இசை நாயகன் பாடும் நிலா பத்ம பூஷன் திரு.S.P.பாலசுப்ரமணியம் அவர்களுக்காக இந்த வலைப்பின்னலை அளித்தது மதுரை அருண்

மதுரையின் பாடும் நிலா பத்ம பூஷன் Dr.SPB

Wednesday, August 4, 2010

069- அண்ணனுக்கு ஜே... ஜே...


படம் :   அண்ணனுக்கு ஜே. ( Annanuku Jay ) 
பாடல் :  
அண்ணனுக்கு ஜே... ஜே........ ( Annanukku Jey Jey ...Annanukku Jey Jey ...)
பாடியவர் :   திரு.S.P.பாலசுப்ரமணியம் 
இசை :   இளையராஜா 
வருடம் : 1989
இயக்குநர் : கங்கை அமரன்
நடிகர்கள் :
Arjun, Seetha, Pallavi





பாலுஜியின் குரல் ரொம்பவே இந்த பாடலில் நக்கலாக இருக்கும்...
ஒரு அருமையான குத்து பாட்டு...
புகழ்சி புடிக்காதமாதிரி பாடியும் மக்களுக்கு கருத்துகளை சொல்வதிலும் நம் பாலுஜி அவர் குரலில் சூப்பராக அசத்தியிருப்பார்...

கேட்டு மகிழுங்கள்............

Download This Song Please Right Click Below the Link then Click  Save Link as... 

Song Download Link  :   Annanukku_Jey.mp3



Annanukku Jey | Music Codes



பாடல் வரிகள்




அண்ணனுக்கு ஜே... ஜே...
தலைவனுக்கு ஜே... ஜே...

அண்ணனுக்கு ஜே... ஜே...
அண்ணே எப்பவுமே ஜே..ஜே...
எங்க தலைவனுக்கு ஜே... ஜே...
தலைவன் எப்பவுமே ஜே..ஜே...
இந்த ஊரெல்லாம் அண்ணன் வூடு...
இந்த உலகெல்லாம் அண்ணன் பேரு...
எங்க அண்ணணத்தா நம்பி இருக்கோம்..
அட நாங்க வம்பிழுக்கும் தம்பிகள் இல்லே...
எங்க அண்ணணத்தா நம்பி இருக்கோம்..
அட நாங்க வம்பிழுக்கும் தம்பிகள் இல்லே...

எனக்கெதுக்கு ஜே...ஜே..
எனக்கது புடிக்கவில்ல சீ..சீ...
போடு தலைவனுக்கு ஜே..ஜே...
அது எனக்கெதுக்கு சீ...சீ...
இந்த ஊரெல்லாம் என் ஊருன்னா...
அத உடனே நீ காலி பன்னுடா...
ஒருத்தனையும் நம்பாதடா...
என் தம்பி உன்ன மட்டும் நம்பி இருடா..ஆஆ ஆம்மா....
ஒருத்தனையும் நம்பாதடா...
என் தம்பி உன்ன மட்டும் நம்பி இருடா.. டோய்ய்ய்ய்...

அண்ணனுக்கு ஜே... ஜே...
வேண்டாயா யோவ்...
அண்ணே எப்பவுமே ஜே..ஜே...
வேண்டான்னா
எங்க தலைவனுக்கு ஜே... ஜே...
கோவம் வரும் எனக்கு..
தலைவன் எப்பவுமே ஜே..ஜே...


சரணம் 1

கூலுக்கும் கஞ்சிக்கும் வாடுது...
ஏழைக்கு ஏற்றம் இல்ல...
ஆட்சிகள் எத்தன மாறுது...
நம்ம வாழ்க்கையில் மாற்றம் இல்ல...
அவனவனின் வேல அவனவனுக்கிருக்கு...
உன்ன எவன் பாப்பா..போடா..போ...
உன்னுடைய வாழ்வு உன் உழைப்பில் இருக்கு..
உன்ன நம்பி மேலே வாடா வா...
மேல வந்தா... இந்த ஊரு உலகம்....
அட ஜே ஜே போடும்.. பாட்டு கூட பாடும்...

அண்ணணத்தா நம்பி இருக்கோம்..
அட நாங்க வம்பிழுக்கும் தம்பிகள் இல்லே...
எங்க அண்ணணத்தா நம்பி இருக்கோம்..
அண்ணனுக்கு ஜே... ஜே...
அதான வேணாங்கிறது...
அட எப்பவுமே ஜே..ஜே...
கொஞ்சம் இருங்கடா...டேய்..
எனக்கெதுக்கு ஜே...ஜே..
எனக்கது புடிக்கவில்ல சீ..சீ...


சரணம் 2

சொந்தங்கள் இல்லே சம்சாரிதா..
ஊருண்டு உலகமுண்டு...
பந்தங்கள் உண்டு அனாதை நான்..
யாருண்டு எவனுமில்ல...
அண்ணனோட பாரம் பிளாட்பாரந்தா...
கண் முழிச்சு பாரு ரோட்டோரம்...
தட்டிக் கேட்கும் வீரம் எந்நேரந்தான்
கட்டிக்குற மாட்டேன் சம்சாரம்...
நேத்து இல்ல...இந்த கூட்டம் எனக்கு..
என்ன தோள் மேல் தூக்கி ஜே..ஜே..போடும்..

அண்ணணத்தா நம்பி இருக்கோம்..
அட நாங்க வம்பிழுக்கும் தம்பிகள் இல்லே...
சபாஷ்...
அண்ணனுக்கு ஜே... ஜே...
எனக்கது புடிக்கவில்ல சீ..சீ...
எங்க தலைவனுக்கு ஜே... ஜே...
கோவம் வரும்... அது எனக்கெதுக்கு  சீ..சீ...
இந்த ஊரெல்லாம் ...அண்ணன் வூடு..
அத உடனே நீ காலி பன்னுடா...டோய்...
அண்ணணத்தா நம்பி இருக்கோம்..
அட நாங்க வம்பிழுக்கும் தம்பிகள் இல்லே...
நான் பாடுறேன் இருங்கடா...
ஒருத்தனையும் நம்பாதடா...
என் தம்பி உன்ன மட்டும் நம்பி இருடா..
அண்ணனுக்கு ஜே... ஜே...
அடிச்சேனா பாரு...
அட எப்பவுமே ஜே..ஜே...
வாய மூடுங்கடா சோம்பேறிகளா...
எனக்கெதுக்கு ஜே...ஜே..
எனக்கது புடிக்கவில்ல சீ..சீ...சீ..சீ..


0 comments:

Post a Comment

Visitors of This Blog