண்டவங்க எடுத்தா கெட்டுப் போயிடும்...
அக்கு அக்கா அழகு விட்டுப் போயிடும்...
SPB : தெரிஞ்சவந்தான் Chorus : பபப்பப்பா
SPB : ஓட்டிடனும் Chorus : பபப்பப்பா
SPB : திறமையெல்லாம் Chorus : பபப்பப்பா
SPB : அவன் காட்டிடனும் Chorus : பபப்பப்பா
SPB : ஓரிடத்தில் உருவாகி...வேறிடத்தில் விலை போகும்...
கார்களைப் போல் பெண் இனமும்...கொண்டவனை போய்ச் சேரும்...
வேகம் கொண்டாட...காரும் பெண் போல...தேகம் சூடாகுமே...
Chorus : தரரம்பம்பம்...இந்த
ராஜா கைய வச்சா
ராஜா கைய வச்சா
ராங்கா போனதில்லே...
SPB : ராஜா கைய வச்சா....
அது ராங்கா போனதில்ல...
பெருசு என்றாலும்..சிறுசு என்றாலும்...
சொகுசு என் வேலைதான்...
SPB & Chorus :தரரம்பம்பம்...இந்த
ராஜா கைய வச்சா
அது ராங்கா போனதில்ல...
ராஜா கைய வச்சா ....ஹோய்....ஹோய்...ஹோய்






1 comments:

Arun Kumar N said...

// “ ராஜ கைய வச்சா அது ராங்கா போனதில்ல.. “ //


இந்த பாடலை வாலி சார் எழுத கமல் சார் பாடியிருப்பார்..

இந்த பாடல் ஒலிப்பதிவின் போது எழுதிய இந்த வரிகளை இளையராஜா வாலியிடம் மாற்றி எழுதுமாறு
கேட்டிருக்கிறார்.. அவர் பெயர் வந்ததால்தான் அப்படி மாற்ற சொல்லியிருக்கிறார்..
ஆனால் வாலி இதுதான் சரியாக இருக்கிறது என்று சொல்ல விவாதம் வாக்குவாதமாக முற்ற கமலும் ஏதும் கூற முடியாத நிலையில்,
இறுதியில் வென்றது வாலி சார் தான்.. எப்படி என்றால் இந்த பாடல் இடம்பெற்ற அபூர்வ சகோதரர்கள் படத்தில்
கமலின் பெயர் ராஜா என்பதால் இளையராஜா இந்த வரிகளை ஏற்றுக் கொண்டாராம்...


அன்புடன்
மதுரை அருண்

Post a Comment

Visitors of This Blog