படம் : அண்ணே அண்ணே ( Anney Anney )
பாடல் : உருகினேன் உருகினேன் கண்ணனே மன்னனே.... ( urukinaen urukinaen )
பாடியவர் : திரு.S.P.பாலசுப்ரமணியம் , S.ஜானகி
இசை : இளையராஜா
வருடம் : 1983
இயக்குநர் : மௌளி
நடிகர்கள் : Mouli, Sumitra
Thursday, August 5, 2010
072- உருகினேன் உருகினேன் கண்ணனே மன்னனே
பாடலின் வரிகளுக்கேற்ப அவர்கள் மட்டும் அல்ல... நம் மக்கள் அனைவரும் உருகி விட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும்...
இல்லை என்றால் இப்பொழுது கேட்டு பாருங்கள்.. உருகி விடுவீர்கள்...
நம் பாலுஜி மற்றும் ஜானகி அம்மாவின் குரலில் இந்த பாடல் பலரின் விருப்பமாக இருக்கும் என்றால் அது மிகயல்ல....
பாடலை கேட்டு மகிழுங்கள்............
Download This Song Please Right Click Below the Link then Click Save Link as...
Song Download Link : Uruginen_Uruginen.mp3
Song Download Link : Uruginen_Uruginen.mp3
பாடல் வரிகள்
உருகினேன் உருகினேன் கண்ணனே மன்னனே
உன்னையே என்னியே ஏங்கினேன் தினமே
உருகினேன் உருகினேன் கண்மணி பொன்மணி
உன்னையே என்னியே ஏங்கினேன் தினமே
ஓ...உருகினேன்
உருகினேன்
சரணம் 1
காதல் மோகம் கை கூடுமோ
கண்கள் எழுதும் கனவாகுமோ
காதல் மோகம் கை கூடுமோ
கண்கள் எழுதும் கனவாகுமோ
ஏட்டு எழுத்தோ இது போல் ஏது
உயிரில் உயிராய் இருப்பாள் மாது
உனையே கோடி கோடி ஜென்மம் சேருவேன்
உருகினேன்
உருகினேன்
உருகினேன் உருகினேன் கண்ணனே மன்னனே
உன்னையே என்னியே ஏங்கினேன் தினமே
உருகினேன் உருகினேன் கண்மணி பொன்மணி
உன்னையே என்னியே ஏங்கினேன் தினமே
ஓ...
சரணம் 2
பாவை வடிவிலோர் பட்டுப் பூச்சி பறந்தே நெஞ்சில் விழுந்ததோ
பாவை வடிவிலோர் பட்டுப் பூச்சி பறந்தே நெஞ்சில் விழுந்ததோ
மானோ மீனோ கண்விழி இந்த பெண்விழி
ஏதோ எதுவோ சொல்லுதே என்னைக் கொல்லுதே
உனக்காக பிறந்தேன் எனை நானே மறந்தேன்
உனக்காக பிறந்தேன் எனை நானே மறந்தேன்
மடி மேல் நிறுத்தி உனைத் தாலாட்டவா
உருகினேன்
உருகினேன்
உருகினேன் உருகினேன் கண்ணனே மன்னனே
உன்னையே என்னியே ஏங்கினேன் தினமே
உருகினேன் உருகினேன் கண்மணி பொன்மணி
உன்னையே என்னியே ஏங்கினேன் தினமே
உன்னையே என்னியே ஏங்கினேன் தினமே
உருகினேன் உருகினேன் கண்மணி பொன்மணி
உன்னையே என்னியே ஏங்கினேன் தினமே
ஓ...உருகினேன்
உருகினேன்
சரணம் 1
காதல் மோகம் கை கூடுமோ
கண்கள் எழுதும் கனவாகுமோ
காதல் மோகம் கை கூடுமோ
கண்கள் எழுதும் கனவாகுமோ
ஏட்டு எழுத்தோ இது போல் ஏது
உயிரில் உயிராய் இருப்பாள் மாது
உனையே கோடி கோடி ஜென்மம் சேருவேன்
உருகினேன்
உருகினேன்
உருகினேன் உருகினேன் கண்ணனே மன்னனே
உன்னையே என்னியே ஏங்கினேன் தினமே
உருகினேன் உருகினேன் கண்மணி பொன்மணி
உன்னையே என்னியே ஏங்கினேன் தினமே
ஓ...
சரணம் 2
பாவை வடிவிலோர் பட்டுப் பூச்சி பறந்தே நெஞ்சில் விழுந்ததோ
பாவை வடிவிலோர் பட்டுப் பூச்சி பறந்தே நெஞ்சில் விழுந்ததோ
மானோ மீனோ கண்விழி இந்த பெண்விழி
ஏதோ எதுவோ சொல்லுதே என்னைக் கொல்லுதே
உனக்காக பிறந்தேன் எனை நானே மறந்தேன்
உனக்காக பிறந்தேன் எனை நானே மறந்தேன்
மடி மேல் நிறுத்தி உனைத் தாலாட்டவா
உருகினேன்
உருகினேன்
உருகினேன் உருகினேன் கண்ணனே மன்னனே
உன்னையே என்னியே ஏங்கினேன் தினமே
உருகினேன் உருகினேன் கண்மணி பொன்மணி
உன்னையே என்னியே ஏங்கினேன் தினமே
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
நன்றாக இருக்கிறது உங்கள் தளம். அவரது சூப்பரான பேட்டியை இந்தத் தளத்தில் பார்த்தேன். இல்லை... இல்லை.. கேட்டேன். நீங்களும் பாருங்கள்.. சூடான விஷயங்களை தைரியமாக ச் சொல்லியிருக்கிறார்.
http://www.tamilonline.com/thendral/morecontent.aspx?id=116&cid=4&aid=6537
வணக்கம் ..இந்த தளத்திற்கு வந்து கருத்துகளை பதிவு செய்ததற்கு மிக்க நன்றி...
அடிகடி வர வேண்டும்....
அந்த பேட்டி மெ அருமையாக இருந்தது.. லிங்கிற்கு மிக்க நன்றி
மதுரை அருண்
பாஸ், தலையை குனியும் தாமாரையே பாட்டு போடுங்க..
கண்டிப்பாக தலையை குனியும் தாமாரையே பாடல் பதியப்படும் அன்பரே...
அந்த படத்தின் பெயரையும் சில தகவல்களையும் எனக்கு மின்னஞ்சலில் அனுப்புங்கள்...
மின்னஞ்சல் முகவரி : maduraispb@gmail.com
மதுரை அருண்
http://www.youtube.com/watch?v=StH2QX65Ws0
படம் : ஒரு ஓடை நதியாகிறது
இசை : நம்ம தலைவர் தான்
பாடியவர்: பாலு, சசி ரேகா
இயக்கம் : ஸ்ரீதர்
ஹீரோ : ரகுவரன்
ஹீரோயினி : சுமலதா
யார் தான் இந்த குரலுக்கு உருகாமல் இருக்க முடியும்....
அருமையான பாடல் பதிவிற்கு மிக்க நன்றி அருன்.....
விஜய் மோகன்
சிங்கப்பூர்
Post a Comment