துள்ளும் இளமை இது...யார் தட்டி அடக்குவது...
பள்ளிப் பருவம் இது...கை கொட்டி முடக்கிடுது...
இங்கே மாணவன்..மாணவி ராஜ்ஜியம்தான்....
துள்ளும் இளமை இது...யார் தட்டி அடக்குவது...
பள்ளிப் பருவம் இது...கை கொட்டி முடக்கிடுது...யா...
சரணம் 1
கட்டுக்காவல் கடந்து...கிட்டப்பா
காதல் பாடம் படிச்சா...னே
மொட்டுப் போல மலர்ந்து...பட்டம்மா
பூவப் போல சிரிச்சா...லே
காலேஜ் இருக்கு காதலிக்க...
டீ-நேஜ் இருக்கு டாவடிக்க...
மேட்டினி இருக்கு மீட் பண்ணலாம்...
லைலா மஜ்னு லவ் பண்ணலாம்
பாப்பா கூட போப்பா...
உன்னதான் பாப்பா...யார் கேட்பா...
ஜாலிதான்...தகு திகு.து..தகு திகு.து..தா...
துள்ளும் இளமை இது...யார் தட்டி அடக்குவது...
பள்ளிப் பருவம் இது...கை கொட்டி முடக்கிடுது...
இங்கே மாணவன்..மாணவி ராஜ்ஜியம்தான்....யா...
துள்ளும் இளமை இது...யார் தட்டி அடக்குவது...
பள்ளிப் பருவம் இது...கை கொட்டி முடக்கிடுது...ஹோய்...
சரணம் 2
வக்கீல் பொண்ணு வனஜா...அப்பப்பா
வாசமுள்ள புது ரோ...ஜா
டாக்டர் பொண்ணு கமலா...கண்ணாலே
சைட்டடிச்சா வருவா...ளா
வேண்டாம் கண்ணா சுந்தரிதான்...
சுந்தரி அப்பா மந்திரிதான்...
கிண்டல் பன்னா கேள்வி வரும்...
வம்பு தும்பு வழக்கு வரும்...
ரோஸி ரொம்ப ஈஸி...
கிட்ட போய் நேசி...யார் கேட்பா...
ஜாலிதா..ம்பா
துள்ளும் இளமை இது...யார் தட்டி அடக்குவது...
பள்ளிப் பருவம் இது...கை கொட்டி முடக்கிடுது...
இங்கே மாணவன்..மாணவி ராஜ்ஜியம்தான்....ரபா ரபா...யா...
துள்ளும் இளமை இது...யார் தட்டி அடக்குவது...
பள்ளிப் பருவம் இது...கை கொட்டி முடக்கிடுது...யா....
0 comments:
Post a Comment