வாத்தியத்தை வாசி என்றாலே....
கண்ணா கோபாலா...
ஸ்ருதி சேர்த்துக்குகொள்வேண்டா...
பூமாலை மாற்று என்றாலே....
அப்பா கோபாலா...
ஓர் அழகுப் பொன்னு தேவையடா....
டீச்சர் வந்து பொம்மை வரையும் போதே...
பாவம் கோபாலா...
அது குரங்கு போல ஆவாதா...அ ஆஆ Common...
ஐயாம் சாரி -சோ சாரி ஐயாம் சாரி - சோ சாரி
பிள்ளையாரை நெனச்சு நாந்தான்...
பிடிச்ச போதும் குரங்கு ஆச்சே...
கோபாலா ராம ராமா....
முத்திப் போச்சே கோபால ராமா...ஆஆஆ
கோபாலா ராம ராமா....
புத்தி போச்சே கோபால ராமா...
ஐயாம் சாரி -சோ சாரி ஐயாம் சாரி - சோ சாரி..
சரணம் 1
பூமிக்குள் யாருக்கும் நெஞ்சுக்குள்ளே...
பெண் மேல் மோகம் உண்டு...ஆ...
பூமிக்குள் யாருக்கும் நெஞ்சுக்குள்ளே...
பெண் மேல் மோகம் உண்டு...
கண்ணன் போல் யாருக்குந்தான்..பாவ சபலம்
கண்ணிப் பூங்கொடியைக் கண்டால் பாதி சரசம்...
கண்ணன் போல் யாருக்குந்தான்..பாவ சபலம்
கண்ணிப் பூங்கொடியைக் கண்டால் பாதி சரசம்...
மனசுக்குள் ஏதோ...பேச்சுங்குது...
மரணந்தா எப்பவும்...யார் சொல்வது...
ஆளுக்கொரு ஆசை நெஞ்சு
அலையடிச்சு அழும் போது..கண்ணீர் விடாது..ஹ..ஹா...
ஐயாம் சாரி -சோ சாரி ஐயாம் சாரி - சோ சாரி..ஹே.ஹே...
சரணம் 2
காதலும் பிரேமையும் உசந்ததடா..ஆஆ...
ஆஆஆஆஆ
ஆசையோ யாரையும் அசத்துதடா...ஆஆ...
ஆடிடும் நாள் மட்டும் அது விடுதா...
ஆடுவோம் ஆடேண்டா... Chorus : Yes Boss
ஆடிடும் நாள் மட்டும் அது விடுதா...
ஆடுவோம் ஆடேண்டா...
ஓர் நாளும் இதுகொரு எல்லை உண்டு.. Chorus : உண்டோ
கண்ணீரும் மங்கையும் கசப்பதுண்டு... Chorus : No No
ஓர் நாளும் இதுகொரு எல்லை உண்டு..
கண்ணீரும் மங்கையும் கசப்பதுண்டு...
மது உண்ண சட்டம்....யார் போட்டது
வாழ்வுக்கு அர்த்தம்....யார் சொன்னது
ஆளுக்கொரு அர்த்தமென்ன...
ஆட்டமென்ன..கிடைக்கும் போது..தண்ணி அடிடா..ஹ..ஹா...
ஐயாம் சாரி -சோ சாரி ஐயாம் சாரி - சோ சாரி..
பிள்ளையாரை நெனச்சு நாந்தான்...
பிடிச்ச போதும் குரங்கு ஆச்சே...
கோபாலா ராம ராமா....
புத்தி போச்சே கோபால ராமா...ஹா ஹா...
கோபாலா ராம ராமா....
தாளம் போச்சே கோபால ராமா...
ஐயாம் சாரி -சோ சாரி ஐயாம் சாரி - சோ சாரி..
7 comments:
இந்த பாடலில் வாத்தியங்களை வாசிக்க சொல்லி விட்டு நம் குருஜி அவர் குரலில் எத்தனை நளினங்களை வாசித்து விட்டார்....
பாடலை கேட்க கேட்க பாலுவின் மீதுள்ள காதல் எகிறிக்கொண்டு போகிறது...
அருமையான பாடல் பதிவிற்கு மிக்க நன்றி அருண் அவர்களே.....
மதுரை விஜயகுமாரி
அருமையான பாடல்... பாலுஜி ஒரு கலக்கு கலக்கியிருக்கிறார்.... பதிவிற்கு மிக்க நன்றி
அமுதா
Its really nice.... Hats off to u..
பதிவிற்குகும் வாழ்துக்களுக்கும் மிக்க நன்றி roshan zameer... அடிக்கடி வரவும்...
அருமையான பாடல்... பாடும் நிலாவுக்கு செய்யும் இந்த சேவை மகத்தானது... வாழ்த்துக்கள் அருண்..
பாடல்களை விரைவாக பதியுங்கள்.. மிக ஆர்வமாக உள்ளோம் நம் மதுரை ரசிகர்கள்..
மதுரை வள்ளி
கண்டிப்பாக வள்ளி அவர்களே.. விரைவாக பாடல்கள் பதியப்படும். தங்களது வாழ்துக்களுக்கு நன்றி.
அன்பின் அருண்...
பின்னூட்டங்கள் ஸ்வாரசியமாக உள்ளன. மதுரக்காரங்கன்னா கொக்கா? அப்படியே பா.நி.பா தளத்தையும் பார்க்கசொல்லுங்கள் அறிதான பாடல்கள் கேட்டு இன்னும் மகிழ்ச்சியாக இருக்கட்டும் நம் இணையதள பாலுஜி ரசிகர்கள். வாழ்த்துக்கள்.
Post a Comment