Sunday, August 8, 2010
075- பால் நிலவு நேரம் ..பார்க்கவில்லை யாரும்
படம் : அன்பு ரோஜா ( Anbu Roja )
பாடல் : பால் நிலவு நேரம் ..... ( paal nilavu neram )
பாடியவர் : திரு.S.P.பாலசுப்ரமணியம் , P.சுசீலா அம்மா
இசை : சங்கர் கணேஷ்
வருடம் : 1975
இயக்குநர் : தேவராஜ் மோகன்
நடிகர்கள் : முத்துராமன் , லதா
பாடல் : பால் நிலவு நேரம் ..... ( paal nilavu neram )
பாடியவர் : திரு.S.P.பாலசுப்ரமணியம் , P.சுசீலா அம்மா
இசை : சங்கர் கணேஷ்
வருடம் : 1975
இயக்குநர் : தேவராஜ் மோகன்
நடிகர்கள் : முத்துராமன் , லதா
அன்பு ரோஜா திரைப்படம் 1975ல் திரைக்கு வந்தது. முத்துராமன் மற்றும் லதா இணைந்து நடித்த படம்.
சங்கர் கணேஷ் இசையில் நம் பாலுஜியும் சுசீலா அம்மாவும் சேர்ந்து ஒரு அழகான மெலோடி பாடை கொடுத்திருக்கிறார்கள்.
இபாடலில் வரும் ஆங்கில வார்த்தைகளை நம் பாலுஜியும் சுசீலா அம்மாவும் அருமையாக உணர்ச்சியுடன் பாடியிருப்பார்கள் ..
பாடலை கேட்டு மகிழுங்கள்....
Song Download Link : Pal_Nilavu_Neram.mp3
பாடல் வரிகள்
SPB :பால் நிலவு நேரம்
பார்க்கவில்லை யாரும்
பூவிதழின் ஓரம்
தேன் எடுக்கலாமா
நீ தடுக்கலாமா
SPB :பால் நிலவு
நே
ரம்
பார்க்கவில்லை யாரும்
பூவிதழின் ஓரம்
தேன் எடுக்கலாமா
நீ தடுக்கலாமா
SPB :ததும்பிடும் மதுக்குடம்
தனையெடுத்தொரு தரம்
பருகிட வருகையில் மறைப்பதென்ன
உதடுகள் எழுதிடும்
புதுப்புது கதைகளை
முதல் முதல் படித்திட மறுப்பதென்ன
படுக்கையறை பாடல்கள்
பழக என்ன ஊடல்கள்
எதற்கு இந்த நாணங்கள்
விருந்தை விடுவே..னோ
விலகுவது ஏ..னோ
SPB :Ho..you can't escape
Kiss me ..Dont' miss Me Darling...
Susheela:ஹ்ம்ம்ம்ம்ம்( சிரிப்பு)
Susheela:உடையிலும் நடையிலும்
உருவத்தை மறைத்தொரு
நவரச நாடகம் நடித்ததென்ன
இடை கொண்ட கனிகளை
இடம் கண்டு பறித்திட
இளமனம் இதுவரை துடித்ததென்ன
SPB :நடந்த வரை விளையாட்டு
தெரிந்த பின்பு பாராட்டு
மடியில் என்னைத் தாலாட்டு
மயங்கி விட வே..ண்டும்
மணிவிழிகள் நா..ண்கும்
Susheela:Oh Don't Tease Me...
You are naughty Boy.. ஹா ..ஹா...
SPB :பால் நிலவு நெரம்
பார்க்கவில்லை யாரும்
Susheela:பூவிதழின் ஓஅரம்
தேன் எடுக்கலாமே
தீரும் வரை நாமே
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment