Sunday, August 1, 2010
065- அழகான பூக்கள் மலர்ந்தாடுமே
படம் : அன்பே ஓடி வா ( Anbe Odi Vaa )
பாடல் : அழகான பூக்கள் மலர்ந்தாடுமே..... ( Azhakana Pokkal Malarnthadume )
பாடியவர் : திரு.S.P.பாலசுப்ரமணியம்
இசை : இளையராஜா
வருடம் : 1984
இயக்குநர் : R. ரஞ்சித் குமார்
நடிகர்கள் : Prabhu, Oorvasi, Mohan, Sivachandran
பாடலாசிரியர் : வைரமுத்து
வைரமுத்துவின் பாடல் வரிகள் இந்த பாடலில் சற்று தனியாகவே அவரை முன் நிறுத்தியிறுக்கிறது..
அதை நம் பாலுஜியும் மக அழகாக பாடி நம்மை எல்லாம் மயக்கி விட்டார்...
அருமையான பாடலை நீங்களும் இங்கு கேட்டு மகிழுங்கள்...
Download This Song Please Right Click Below the Link then Click Save Link as...
Song Download Link : Azhakana_Pookkal.mp3
பாடல் வரிகள்
தனன நானனா தனனனன நாஅ
தனனனாஆ நான நனானா ஒஹோஹோ ஹோ
அழகான பூக்கள் மலர்ந்தாடுமே
நீ வந்து நின்றால் வாய் மூடுமே
பொன் மானே செந்தேனே வந்தேனே
உன் கண்ணில் கண்டேனே என்னை நானே
அழகான பூக்கள் மலர்ந்தாடுமே
நீ வந்து நின்றால் வாய் மூடுமே
சரணம் 1
காலங்களே சொல்லுங்களேன்
காதல் ஒரு வேகம்
மேகங்களின் சாதங்களை நான் பாடுவேன் நாளும்
ஓடை கரை பூக்கள் எல்லாம் உன் பேரையே பாடும்
ஓடை கரை பூக்கள் எல்லாம் உன் பேரையே பாடும்
நீ சூடும் பூவெல்லாம் மோக்ஷம் போகுமா
ஜீவன் தொடும் தேவன் மகள் யாரது நீயா
அழகான பூக்கள் மலர்ந்தாடுமே
நீ வந்து நின்றால் வாய் மூடுமே
சரணம் 2
லாலாலலலா..லல.லல.லல லாலாலலலா..லல.லல.லலஆஅ
லலலலாஆஅ லலலலாஅ லலாஆஅஒஹொஹ் ஹா
மேகங்களில் ஊஞ்சல் கட்டி ஆடி விடு தோழி
ஆகாயத்தில் பூ பூக்கட்டும் ஆணை இடு தேவி
மௌனங்களே உன் பாஷையா தாங்காதடி ஆவி
நான் பாடும் கானங்கள் காதில் கேட்குமா
நான் பாடும் கானங்கள் காதில் கேட்குமா
காதல் தரும் காமன் மகள் யாரது நீயா
அழகான பூக்கள் மலர்ந்தாடுமே
நீ வந்து நின்றால் வாய் மூடுமே
பொன் மானே செந்தேனே வந்தேனே
உன் கண்ணீல் கண்டேனே என்னை நானே
அழகான பூக்கள் மலர்ந்தாடுமே
நீ வந்து நின்றால் வாய் மூடுமே
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment