இசை நாயகன் பாடும் நிலா பத்ம பூஷன் திரு.S.P.பாலசுப்ரமணியம் அவர்களுக்காக இந்த வலைப்பின்னலை அளித்தது மதுரை அருண்

மதுரையின் பாடும் நிலா பத்ம பூஷன் Dr.SPB

Wednesday, October 13, 2010

093- உள்ளத்தில் நூறு நினைத்தேன்

படம் :   மாப்பிள்ளை அழைப்பு (Maappillai Azhaippu)
பாடல் :   
உள்ளத்தில் நூறு நினைத்தேன் (ullathil nooru ninaithen)
பாடியவர் :   திரு.S.P.பாலசுப்ரமணியம் , பி.சுசீலா
இசை :   K.V.மகாதேவன்
வருடம் : 1972
இயக்குநர் : T.R. ரகுநாத்
நடிகர்கள் :
ரவிச்சந்திரன், செளகார் ஜானகி
மாப்பிள்ளை அழைப்பு என்னும் திரைப்படத்திற்காக K.V.மகாதேவன் அவர்களின் இசையில் நம் பாலுஜி மற்றும் சுசீலா அம்மாவின் குரலில் 

//உள்ளத்தில் நூறு நினைத்தேன்... உன்னிடம் சொல்ல தவித்தேன்// 

என்ற பாடல் படத்திற்காக மட்டுமல்ல.. நம் உள்ளத்தின் பிரதிபலிப்பாகவும் இருக்கும்.
பாலுஜியின் உள்ளத்தில் நினைத்த அந்த நூறை அவர் சொல்லத் தவித்த விதம் நமக்கு ஒரு ஆனந்தத்தை ஏற்படுத்திவிட்டது... 

பாடலை கேளுங்கள்.... அது நன்றாக புரியும்....Download This Song Please Right Click Below the Link then Click  Save Link as... 

Song Download Link  :   Ullathil_Nooru_Ninaithen.mp3    Get this widget |     Track details  பாடல் வரிகள்


உள்ளத்தில் நூறு நினைத்தேன்
உன்னிடம் சொல்ல தவித்தேன்

உள்ளத்தில் நூறு நினைத்தேன்
உன்னிடம் சொல்ல தவித்தேன்

ஆசை போலே பிறக்கும்
ஆசை போலே பிறக்கும்
அச்சமோ சொல்லாமல் என்னைத்தடுக்கும்

உள்ளத்தில் நூறு நினைத்தேன்
உன்னிடம் சொல்ல தவித்தேன்

நூலாடும் சின்ன இடை
தேராடும் வன்ன உடை
நானாக கூடாதோ தொட்டு தழுவ

கையோடு என்னை அள்ளி
கண்ணாலே கண்ணிரண்டும்
வாறாதோ பாடாதோ நான் துயில

அஞ்சி வரும் தென்றலுக்கு மயங்கி

முந்தி வரும் ஆசையிலே நெருங்கி

புது புது அர்ச்சனையும் விளங்கி

நடக்கட்டும் கதை இன்று தொடங்கி

உள்ளத்தில் நூறு நினைத்தேன்
உன்னிடம் சொல்ல தவித்தேன்

தேனாட்டம் பெண்மை ஒன்று
வெள்ளோட்டம் வந்ததென்ன
கண்ணோட்டம் சென்றதென்ன என்னைத்தேடி

பூந்தோட்டம் தன்னைக்கண்டு
நீரோட்டம் போலே இன்று
பாராட்ட வந்ததிங்கு உன்னைத்தேடி

புத்தகம் போல் பூவே உன்னைப்புரட்ட

பள்ளியறை பாடங்களை புகட்ட

முக்கனியும் சக்கரையும் திகட்ட

முப்பொழுதும் இன்பசுகம் இனிக்க

உள்ளத்தில் நூறு நினைத்தேன்
உன்னிடம் சொல்ல தவித்தேன்

ஆசை போலே பிறக்கும்
ஆசை போலே பிறக்கும்
அச்சமோ சொல்லாமல் என்னைத்தடுக்கும்

உள்ளத்தில் நூறு நினைத்தேன்
உன்னிடம் சொல்ல தவித்தேன்
Tamil Blogs & Sites2 comments:

Pawan Alluru said...

Hi Arun! Nice blog... So you are fascinated about SPB. It would be better if you have an English version too. Thanks to Soumiya, who suggested me this link. Keep the good work, bye...

Arun Kumar N said...

Hello My Dear Mr.Pawan Alluru,
How ru ? Am very thanks for your Encourage Comments about this blog... This Credit is going to b our Living Legend Dr.SPB.

//It would be better if you have an English version too //

Sure Mr.Pawan Alluru i will post the Song Lyrics in English Font also... Thanks for ur requirement.

And am very Thanks to one of my Very Close friend Sowmiya for reference this Blog....

Regards,
Arun Kumar . N
Madurai

Post a Comment

Visitors of This Blog