Thursday, July 29, 2010
064- நான் வாஸ்து சாஸ்திரம் பார்த்து கட்டின வீடு
படம் : அன்பே அன்பே ( Anbe Anbe )
பாடல் : வா மச்சான் வா, வா மச்சான் வா.... ( naan vaasthu saasthiram paarthu )
பாடியவர் : திரு.S.P.பாலசுப்ரமணியம் , மால்குடி சுபா
இசை : பரத்வாஜ்
வருடம் : 2003
இயக்குநர் : மணி பாரதி
நடிகர்கள் : Sham, Sharmili
இசை : பரத்வாஜ்
வருடம் : 2003
இயக்குநர் : மணி பாரதி
நடிகர்கள் : Sham, Sharmili
அன்பே அன்பே படம் 2003-ல் திரைக்கு வந்தது.. மதுரையில் சுகப்பிரியா தியேட்டரில் படத்தை வெளியிட்டார்கள்...
படம் எப்படியும் நன்றாக இருக்காது என்று தெரிந்தே என் நன்பர்களுடன் சென்றேன்.. எதற்காக நம் பாடும் நிலா இரு பாடல் பாடி இருக்கிறதே..அதை எப்படி படம் பிடித்திருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளதான்..
நம் பாலுஜியின் குரல் இந்த பாடலிலும் இதற்கு முன்னர் பதியப்பட்ட பாடலிலும் அவ்வளவு அருமையாக இருக்கும்.
// அடேங்கப்பா செம பார்ட்டி டா டேய் // என்ற நம் பாலுஜியின் குரல் நம்மை எங்கோ கொண்டு செல்கிறது...
இதோ அந்த செம குத்து பாடல் ... கேட்டு ரசியுங்கள்.....
Song Download Link : Vasthu_Sathiram.mp3
பாடல் வரிகள்
வா மச்சான் வா, வா மச்சான் வா
முத்தின கத்திரி தான் நான் உத்தம புத்திரி தான்
இதோ பாரு உருப்படி தயிரு வடை ஓமபொடி
நடைய பாரு குச்சுபுடி நடந்து போற மச்சு படி
அவ வலது கைய வீசி ஒரு வயகரா ஊசி
நீ கொஞ்சினாக்க பேசி அந்த கத்திரி வெயிலும் ஏசி டா டேய்
நான் புஹை இல்லாத நெருப்பு டா பின்சு போகும் செவுலு டா டேய்
என் கற்பு ரொம்ப பக்கா நான் கன்னகிக்கு யக்கா
இந்த குட்டி உனக்கு தொக்காஅ தொட கிழிஞ்சு போகும் சொக்கா
நான் வாஸ்து சாஸ்திரம் பார்த்து கட்டின வீடு (2)
வெளி வாசல் வர கதவு பவள பூட்டு முத்து ஜன்னல்
சொர்கம் போலத் தோணும் ஆங்க்
நான் தோஸ்து சாஸ்திரம் பார்த்து கட்டுற ஆளு (2)
ரஜினி ஸ்டைலு கமல் பாடி விஜய் பவரு ஆஜித் ஃபிகரு
நாலும் சேர்ந்து வேணும்
அடேங்கப்பா செம பார்ட்டி டா டேய்
நான் வாஸ்து சாஸ்திரம் பார்த்து கட்டின வீடு வீடு வீடு...
பொடு பொடு சக்க போடு
டெல்லி குப்பம் டயானா மஞ்ச குப்பம் மடோனா
எல்லா பயலும் திவானா ஒன்னை பார்தா ஆவானா
அன்னாடம் பேஜாரு விடலை பசங்க பண்ணும் லொள்ளு
5 - 6 கிழங் கட்டை அதுக கூட விடுது ஜொள்ளு
பொறந்திருக்க மறுபடியும் பூமியில சில்க்
சகலகலா வல்லவனா இருக்கனும் டா எனக்கு
மாசி மாசம் வெயிலு நீ மனசில் ஓடும் ரயிலு
எனக்கு இருக்கு வயலு நான் எழுதி வப்பேன் உயிலு
(வா
மச்சா
ன் வா...)
மிச்சி மிச்சி டோல் மீனு கார முள்
அரை முடி தேங்கா கூட்டுகறி மாங்கா
அம்மாகிட்ட சொல்லாதே இடுப்ப புடிச்சு கிள்ளாதே
க்ரிஷ்னம்பேட்டை கள்ளு கடை
கண்ணம்மா பேட்டை கார வடை
ஒன்னா சேர்ந்து ஒன்னா வந்து போட்டிருக்கு மொத்த கடை
மாராப்பு சரின்சாக்க மாமூல் கேட்கும் ரௌடி ஔட்டு
மார்கெட்டு பூராவும் கேட்டுப்பாரு தீரும் டௌட்டு
ஆட்டம் போட வந்திருக்கும் அமுஞ்சிகரை மையிலே
வாயில தான் வெரல வச்சு அடிங்கடா விசிலு
கெண்ட கெலுத்தி மீனு உன் கண்ணுக்குள்ள நானு
கண்டு கலங்கி போனேன் சுட்ட கருவாட ஆனேன்
அட வவ்வால் போல விரால் பல முன்னும் பின்னும் துள்ளுறா
உனக்கு தில்ல் இருந்தா அள்ளு டா..
(வா
மச்சா
ன்...)
Subscribe to:
Posts (Atom)