இசை நாயகன் பாடும் நிலா பத்ம பூஷன் திரு.S.P.பாலசுப்ரமணியம் அவர்களுக்காக இந்த வலைப்பின்னலை அளித்தது மதுரை அருண்

மதுரையின் பாடும் நிலா பத்ம பூஷன் Dr.SPB

Sunday, September 19, 2010

089- என்னோடு பாடுங்கள் நல்வாழ்த்து பாடல்கள்
படம் :   நான் வாழவைப்பேன் ( Naan Vazhavaipen )
பாடல் :   
என்னோடு பாடுங்கள் நல்வாழ்த்து பாடல்கள்.... ( Ennodu Paadungal )
பாடியவர் :   திரு.S.P.பாலசுப்ரமணியம் 
இசை :   மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா 
வருடம் : 1979
இயக்குநர் : D. யோகனந்த்
நடிகர்கள் :
செவாலியே சிவாஜி கனேஷன், ரஜினிகாந்த், K.R.விஜயா
தயாரிப்பு : வள்ளி நாயகி பிளிம்ஸ்


”நான் வாழவைப்பேன்” என்ற திரைப்படத்தில் வரும் இந்த அற்புதமாஅன பாடலை நம் பாலுஜி மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜாவின் இசையில் பாடி அசத்தியிருப்பார்...

1979ம் வருடம் அமிதாப் பச்சனின் நடிப்பில் வெளியான மஜ்பூர் என்ற திரைப்படத்தின் ரீமேக் தான் இந்த படம்.


பாலுஜியின் குரலில் இந்த பாடலில்
// என் வசத்தில் நானே இல்லை
என் மனத்தில் வாழும் முல்லை
என்னவென்று கண்டார் இல்லை
பாவை இவள் தான் நெடு நாள்
இறைவன் அருளால் வாழ்க //
இந்த வரிகள் நெஞ்சை கொள்ளை கொள்ளச் செய்யும்.

நாமும் பாலுஜியோடு சேர்ந்து பாட வைக்கும் இந்த பாடல் நேயர்களின் செவிகளுக்காக இப்பொழுது........


Download This Song Please Right Click Below the Link then Click  Save Link as... 

Song Download Link  :   Ennodu_Padungal_Nalvalthu_Padungal.mp3

    Get this widget |     Track details  | eSnips Social DNA    

பாடல் வரிகள்
என்னோடு பாடுங்கள்
நல்வாழ்த்து பாடல்கள்
மங்கை எந்தன் நெஞ்சுக்குள்
கங்கை எந்தன் கண்ணுக்குள்
ஆனந்தகண்ணீர் அலை மோதுதம்மா

என்னோடு பாடுங்கள்
நல்வாழ்த்து பாடல்கள்
மங்கை எந்தன் நெஞ்சுக்குள்
கங்கை எந்தன் கண்ணுக்குள்
ஆனந்தகண்ணீர் அலை மோதுதம்மா

என்னோடு பாடுங்கள்
நல்வாழ்த்து பாடல்கள்
மங்கை எந்தன் நெஞ்சுக்குள்
கங்கை எந்தன் கண்ணுக்குள்
ஆனந்தகண்ணீர் அலை மோதுதம்மா

கண் பறிக்கும் வைரக்கட்டி
கல்லிழைத்த தங்கப்பெட்டி
கைகொட்டி தாளம் தட்டி ஆட

கண் பறிக்கும் வைரக்கட்டி
கல்லிழைத்த தங்கப்பெட்டி
கைகொட்டி தாளம் தட்டி ஆட

என் வசத்தில் நானே இல்லை
என் மனத்தில் வாழும் முல்லை
என்னவென்று கண்டார் இல்லை
பாவை இவள் தான் நெடு நாள்
இறைவன் அருளால் வாழ்க

என்னோடு பாடுங்கள்
நல்வாழ்த்து பாடல்கள்
மங்கை எந்தன் நெஞ்சுக்குள்
கங்கை எந்தன் கண்ணுக்குள்
ஆனந்தகண்ணீர் அலை மோதுதம்மா

பூம்பிறைகள் வின்னில் இரண்டு
புகழும் ஒன்று கூடும் உண்டு
தேயாமல் எங்கும் வாழும் நிலவே
வாய் திறந்து எந்தன் முன்னாள்
வார்த்தை ஒன்று மெல்லச்சொன்னாள்
நோய் பறந்து போகும் கண்ணா
நானம் வருமோ விடுமோ தொடுமோ
எதுவோ அறியேன்

என்னோடு பாடுங்கள்
நல்வாழ்த்து பாடல்கள்
மங்கை எந்தன் நெஞ்சுக்குள்
கங்கை எந்தன் கண்ணுக்குள்
ஆனந்தகண்ணீர் அலை மோதுதம்மா

Wish you many more Happy Returns of the day
I Wish you many more Happy Returns of the day
Wish you many more Happy Returns of the day
I Wish you many more Happy Returns of the day


Tamil Blogs & Sites2 comments:

மதுரை விஜயா said...

அருமையான பாடல்... பாடலில் புலுவின் குரலின் மெருகேற்றம் சற்று ஜாஸ்திதான்....

அன்புடன்
மதுரை விஜயா

Arun Kumar N said...

எந்த பாடலில் தான் பாலுஜியின் குரலில் மெருகேற்றம் இல்லாமல் இருந்தது....
இன்னும் பல பாடல்கள் காத்திருக்கின்றன விஜயகுமாரி மேடம் அவர்களே.......

மதுரை அருண்

Post a Comment

Visitors of This Blog