இசை நாயகன் பாடும் நிலா பத்ம பூஷன் திரு.S.P.பாலசுப்ரமணியம் அவர்களுக்காக இந்த வலைப்பின்னலை அளித்தது மதுரை அருண்

மதுரையின் பாடும் நிலா பத்ம பூஷன் Dr.SPB

Sunday, August 8, 2010

073- எங்க வீட்டு தங்கத்தேரில் இந்த மாதம் திருவிழா



படம் :   அருனோதயம் ( Arunothayam ) 
பாடல் :   
எங்க வீட்டு தங்கத்தேரில் இந்த மாதம் திருவிழா... ( Engal veetu thangatheril )
பாடியவர் :   திரு.S.P.பாலசுப்ரமணியம், சுசிலாம்மா 
இசை :   கே.வி.மஹாதேவன் 
வருடம் : 1971
இயக்குநர் : V. ஸ்ரீனிவாசன்
நடிகர்கள் :
நடிகர் திலகம் சிவாஜி கணேஷன் , சரோஜா தேவி , தேங்காய் ஸ்ரீனிவாசன்
பாடாலசிரியர்: கண்ணதாசன்




Download This Song Please Right Click Below the Link then Click  Save Link as... 

Song Download Link  :   Engal_Veetil.mp3

எங்க வீட்டு தங்கத்தேரில் இந்த மாதம் திருவிழா”  என்ற பாடல் அருனோதயம் திரைப்பட்த்திற்காக நம் நடிகர் திலகம் சிவாஜி கணேஷன் மற்றும் சரோஜா தேவி நடிப்பில் 1971ம் வருடம் வெளியானது...

கே.வி.மஹாதேவன் இசையில் கண்ணதாசன் வரிகளில் இந்த பாடலை நம் பாடும் நிலாவும் சுசிலாம்மாவும் இணைந்து னம் வீட்டில் நடக்கும் ஒரு திருவிழாவில் நாம் கலந்து கொண்டு படும் இன்பத்தை அனுபவிக்கும் அளவிற்கு பாடியிருப்பார்கள்.
பாடலை கேளுங்கள்.. சந்தோஷத்தை அனுபவியுங்கள்.....



    Get this widget |     Track details  | eSnips Social DNA    


பாடல் வரிகள்




எங்க வீட்டு தங்கத்தேரில் இந்த மாதம் திருவிழா
இன்று நாளை எந்த நாளும் இன்பதேவ
திருவிழா.. திருவிழா..திருவிழா..

சிரிப்பு வந்தது அது சிரிப்பதல்ல
உன்னை மெல்ல அழைப்பதென்பது
அழைப்பு வந்தது அது அழைப்பதெல்ல
பெண்னை மெல்ல அணைப்பதென்பது
கோபம் வந்தது அது கோபமல்ல
காலம் பார்கும் ஊடல் என்பது
கோபம் வந்தது அது கோபமல்ல
காலம் பார்கும் ஊடல் என்பது
கொஞ்ச வந்தது வெட்கம் கொஞம் வந்தது
ஆஹா ஹா ஆஹா ஓஹோ ஒஹோ

எங்க வீட்டு தங்கத்தேரில் இந்த மாதம் திருவிழா
இன்று நாளை எந்த நாளும் இன்பதேவ
திருவிழா.. திருவிழா..திருவிழா..

போகச்சொன்னது கால் போகும்போது
கண்ணும் நெஞ்சும் பார்க்க சொன்னது
பேச சொன்னது வாய் பேசும் போது
நானம் வந்து வந்து மூட சொன்னது
தழுவ சொன்னது கை தழுவும் போது
என்ன வந்து நழுவ சொன்னது
தழுவ சொன்னது கை தழுவும் போது
என்ன வந்து நழுவ சொன்னது
தயக்கம் வந்தது பெண்ணின்
பழக்கம் வந்தது..
ஆஹ ஹா ஆஹஹா ஒஹோ ஒஹோ..

எங்க வீட்டு தங்கத்தேரில் இந்த மாதம் திருவிழா
இன்று நாளை எந்த நாளும் இன்பதேவ
திருவிழா.. திருவிழா..திருவிழா..

அன்னவாஹனம் போல ஆடி ஆடி
வருவதுதான் பெண்ணின் சீதணம்
தர்மதரிசனம் அதை தலைவன்
மட்டும் காண்பதுதான் தெய்வ தரிசனம்
கன்னிமோஹனம் என்னை கட்டி கட்டி
இழுப்பதற்கு என்ன காரணம்
கன்னிமோஹனம் என்னை கட்டி கட்டி
இழுப்பதற்கு என்ன காரணம்
என்ன காரணம் நெஞ்சின் எண்ணம் காரணம்
ஆஹ ஹா ஆஹஹா ஒஹோ ஒஹோ..

எங்க வீட்டு தங்கத்தேரில் இந்த மாதம் திருவிழா
இன்று நாளை எந்த நாளும் இன்பதேவ
திருவிழா.. திருவிழா..திருவிழா.. 


1 comments:

விஜய் மோகன் said...

பலு அண்ணா குரலில் இந்த மாதம் மட்டும் அல்ல அணைத்து மாதங்களும் திருவிழாதான்....

விஜய் மோகன்
சிங்கப்பூர்

Post a Comment

Visitors of This Blog