Thursday, August 19, 2010
085- அவள் ஒரு பச்சைக்குழந்தை
பாடல் : அவள் ஒரு பச்சைக்குழந்தை...... ( Aval Oru Pachchaik Kuzhandhai )
பாடியவர் : திரு.S.P.பாலசுப்ரமணியம் , பி.சுசீலா அம்மா
இசை : திரு.சங்கர் கனேஷ்
வருடம் : 10-Apr-1976
இயக்குநர் : ஷ்வர்னம்
நடிகர்கள் : ஜெய் சங்கர் ,சுஜாதா , ஸ்ரீபிரியா
தயாரிப்பு : மயூரம் சவுந்தர்
திரு.சங்கர் கனேஷ் இசையமைப்பில் 1976 ஆண்டு ”நீ ஒரு மஹாராணி” என்ற திரைப்படம் வெளிவந்தது. பாலுஜி மற்றும் பி.சுசீலா அம்மாவின் குரலில் இந்த பாடல் என்னை மிகக் கவர்ந்த பாடல்களில் ஒன்று...
பாடலின் முதல் இசை மற்றும் பி.சுசீலா அம்மாவின் ஹம்மிங்கை கேட்கும் போது ஏதோ ஹிந்தி பாடல் தானோ அல்லது ஹிந்தி பாடலின் காப்பியோ என்று என்ன வைக்கும்... ஆனால் பாலுஜி பாட ஆரம்பித்ததும் பாடல் தமிழ் பாடல்தான் என்று புரியவைக்கும்...
இந்த பாடலில் வரும் கீழ் கண்ட வரிகள் உங்களின் இதயத்துடிப்பையும் சற்று நிறுத்திவிட்டு மெய்மறக்கச் செய்யும்
//காதல் தெய்வங்கள் கோவில் தீபங்கள்
மேள தாளங்கள் வாழ்த்துதே //
பாடலின் முடிவு அதற்குள் முடிந்துவிட்டதே என்று என்ன வக்கும் அளவிற்கு ஒரு பாடல்...
பாடலை கேட்டு ரசியுங்கள்.....
தறவிறக்கம் செய்ய கீழ்கண்ட .mp3 என்ற லிங்கை கிளிக் செய்யவும்.
Download This Song Please Right Click Below the Link then Click Save Link as...
Song Download Link : Aval_Oru_Pachai_Kulanthai.mp3
பாடல் வரிகள்
பாலு: லல லா லாஆஆ லல லா லாஆஆ
பீ.சுசீலா: லல லா லாஆஆ ஹா ஹாஆஆ
பாலு: அவள் ஒரு பச்சைக்குழந்தை
பாடும் பறவை பருவம் பதினாறு
பீ.சுசீலா:
அவன் ஒரு ராஜகுமாரன்
அழகிய மாறன் வாழிய பல்லாண்டு
பாலு:
காதல் தெய்வங்கள் கோவில் தீபங்கள்
மேள தாளங்கள் வாழ்த்துதே
பீ.சுசீலா:
காதல் தெய்வங்கள் கோவில் தீபங்கள்
மேள தாளங்கள் வாழ்த்துதே
பாலு:
அவள் ஒரு பச்சைக்குழந்தை
பாடும் பறவை பருவம் பதினாறு
பீ.சுசீலா:
அவன் ஒரு ராஜகுமாரன்
அழகிய மாறன் வாழிய பல்லாண்டு
பாலு:
காதல் தெய்வங்கள் கோவில் தீபங்கள்
மேள தாளங்கள் வாழ்த்துதே
பீ.சுசீலா:
காதல் தெய்வங்கள் கோவில் தீபங்கள்
மேள தாளங்கள் வாழ்த்துதே
பாலு:
வாழைப்பருவம் கேட்டது கேள்வி
விடைதர இஙகே வந்தன தேவி
இளமையின் ரகசியம்
இதுவென்ன அறிந்தது நெஞ்சம்
பீ.சுசீலா:
போகப்போக புரிவது என்ன
போதை ஏதோ வருவது என்ன
எனக்கென்ன அதிசயம்
எதுவென்ன விளக்கிடு கொஞ்சம்
பாலு:
இன்பத்தில் நீயும் நானும் ஊமையில்லையோ
பீ.சுசீலா:
மிச்சங்கள் என்னென்ன நாளை என்று கூறவில்லையோ
அவன் ஒரு ராஜகுமாரன்
அழகிய மாறன் வாழிய பல்லாண்டு
பாலு:
அவள் ஒரு பச்சைக்குழந்தை
பாடும் பறவை பருவம் பதினாறு
பீ.சுசீலா:
காதல் தெய்வங்கள் கோவில் தீபங்கள்
மேள தாளங்கள் வாழ்த்துதே
பாலு:
காதல் தெய்வங்கள் கோவில் தீபங்கள்
மேள தாளங்கள் வாழ்த்துதே
பீ.சுசீலா:
லலா லலலா லலா லலா லலலா லலலலல
பாலு:
நீ இருக்கும் கண்ணில் நானிருக்க வேண்டும்
கண்ணே கண்ணே என்னை ஏற்றுக்கொள்வாயோ
பீ.சுசீலா:
நினவிருக்கும் நெஞ்சில் நானிருக்க வேண்டும்
நெஞ்சே நெஞ்சே என்னை ஏத்திக்கொள்வாயோ
பாலு:
அச்சத்தை ஆசை வந்து வெல்லக்கூடாதோ
பீ.சுசீலா:
அம்மம்மா நாணத்தில் ஆடையிட்டு மூடக்கூடாதோ
பாலு:
அவள் ஒரு பச்சைக்குழந்தை
பாடும் பறவை பருவம் பதினாறு
பீ.சுசீலா:
அவன் ஒரு ராஜகுமாரன்
அழகிய மாறன் வாழிய பல்லாண்டு
பாலு:
காதல் தெய்வங்கள் கோவில் தீபங்கள்
மேள தாளங்கள் வாழ்த்துதே
ஹா ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
பீ.சுசீலா:
காதல் தெய்வங்கள் கோவில் தீபங்கள்
மேள தாளங்கள் வாழ்த்துதே
ஹா ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
அருமையான பாடல்.... இதில் அணைத்து வரிகளையுமே விரும்பி கேட்கலாம்....
ஜெய் சங்கர் அவர்களின் நடிப்பும் இந்த பாடலுக்கு ஒரு அழகு தான்....
விஜய் மோகன்
சிஙப்பூர்
அன்றைய காலத்தில் பாலுவின் பாடல்களில் அதிகம் விரும்பிக் கேட்ட பாடல்....
பதிவிற்கு மிக்க நன்றி அருண் .......
நாகேந்திரன்
Really Superb Song....
I dont listen This song early....
Thanks For posting ......
I pray to god for u continue this job without Interruption.... U may get all things in life....
Regards,
Ajay Prasad
வாங்க அஜய் பிரசாத் தங்களது ஊக்கத்திற்கு மிக்க நன்றி.....
தங்களுடைய வரவு பாலுஜியின் சாதனைகளுக்கு சமர்ப்பனம்....
அடிக்கடி வந்து இந்த தளத்தில் கருத்துக்களை கொடுக்கும் விஜய் மோகன் அவர்களுக்கு என் நன்றிகள்...
மதுரை அருண்
Post a Comment